தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
"வரும் ஜனவரியில் கொரோனா தடுப்பூசி" - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் தகவல்
Page 1 of 1
"வரும் ஜனவரியில் கொரோனா தடுப்பூசி" - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் தகவல்
[You must be registered and logged in to see this image.]
-
புதுடெல்லி,
கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது
பற்றி மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் ஏஎன்ஐ
செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,
இந்தியாவில் ஜனவரியில் எந்த வாரத்திலும் கொரோனா
தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தலாம். ராணவ வீரர்கள்,
முன்களப்பணியாளர்கள், முதியோர்கள் உள்பட 30 கோடி
பேருக்கு முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
கொரோனா தடுப்பூசி தொடர்பாக மாநில, மாவட்ட அளவில்
கடந்த 4 மாதமாக மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்த 260 மாவட்டங்களில் 20 ஆயிரம்
பணியாளர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. மக்களுக்கு
பாதுகாப்பு, தடுப்பூசியின் வீரியம் தான் எங்களுக்கு முக்கியம்.
முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு
வந்தாலும் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கு
மட்டுமே அதிக முன்னுரிமை வழங்கப்படும்.
அதில் எவ்வித சமரசமும் காட்டப்படாது என்றும் ஹர்சவர்தன்
தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் சுமார் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு
பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு, சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு
இருந்தனர். இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா
தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் 97 லட்சம் பேர் தொற்றில்
இருந்து மீண்டுள்ளனர் என்பது நம்பிக்கை அளிக்கிறது.
உலகளவில் இந்தியாவில் தான் கொரோனா தொற்றில் இருந்து
குணமடைந்தோர் விகிதம் அதிகமாக உள்ளது .
மேலும் இந்தியாவில் கோவிட் -19 மோசமான காலம் முடிந்துவிட்டது,
ஆனால் முன்னெச்சரிக்கைகள் இன்னும் நமக்கு தேவைப்படுகிறது.
முகக்கவசம் அணிய வேண்டும், சமூக விலகலை கடைபிடிக்க
வேண்டும்.
கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்
சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிமுறைகளை
கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினத்தந்தி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» உருமாறிய கொரோனா வைரஸ் ; கட்டுப்படுத்த வழிமுறைகள் உண்டு: உலக சுகாதார அமைப்பு தகவல்
» நாடு முழுவதும் துணை சுகாதார நிலையங்கள் தனியார் மயம்: மத்திய அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கண்டனம்
» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
» கிராமப்புறங்களில் பி.பி.ஓ., மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர்
» மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum