தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதல் வங்கி காதலிக்கச் சொல்லும் வள்ளுவர் நூல் ஆசிரியர் : கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
காதல் வங்கி காதலிக்கச் சொல்லும் வள்ளுவர் நூல் ஆசிரியர் : கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
காதல் வங்கி
காதலிக்கச் சொல்லும் வள்ளுவர்
காதலிக்கச் சொல்லும் வள்ளுவர்
நூல் ஆசிரியர் : கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ!
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ், 6, மகாவீர் காம்ப்ளக்ஸ்,
முதல் தளம், முனுசாமி சாலை, மேற்கு கே.கே. நகர், சென்னை – 78. பக்கங்கள் : 184, விலை : ரூ. 160
******
நூலாசிரியர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் திருக்குறளின் காமத்துப்பால் என்ற கருவூலத்திலிருந்து நிதி எடுத்து காதல் வங்கி கொடுத்துள்ளார். பெயரில் இளங்கோ இருப்பதால் இளங்கோவடிகள் போலவே திருக்குறளைக் கையாண்டுள்ளார். பாராட்டுக்கள்.
பேராசிரியர் இராம குருநாதன், கவிதை நதி ந.வீ. விசயசாரதி அணிந்துரை நல்கி சிறப்பித்து உள்ளனர். திருக்குறளின் காமத்துப்-பாலில் அதிகாரம் 109 தொடங்கி அதிகாரம் 133 வரை பாடுபொருளாக எடுத்துக்கொண்டு இடதுபக்கம் திருக்குறள், வலது பக்கம் வித்தியாசமான முறையில் புதுக்கவிதையும் வடித்துள்ளார். நல்ல முயற்சி, புதிய முயற்சி.
இன்றைய காதல் கவிஞர்கள் அனைவருக்கும் திருவள்ளுவர் தான் முன்னோடி. அவர் கூறியதைத் தான் மற்ற கவிஞர்களும் கூறி வருகின்றனர் என்பதை புலப்படுத்தும் விதமாக புதுக்கவிதை வடித்துள்ளார்.
வசீகரா
பலாச்சுளை இதழ்களில் / பதித்த கண்கள்பசி தீர்த்து மீளவே இல்லை.
ஒவ்வொரு நாளும் / உன் தாஜ்மகாலைத் தான்
படிக்கிறேன் / நம் சாகாக் காதலுக்கு / அது தானே சாட்சி
புதுக்கவிதைகளுக்கு ஏற்றபடி பொருத்தமான ஓவியங்கள் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் அழகாக உள்ளன.
பாவைக்கு இரண்டு பார்வைஇந்தப் பாவையின் கண்களுக்கு
இரண்டு பார்வை.
ஒரு பார்வை / காதலினால் உயிர் குடிக்கும்
நோய்ப் பார்வை
மறு பார்வை / அது தீர்த்து / உயிர் தளிர்க்கும்
மருந்துப் பார்வை!
காதல் நோயும் அதற்கான மருந்தும் பாவையின் பார்வையில் உள்ளன என்று வள்ளுவரின் வாக்கை வழிமொழிந்து காதல் ரசம் பிழிந்து புதுக்கவிதை வடித்துள்ளார்.
என் / மனமதியாளைப் போல / ஒத்திருக்கஉனக்கு ஒப்பும் / மனமென்றால்
ஊரறியா வானில் / உலா வராதே!
கற்காலம் தொடங்கி கணினி காலம் வரை காதலியை நிலவோடு ஒப்பிட்டு பாடாத கவிஞர்கள் இல்லை. காதலியை நிலவோடு ஒப்பிட்ட முதல் கவிஞர் திருவள்ளுவர் என்பதை வெளிச்சமிடும் புதுக்கவிதை நன்று.
இந்த இரகசியம் / பலரும் அறியாதஇரகசியம் வள்ளுவர் கேட்கிறார்
நெருப்பை ஊற்றி / நெருப்பை
அணைக்க முடியுமா?
தண்ணீரை ஊற்றி நெருப்பை அணைக்கலாம். ஆனால் நெய்யை ஊற்றி நெருப்பை அணைக்கும் கலை காதலில் உண்டு என்பதை திருவள்ளுவர் திருக்குறளில் மொழிந்தார். அதனைக் கவிஞர் பிச்சாணிக்காடு இளங்கோ புதுக்கவிதையில் வழிமொழிந்து உள்ளார்.
நான் படும்பாடு / நானறிந்த பாடு / என் பாடுஅறியாமல் / என்னிலை உணராமல்
ஏளனம் செய்வது / எள்ளி நகையாடுவது
அவர் / அறிவிலாதவர் எனத் / தன்னை
அறிவிப்பதாகும்.
திருவள்ளுவர் பெண்பாலாக மாறி காதலியின் உள்ளத்தை ஏக்கத்தை காதலியின் மொழியாகவே பெண் மொழியாகவே வடித்து இருப்பார். காதலியின் பாட்டை உணராமல் கேலி செய்திடும் காதலன் முட்டாள் என்றே புதுக்கவிதையில் கூறி உள்ளார்.
சுடாமல் சுடும் நோய் எது?பிரிவைப் பற்றிப் பேசாதீர்
தயவுசெய்து
பிரிவைப் பற்றிப் பேசாதீர்
தாங்கும் இதயம்
கேட்கும் காது
எனக்கில்லை.
காதலன் காதலி பிரிவு என்பது கொடியது. அத்தகைய துன்பம் தரும் பிரிவு பற்றிப் பேசாதீர். அதனைத் தாங்கும் இதயமும் இல்லை கேட்கும் காதும் இல்லை என்று பிரிவின் சோகத்தை வாட்டத்தை இன்னலை காதல் ரசம் சொட்டச் சொட்ட காதலர்களின் உள்ளத்து உணர்வை வடித்து உள்ளார்.
நீள் இரவு கொடியது!
நான் / காம நோயை மறைப்பேன்அந்நோய் / யாரும் / அறியக் கூடாத
நோய் / ஆகவே / அந்நோயை மறைப்பேன்.
ஆனால் கொடுமை / அது / இறைக்க இறைக்க
ஊறும் / ஊற்று நீர் போல பெருகும்!
காதலில் வரும் காம நோயை அது பிறர் அறியக்கூடாத நோய் என்றும் ஊற்று போல ஊறிப் பெருகும் என்றும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காதல்நோய் கண்டு மருத்துவர் திருவள்ளுவர் என்பதை பறைசாற்றிடும் புதுக்கவிதை நன்று.
கண்களுக்கு அவசர்மேன்?
கண்கள் தாம் / கண்டன அவரை / கண்களால்தான் / நானும் கண்டேன் அவரை / அதனால் தான்
எனக்கு இத்தீர நோய் / தீராக் காம நோய்
தீயில் இருப்பது நான் / தீர்வின்றித் தவிப்பது
நான் / துடிப்பது நான் / துவள்வது நான்.
கம்ப இராமாயணத்தில் வரும் புகழ்பெற்ற வரிகளான அவளும் நோக்கினாள் அண்ணலும் நோக்கினாள் இதற்கு எல்லாம் மூலம் நமது திருக்குறளே. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்’ என்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளுக்கும் மூலம் என்பது உலகப்பொதுமறையான திருக்குறளின் காமத்துப் பாலே.
காமத்துப்பாலில் உள்ள காதல் ரசத்தைப் பிழிந்து புதுக்கவிதைகளாக வடித்திட்ட கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களுக்கு பாராட்டுக்கள்.
--
.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» ஜெயிப்பது நிஜம் ! நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்கோ ! ( பார்வையற்றவர் ) நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வள்ளுவர் வழியில் வாழ்வு ! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வானவில்லின் எட்டாவது நிறம்! காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வள்ளுவர் வழியில் வாழ்வு ! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வானவில்லின் எட்டாவது நிறம்! காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum