தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உற்சாக பானம் படுத்தும் பாடு..!
Page 1 of 1
உற்சாக பானம் படுத்தும் பாடு..!
சென்னையில், 'டாஸ்மாக்' கடைகள் இல்லாததால்,
பக்கத்து மாவட்டமான, காஞ்சிபுரத்திற்கு, தம் காரில் பலரும்
செல்கின்றனர். இதற்காக காரில், 'அவசரம், கொரோனா
பரிசோதனை' என்ற, 'ஸ்டிக்கர்'களையும் மற்றும் டாக்டர்,
வக்கீல், 'ஸ்டிக்கர்'களையும் ஒட்டிச் செல்கின்றனர்.
போலீஸ் பரிசோதனையிலிருந்து தப்பிக்க, சிலர், போலீஸ்
நண்பர்களையும் உடன் அழைத்துச் செல்கின்றனர்.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக, 'பிரஸ்' - ஊடகம்,
'ஸ்டிக்கர்'களையும் ஒட்டிச் செல்கின்றனர்.
போலீசார் சளைத்தவர்களா... இதுபோன்ற வாகனங்கள்,
'சரக்கு'களுடன் திரும்ப வரும்போது, அவற்றை நிறுத்தி,
அந்தந்த வாசக, 'ஸ்டிக்கரு'க்கான, 'ஐடென்டிபிகேஷன் கார்டு'
கேட்கின்றனர்.
போலிகளால் அவற்றை காட்ட முடியாதே - இருந்தால் தானே!
உடனே, வாகனப் பரிசோதனை நடக்கிறது; மாட்டிக்
கொள்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை
மேற்கொள்கின்றனர், போலீசார்.
போலீஸ் நண்பர்களுடன் வருவோர், பெரும்பாலும் தப்பி,
சரக்குகளுடன், சென்னை அடைந்து விடுகின்றனர்.
மற்ற சிலரோ, காக்கிச் சட்டைகளுக்கு, 'காந்தி'யைக் கொடுத்து,
தப்பிக் கொள்கின்றனர், சரக்குகளுடன்!
இது ஒருபுறம் இருக்க, நண்பர் ஒருவரை சந்தித்தேன்.
விவகாரம், சரக்கு பக்கம் திரும்பியது.
அவர், பச்சைத் தண்ணீர் மட்டும் தான் குடிப்பார்; உ.பா.,
பழக்கம் கிடையாது. ஆனால், ஒரு ஆண்டுக்கு முன் நடந்த,
தன் தங்கையின் திருமண வரவேற்புக்கு வந்திருந்த
விருந்தினர்களுக்கு, 'டின்னருக்கு' முன் உற்சாக பான
விருந்தளித்தார்.
இதற்காக, வெளிநாட்டு, உ.பா., பாட்டில்களை நிறைய வாங்கி
வந்திருந்தார். ஆனால், விருந்தினர் அனைவரும், தம்
மனைவியருடன் வந்திருந்ததால், அன்றைய விருந்தில், கால்
பாகம் கூட காலியாகவில்லை.
மீதி அனைத்தையும் தம் வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார்.
அவர் தான், உ.பா., பிரியர் இல்லையே; அதனால், அவர் வீட்டில்,
'ஸ்டாக்' இருக்கும் என நினைத்து, போன் செய்யாதவர்களே
இல்லையாம்.
'அதை ஏம்பா கேட்கிறே... முதன் முதலில் போன் செய்தது,
என் ஆடிட்டர் தான். இரண்டாவதாக போன் செய்தது, நான்
வைத்தியம் பார்க்கும், சென்னையில், மிகப்பெரிய தனியார்
ஆஸ்பத்திரி டாக்டரின் உதவியாளர்!
'இது போதாதென்று, என் அத்தையின் மகன்கள், போன்
செய்தனர். நச்சரிப்பு தாங்கவில்லை... திருமண வரவேற்பு
முடிந்த கையோடு, மீதமிருந்த பாட்டில்களை எல்லாம்
நண்பர்களுக்கு கொடுத்து விட்டேன் என்பது தெரியாமல்,
என்னிடமே இருப்பது போல் நம்பி, போன் செய்து, கொத்தி
எடுத்து விட்டனர்...' என, புலம்பினார்.
'கவலையை விடுங்கள்...' என, ஆறுதல் கூறிய எனக்கு,
அதி புத்திசாலியான, லென்ஸ் மாமா நினைவில் வந்தார்.
அவர் தான் அதி புத்திசாலி ஆயிற்றே! 'டாஸ்மாக்' திறப்பதற்கு
காலங்கள் ஆகும் என்பதை முன்பே கணித்து, 'ஸ்டாக்' வாங்கி
வைத்து விட்டார்!
-
--------------------------
அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» குழந்தை(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» இளநீர் உற்சாக பானம்.
» உற்சாக பானம் வாங்க ஓடுறாரு...!
» பாடாய்ப் படுத்தும் மனசு...!
» நீ - படும் பாடு
» இளநீர் உற்சாக பானம்.
» உற்சாக பானம் வாங்க ஓடுறாரு...!
» பாடாய்ப் படுத்தும் மனசு...!
» நீ - படும் பாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum