தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வியர்வைக்கு வெகுமதி! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
Page 1 of 1

http://www.tamilauthors.com/04/536.html
வியர்வைக்கு வெகுமதி!
நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
வெளியீடு : விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர் – 641 001.
பக்கம் : 200 விலை : ரூ. 140
*****
‘வியர்வைக்கு வெகுமதி’ நூலின் தலைப்பே உழைப்பிற்கு மகுடம் சூட்டுவதாக உள்ளது. நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் எழுத்து, பேச்சு என்ற இருவேறு துறையிலும் தனி முத்திரை பதித்து வருகிறார்கள்.
நூலின் அட்டையில் உழைப்பாளர்கள் சிலை வியர்வைத் துளிகள் சிறப்பாக உள்ளன. பதிப்புலகில் புகழ்பெற்றுள்ள விஜயா பதிப்பகம் நூலை மிக நேர்த்தியாக வடிவமைத்து உள்ளனர்.
30 தலைப்புகளில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 30 தலைப்புகளும் உழைப்பின் உயர்வை மேன்மையை உணர்த்தும் விதமாகவும் கவித்துவமாகவும் உள்ளன. நூலிலிருந்து பதச்சோறாக சில துளிகள்.
“வியர்வை சிந்துபவனுக்கு வியாதிகள் வருவதில்லை; உழைத்துக் களைத்தவன் உறங்குவதற்கு மாத்திரைகள் தேவையில்லை. அவன் கைகளே தலைக்கடியில் தலையணையாகிறது. வீசுகிற தென்றலே அவனை விசிறிவிடப் போதுமானது” இந்த வைர வரிகளை பதிப்புரையில் விஜயா பதிப்பகம் விஜயா மு.வேலாயுதம் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
உழைப்பு சுருங்கியதன் காரணமாகவே நோய்கள், பெருகிவிட்டது என்பது கண் கண்ட உண்மை.
சும்மா இருந்தால் இரும்பு கூட துருப்பிடித்து விடும். இன்றைக்கு சில இளைஞர்கள் என் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை, அதனால் வீட்டில் சும்மா இருக்கிறேன் என்று சொல்பவர்கள் உண்டு. நினைத்த வேலை கிடைக்கும் வரை கிடைத்த வேலையை செய்வதற்கு முன்வர வேண்டும். அப்படிப்பட்ட இளைஞர்கள் இந்நூல் படித்தால் உழைப்பின் உன்னதத்தை உணர்ந்து வேலைக்கு செல்வார்கள் என்பது உண்மை.
“ஒருவருடைய பண்பாட்டை அவர்கள் பணியிலிருந்தே அறிந்து கொள்ளலாம். தூய்மையுடையவரா, வாய்மையுடையவரா என்பதை அவர் செய்யும் விதத்திலேயே தெரிந்து கொள்ளலாம். பணியை கடனுக்காகச் செய்பவர்களும் உண்டு. கடமைக்காகச் செய்பவர்களும் உண்டு.
நாம் செய்யும் செயலே நம்மை யார் என்று காட்டி விடும். விருப்பத்துடன் ஈடுபாட்டுடன் வேலை செய்தால் அதன் பலனும் உயர்வாகவே இருக்கும் என்பதை பல்வேறு விளக்கங்களுடன் விளக்கி உள்ளார்.
ஒரு திரையரங்கை தினமும் மிக சுத்தமாக பெருக்கி, அங்கு வருபவர்களின் எண்ணிக்கையையும் பெருக்கி, பொறுப்புணர்வுடன் கடமை உணர்வுடன் ஈடுபாட்டோடு வேலை பார்த்ததைப் பார்த்து, உரிமையாளர் அவரின் செயலைப் பார்த்து, மேலாளர் பதவி வழங்கியதாக எழுதி உள்ளார்கள். நேர்மையான நல்ல உழைப்பிற்கு என்றும் மதிப்பு உண்டு. இந்த நிகழ்வை நூலில் படித்ததும் மதுரையில் நடந்த உண்மை நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்தவமனை மருத்துவர் சேதுராமன் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு, சிறிய மருத்துவமனை எங்கள் பகுதியில் வடக்குமாசி வீதியில் வைத்து இருந்தார். அப்போது அவருடன் பணிபுரிந்த இனிய நண்பர் பாண்டியராஜன் (கம்பவுண்டராக) செவிலியராக இருந்தார். தற்போது மிகப்பெரிய மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார்.
“நேசித்த பணியைப் பெறுபவனும், பெற்ற பணியை நேசிப்பவனும் ஒருபோதும் களைப்படைவதில்லை, சீனப் பேரறிஞர் கன்பூசியஸ்
“நீ விரும்பும் பணியை தேர்ந்தெடு. நீ ஒரு நாள் கூட உழைக்க வேண்டிய அவசியமிருக்காது” என்றார்.
விரும்பிய பணி கிடைத்து விட்டால் மனமகிழ்ச்சியில் வேலையை காதலிக்க ஆரம்பித்து விடுவோம். வேலை இயல்பாக நடந்து கொண்டே இருக்கும். சிரமம் இருப்பதாகத் தோன்றாது. விரும்பிய வேலை எல்லோருக்கும் அமைவதில்லை. விருப்பமில்லா வேலை கிடைத்தாலும் கிடைத்த வேலையை விரும்பி செய்தால் சிறக்கலாம், உயரலாம்.
அழகற்ற ஒருவரின் கையெழுத்து மிக அழகாக இருந்ததும், எப்படி என்று கேட்டதற்கு என்னை முகம் பார்த்து புறக்கணித்தவர்கள் என் எழுத்தை புறக்கணிக்கக் கூடாது என்று சபதம் எடுத்து எழுத்தை சிற்பமாக செதுக்கி அழகாக எழுதினேன் என்றாராம். நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
நூலாசிரியர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் முகமும் அழகு, அகமும் அழகு அது மட்டுமல்ல அவரின் கையெழுத்தும் அழகு. அச்சடித்ததோ என்று அசந்துவிடும் அளவிற்கு மிக நேர்த்தியாக இருக்கும்.
“பெண்களுக்கு வெளியில் பணியாற்றுவது நல்ல மாறுதல், அவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், உலகத்தைப் புரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கிறது. இல்லத்து வேலையைச் செய்து முடித்து, பிள்ளைகளையும் தோள் உயரத்திற்கு வளர்த்த பிறகு வீட்டில் முடங்கிக் கிடக்கும் பெண்கள் பல்வேறு விதமான மன பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.”
பெண்கள் வேலைக்கு செல்வதால் தன்னம்பிக்கை வளரும் என்பதை நன்கு குறிப்பிட்டுள்ளார்கள்.
வழியும் வியர்வை கொட்டட்டும்
உழைப்பு விண்ணை முட்டட்டும்
கனிவு கதவைத் தட்டட்டும்
உயர்வு யாவர்க்கும் கிட்டட்டும்!
என்ற வைர வரிகளுடன் நூலை முடித்து உள்ளார்கள். அற்புதமான இந்த நூலை எனக்கு அனுப்பி உதவிய பாரதியார் பல்கலைக்கழகம் மகேஸ்வரி அவர்களுக்கு நன்றி.
.

eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» வியர்வைக்கு வெகுமதி! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» இனிய இறையன்பு ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சத்சங்கம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» தவம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நாமார்க்கும் குடியல்லோம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum