தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உருமாறிய கொரோனா வைரஸ் ; கட்டுப்படுத்த வழிமுறைகள் உண்டு: உலக சுகாதார அமைப்பு தகவல்
Page 1 of 1
உருமாறிய கொரோனா வைரஸ் ; கட்டுப்படுத்த வழிமுறைகள் உண்டு: உலக சுகாதார அமைப்பு தகவல்
[You must be registered and logged in to see this link.]
-
பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட
நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா
வைரஸ் நமது கட்டுப்பாட்டை மீறி எல்லாம் இல்லை,
அதைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் இருக்கின்றன
என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது .
இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகம் கடந்த
சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டது. நாள்தோறும்
60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு
வருகின்றனர். இதுகுறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகளும்,
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினரும் ஆராய்ச்சி
மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில், தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ்,
முந்தைய கொரோனா வைரசை விட வித்தியாசமானதாக
இருந்தது.
கொரோனா வைரஸ், சூழ்நிலைக்கு ஏற்ப வளர்சிதை
மாற்றம் அடைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பழைய கொரோனா
வைரசை காட்டிலும் வேகமாக பரவும் தன்மை உடையதாகவும்,
வீரியமாக இருப்பதாவும் தெரியவந்தது.
இந்த புதிய வகை வைரஸுக்கு ‘VUI 202012/01’ என்று
பெயரிட்டுள்ளனர். இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால்
இத்தாலி, இந்தியா, சவூதி, ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம்,
நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இங்கிலாந்துடனான
விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரகாலப் பிரிவின்
தலைவர் மருத்துவர் மைக்கேல் ரேயான் நேற்று ஜெனிவாவில்
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“ உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு
அதிகரித்துள்ளது தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், அனைத்தும்
கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. அதாவது சூழல் நமது
கட்டுப்பாட்டை மீறி இல்லை என்பதுதான் உண்மை. உருமாறிய
கொரோனா வைரைஸக் கட்டுப்படுத்த சரியான வழிமுறைகள்
கையாளப்பட்டு வருகின்றன.
நாம் இப்போது செய்து கொண்டிருப்பதை தொடர்ந்து செய்தால்
போதுமானது. ஆனால், இன்னும் சற்று தீவிரத்தன்மையுடனும்,
நீண்டகாலத்துக்கும் செய்வது வைரஸ் பரவலைக் கட்டுக்குள்
வைக்கும்.
இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், சில நாடுகளில் கொரோனா
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்து தீவிரமான நடவடிக்கைகள்,
கடினமான கட்டுப்பாடுகள் தேவை. அப்போதுதான் உருமாறிய
கொரோனா வைரஸ் சற்று வீரியத்தன்மை உள்ளதாக இருந்தாலும்
அதை நம்மால் தடுத்துநிறுத்த முடியும்”.
இவ்வாறு மைக்கேல் ரேயான் தெரிவித்தார்.
-தினகரன்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» "வரும் ஜனவரியில் கொரோனா தடுப்பூசி" - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் தகவல்
» எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம்- ஆய்வில் தகவல்
» உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!
» வெளிநாடு வாழ் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமையை பயன்படுத்த புதிய வழிமுறைகள்…
» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum