தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காலநிலை மாற்றம் கடல் மட்டத்தை உயர்த்தும்: எச்சரிக்கிறது உச்சி மாநாடு
Page 1 of 1
காலநிலை மாற்றம் கடல் மட்டத்தை உயர்த்தும்: எச்சரிக்கிறது உச்சி மாநாடு
[You must be registered and logged in to see this image.]
மெல்போர்ன்:
'காலநிலை மாற்றத்தால், உலக சராசரி வெப்பநிலை
இன்னும் 1.5 டிகிரி செல்சியசிற்கு மேல் சென்றால்,
கடலடிப் பாறைகள் முற்றிலும் அழிந்து விடும்.
கடல் நீர் மட்டம் பல மீட்டர்களுக்கு உயரும்.
ஆஸ்திரேலியா காட்டுத்தீ அதற்கோர் ஆரம்பம்தான்'
என, காலநிலை உச்சி மாநாட்டில் எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் நடந்த,
காலநிலை உச்சி மாநாட்டில் தெரிவித்துள்ளதாவது:
அன்டார்டிகா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக்
பகுதிகள் காலநிலை மாற்றத்தால் மிகவும் ஆபத்தான
நிலையில் உள்ளன. இது, உயிரினங்களின்
தாங்குதிறனைத் தாண்டி புவி வெப்பமடைந்து வருகிறது.
குறிப்பாக, உலகளாவிய சராசரி வெப்பநிலை தொடர்ந்து
அதிகரித்து வருகிறது. இன்னும், 1.5 டிகிரி செல்சியசிற்கு
அதிகமாக வெப்பநிலை பதிவானால், கடலடிப் பாறைகள்
முற்றிலும் அழிந்து விடும்.
அப்படியான நிலை வந்தால், கடல் மட்டம் பல
மீட்டர்களுக்கு உயரும்.
அமேசான், கிரீன்லாந்து போன்ற பூமியின் பெரும்பகுதி
கரிமத்தைக் கிரகித்து வைத்துள்ள பகுதிகள் அழிந்து,
மில்லியன் கணக்கிலான டன் கரிமத்தை வளி
மண்டலத்தில் வெளியிடும்.ஆஸ்திரேலிய காட்டுத்தீ
மனித நாகரிகத்தின் முடிவுக்குக் கிடைத்த ஓர் எச்சரிக்கை.
கொதித்துக்கொண்டிருக்கும் பூமியில் உயிர்த்திருப்பதற்கும்
மரணிப்பதற்கும் நடுவிலான இடைவெளியை இந்தக்
காட்டுத் தீ சேதங்கள் உரைக்கின்றன.
அதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உடனடி நடவடிக்கை
தேவை.இவ்வாறு அந்த மாநாட்டில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
இது தொடர்பாக நிபுணர்கள் கூறுகையில், காலநிலை மாற்றம்
மனித சமூகத்திற்கு மட்டுமின்றி அனைத்து உயிரினங்களின்
பாதுகாப்பிற்கும், பேராபத்தாக உருவெடுத்து வருவதை நாம்
ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வர,
தேசியளவில் மட்டுமின்றி உலக அளவில் அனைத்து நாடுகளும்
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அப்போதே இந்தப் பேராபத்திலிருந்து தப்பிப் பிழைக்க முடியும்.
மாறாக, காலநிலை மீது அக்கறை கொண்டு பேசும்
தன்னார்வலர்களையும் ஆய்வாளர்களையும், 'முட்டாள்களின்
வாரிசுகள்' என, வல்லரசு நாடுகள் இழிவுபடுத்தி இன்புறுவது
அபத்தத்தின் உச்சமே தவிர வேறொன்றுமில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-----------------
தினமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» பிரித்தானியாவின் காலநிலை மாற்றத்தால் அன்றாடம் நடக்கும் விபத்துகள்!
» உச்சி மோந்த தமிழ்க் கன்னி
» உனை உலகின் உச்சி சேர்க்கும் - கவிதை
» மார்க்கெட்டை உயர்த்தும் சந்தானம்
» பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை: நீர் மட்டத்தை குறைக்க முடிவு: கேரள சட்டசபையில் தீர்மானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum