தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கேரளாவின் குப்பை தொட்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்!
Page 1 of 1
கேரளாவின் குப்பை தொட்டி தமிழகம்... தற்போது கர்நாடகம்!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
மைசூரு:
இயற்கை வளம் நிறைந்துள்ளதால், 'கடவுளின் தேசம்'
என்றழைக்கப்படும் கேரளா, பல வகைகளில், தனது
அண்டை மாநிலங்களில் அத்துமீறி வருகிறது.
குறிப்பாக, மனிதனுக்கும் இயற்கைக்கும் ஆபத்தை
விளைவிக்கும் கழிவுகளை, வாகனங்களில் ஏற்றி,
இரவோடு இரவாகத் தமிழகத்தில் கொட்டிச் சென்றது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்த, தேசியப்
பசுமைத் தீர்ப்பாய திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புக்
குழு தலைவர் ஜோதிமணியிடம், 'கழிவுகளை
கேரளாவிலிருந்து இங்கு கொண்டுவந்து கொட்டுவதை
உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்' என, மக்கள்
வலியுறுத்தினர்.
ஆய்வு செய்த ஜோதிமணி, 'கூடலுார் வனப்பகுதிகளில் கழிவுகள்
கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்தார்.
இதையடுத்து, தமிழக - கேரள எல்லை பகுதிகளில் உள்ள
செக்போஸ்ட்களில், அனைத்து வாகனங்களும் தீவிர
கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால், தமிழகத்திற்குள் கழிவுகளை கொட்ட முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, கர்நாடக மாநிலம் மைசூரு
சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஆள் நடமாட்டமற்ற வனப்பகுதிகளில்
கழிவுகளை கொட்டத் துவங்கியுள்ளது கேரளா.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:
மைசூர், நஞ்சன்கூடு, சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் மிகவும்
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. குறிப்பாக, பந்திப்பூர்
மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் இங்கு அமைந்துள்ளன.
இங்கு, காலாவதி மாத்திரை, சிரிஞ்ச், நாப்கின், ரத்தக்கறை படிந்த
பஞ்சு உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை எந்தத் தயக்கமும் இன்றி,
கேரளாவைச் சேர்ந்தவர்கள் கொட்டிச் செல்கின்றனர்.
தமிழகத்தில் கழிவுகளைக் கொட்டிவந்த இவர்கள், அங்கு கெடுபிடி
அதிகரித்ததால், பந்திப்பூர் வழியாக கர்நாடகாவுக்குள் நுழைகின்றனர்.
இறைச்சிக் கழிவுகளையும் கொட்டுவதால் வனவிலங்குகள்,
வளர்ப்புப் பிராணிகள் மட்டுமின்றி, மனிதர்களுக்கும் நோய்த் தொற்று
ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
தினமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» "குப்பை தொட்டி கொலைகள்"
» கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி
» தொட்டி மீன்
» குப்பைத் தொட்டி
» காவிரியை மாசுபடுத்தும் கர்நாடகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி
» தொட்டி மீன்
» குப்பைத் தொட்டி
» காவிரியை மாசுபடுத்தும் கர்நாடகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum