தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கர்ணன் படத்தில் கண்ணதாசன் –
Page 1 of 1
கர்ணன் படத்தில் கண்ணதாசன் –
[You must be registered and logged in to see this image.]
கர்ணன் 1964ம் வருடம் வந்த படம். இந்த படத்தில் மொத்தம்
பன்னிரெண்டு பாடல்கள். இது போன்ற படங்களுக்கு
எழுதுவது என்பது எந்த கவிஞருக்கும் ஒரு சவாலான விஷயம்
தான்.
படத்தின் டைட்டில் போடும்போதே, கர்ணனாக நடிக்கும்
சிவாஜி தன் ரதத்தில் ஏறிப் போகிற மாதிரி அந்த டைட்டில்
துவங்கும். அப்போதே டி.எம்.எஸ். குரல் ஒலிக்கத் துவங்கும்.
அங்கேயே கர்ணனின் கதாபாத்திரத்தைப் பற்றிய நான்கு
வரிகள்.
மன்னவர் பொருட்களை கை கொண்டு நீட்டுவார்
மற்றவர் பணிந்து கொள்வார்.
மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான்
மற்றவர் எடுத்துக் கொள்வார்
அப்போதே கர்ணனின் கொடைத்தன்மையை விளக்கி
விடுவார்.
இப்போது வில் வித்தை போட்டி நடக்கும். அங்கே பெற்றோர்
பெயர் தெரியாத கர்ணன் போட்டியில் கலந்து கொள்ளக்
கூடாது என்று அவமானப் படுத்தப்பட்டவுடன், உடனே
துரியோதனன் அவனை தன் நாட்டிற்குட்பட்ட அங்கதேசத்து
மன்னனாக்கி விடுவான்.
இப்போது தன் புதிய நண்பனை தன் அரண்மனைக்கு அழைத்து
வரும்போது துரியோதனன் மனைவி பானுமதி பாடும் பாடல்தான்
என்னுயிர்த்தோழி கேளடி கேளடி தோழி
இதுதானோ உங்கள் மன்னவன் நீதி என்று பாடுவாள்.
வழக்கமாக கர்ணன் படப்பாடல்களை தொலைக்காட்சிகளிலோ,
வானொலியிலோ ஒளி, ஒலி பரப்பினால்
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா’
மகாராஜன் உலகை ஆளுவான், அந்த மகாராணி அவனை
ஆளுவாள்’
இரவும் நிலவும் வளரட்டுமே’ இன்னும் சிலருக்கு
ரசனையிருக்கும்போது கண்ணுக்கு குலமேது பாடல்’ வெளிவரும்.
கண்ணுக்கு குலமேது பாடலை வானொலியில், தொலைக்
காட்சிகளில் பார்க்கும்போது அந்தக் காட்சியின் பின்னனியோடு
அந்தப் பாட்டின் வரிகளைக் கேட்டால்தான் கவிஞர் சொல்ல
வருகிற காட்சியின் ஆழம் புரியும்.
கர்ணனை அவன் மாமனார் அவமானப்படுத்தி அனுப்பி
விடுவார். குலமில்லாதவன் என்று சொல்லிவிடுவார்.
சோகத்தோடு வரும் அவனுக்கு மனைவு சுபாங்கி ஆறுதல்
சொல்வாள்
கண்ணுக்கு குலமேது ! கண்ணா கருணைக்கு இனமேது ?
விண்ணுக்குள் பிரிவேது !கண்ணா விளக்குக்கு இருளேது ?
இதைவிட ஒரு ஆறுதல் பாட்டு கர்ணனுக்கு மட்டுமல்ல.
ஜாதி குலம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் இந்தப் பாடல்
பொருந்தும்.
மனித கண்களுக்கு குலமிருக்கிறதா ?
இனம் பார்த்தா கருணை பிறக்கும்
இதைவிட ஜாதி இன வேறுபாடுகளை அலட்சியப் படுத்த
வேறு பாட்டு வேண்டுமா என்ன?
கர்ணனின் கொடைத் தன்மையை அழகாக
விளக்கியிருப்பார் கவிஞர்.
இந்த பாடலை கர்ணன் அரசவையில் புலவர் பாடுவதாக
அமைந்த பாடல்
சீர்காழியும், திருச்சி லோகநாதனும் பாடியிருப்பார்கள்.
மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்
இந்த நான்கு வரிகளை சீர்காழி பாடியிருப்பார்.
இந்தப் பாடலை கேட்டுத்தான் நகரவாசிகளுக்கு
மழை, வயல், பசு வழங்கும் கொடையின் காலங்களே
புரிந்தது.

Last edited by அ.இராமநாதன் on Sun Jun 28, 2020 5:22 pm; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கர்ணன் படத்தில் கண்ணதாசன் –
அடுத்த புலவர் பாடுவார்,
இது திருச்சி லோகநாதன் குரலில் வரும்.
நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்
நாடுதோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள்
நற்பொருளை தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்
தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன்
திருக்கரமே!
அடுத்து இந்திரன் கர்ணனனிடம் இருக்கும் காது
குண்டலத்தையும் மார்போடு ஒட்டிய கவசத்தையும்
தானமாக கேட்க மாறு வேடத்தில் வருவான்
என்ன கொடுப்பான், எவை கொடுப்பான்
என்றிவர்கள் எண்ணுமுன்னே
பொன்னும் கொடுப்பான், பொருளும் கொடுப்பான்
போதாது போதாதென்றால்
இன்னும் கொடுப்பான்
இவையும் குறைவென்றால்
தன்னைக் கொடுப்பான், தன்னுயிரும் தான் கொடுப்பான்
தயாநிதியே
ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை இதை விட எளிமையாக
பாமரர்களும் புரிந்து கொள்ளும்படியாக சொல்ல முடியுமா
என்ன ?
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன்
வகுத்ததடா இந்த பாடல் எல்லோருக்கும் தெரியும் !
ஆனால் பாரதப் போரில் இறுதிக் கட்டம் அருச்சுனன்
போரிடத் தயங்குவான்.
அப்போது பகவத் கீதையே பிறந்தது
கீதை என்பது ஒன்பது அத்தியாயங்கள் கொண்டது.
அதன் சாரத்தை கண்ணதாசன் சில வரிகளின் சாறாக
பிழிந்து கொடுத்திருப்பார்
மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா
மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிட ஆத்மா மரணமெய்தாது
மறுபடி பிறந்திருக்கும்
கண்ணதாசன் கற்பனை ஊற்று இப்படி சுரந்தது என்றால்
அவர் நமது தமிழ் இலக்கியங்களில், புராணங்களில் ஊறித்
திளைத்திருப்பார்.
--------------------
(மீண்டும் சந்திப்போம்)
நன்றி- தினமலர்(நெல்லை)

Similar topics
» கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?
» பெண் வேட்பாளர்களுடன் புதுக்கட்சி துவங்குகிறார் நீதிபதி கர்ணன்!
» கவியரசன் கண்ணதாசன்
» கவியரசர் கண்ணதாசன்
» கண்ணதாசன் கவிதைகள்
» பெண் வேட்பாளர்களுடன் புதுக்கட்சி துவங்குகிறார் நீதிபதி கர்ணன்!
» கவியரசன் கண்ணதாசன்
» கவியரசர் கண்ணதாசன்
» கண்ணதாசன் கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum