தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ? கவிஞர் இரா.இரவி !
by eraeravi Yesterday at 7:20 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Apr 15, 2021 6:17 pm

» உன் கிளையில் என் கூடு! நூல் ஆசிரியர் : கவிதாயினி கனகா பாலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Apr 14, 2021 12:44 pm

» மூச்சிலும் பேச்சிலும் முதுமொழித் தமிழே! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Mon Apr 12, 2021 11:11 pm

» அரங்கேற்றம் (கவிதை) -ஜெயந்தி பத்ரி
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:17 pm

» காதல் கவிதைகள் – தபூ சங்கர்
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:16 pm

» காதல்….காதல்…….. காதல்……
by அ.இராமநாதன் Fri Apr 09, 2021 10:14 pm

» இனிய இறையன்பு ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Apr 08, 2021 7:39 pm

» வெற்றியின் ஏணி! (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Mar 25, 2021 9:50 am

» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பெ. ராம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
by eraeravi Tue Mar 23, 2021 10:54 pm

» மின்னல் முகவரி நூல் ஆசிரியர் : கவிஞர் சு. சேகர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 23, 2021 10:36 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Tue Mar 23, 2021 6:01 pm

» பசி வயிற்றுப் பாச்சோறு!  நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Mar 08, 2021 10:38 pm

» துரோகம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm

» நகை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Mar 02, 2021 7:23 pm

» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள்! நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Feb 23, 2021 9:04 pm

» வழியனுப்பு மகாராணி!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:42 pm

» பேர் சொல்லும் குக்கர்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:31 pm

» வாட்சப் நகைச்சுவை
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:28 pm

» தலைவருக்கு தேர்தல் ஜூரம்!
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:25 pm

» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
by அ.இராமநாதன் Mon Feb 22, 2021 1:20 pm

» உதிராப் பூக்கள் ! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
by eraeravi Fri Feb 19, 2021 9:35 pm

» யாருமற்ற என் கனவுலகு! (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Feb 19, 2021 9:29 pm

» கங்கனா ரனாவத்துக்கு எல்லா நடிகர்களோடும் பிரச்சனை… ஆனால் மோடியைத் தவிர – செம்மையாக கலாய்த்த நடிகர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:27 pm

» தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:25 pm

» பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:24 pm

» காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 9:23 pm

» கனமான சொற்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:37 pm

» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! - -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm

» – தென்றல் விடுதூது விட்டேன்…!
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:36 pm

» காற்றில் அவள் வாசம்..! - கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:34 pm

» உழவே தலை- கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:33 pm

» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm

» வளையாமலிருக்கும் வறுமைக்கோடு – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:31 pm

» வாழ்க்கையை வசந்தமாக்குவோம்!-இளசை சுந்தரம்,
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:30 pm

» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு!! – -கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:29 pm

» காருண்யன் கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:28 pm

» கவிஞனும் இயற்கையும்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:27 pm

» சலனப்பட்ட சின்னஞ்சிறு மனம்! – கவிதை
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:26 pm

» தண்ணீரின் தாகம்
by அ.இராமநாதன் Sat Feb 13, 2021 6:25 pm

» மாமூல் தராம சிரிங்க!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:05 pm

» டாக்டர், ஆபரேசன் சம்பந்தமா ஒரு சந்தேகம்…!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 10:03 pm

» பக்கிரி போடறான் பிளேடு
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:57 pm

» சொல்லு கபாலி உனக்கு வாரிசா யாரைப் போடறது?!
by அ.இராமநாதன் Thu Feb 11, 2021 9:55 pm

» அந்த ஆளை எதுக்குய்யா சந்தேகக் கேஸ்ல புக் பண்ணே?
by அ.இராமநாதன் Wed Feb 10, 2021 12:37 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கொரோனா உலகம் ! நூல் ஆசிரியர் : திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

கொரோனா உலகம் !  நூல் ஆசிரியர் : திருமலை !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty கொரோனா உலகம் ! நூல் ஆசிரியர் : திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Sat Feb 06, 2021 1:53 pm

கொரோனா உலகம் !

நூல் ஆசிரியர் : திருமலை !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !நூல் வெளியீடு : தமிழர் ஆய்வு மையம்,
1/825-4, அய்யப்பன் நகர், கிருஷ்ணா நகர், மதுரை – 625 014.  
வடிவமைப்பு : சக்தி கிரியேட்டர்ஸ். பேச : 98410 25280
பக்கங்கள்: 200, விலை: ரூ.150.


*****

     நாடறிந்த மூத்த எழுத்தாளர், இனிய நண்பர் ப.திருமலை அவர்களின் புதிய நூல்.  எப்போது நூல் எழுதி வெளிவந்தாலும் உடன் அனுப்பி விடுவார். ‘கொரோனா’ என்ற சொல்லின் அச்சம் 2020 முழுவதும் ஆக்கிரமித்து 2021 தொடக்கத்திலும் தொடர்ந்து வருகின்றது.  உலகையே புரட்டிப்போட்ட கொரோனா பற்றிய ஆய்வு நூல் கொரோனா உலகம். 27 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன.

     மனித குலத்திற்கு நடந்த மாபெரும் சோகம் கொரோனா அழிவை ஆவணப்படுத்தி உள்ளார். இனிவரும் தலைமுறை அறிந்துகொள்ள உதவிடும் நூல். கொரோனா காலத்திலும் ஓய்வின்றி குறிப்பெடுத்து புள்ளி விபரங்களுடன் எழுதிக்கொண்டே இயங்கிக்கொண்டே இருந்ததன் விளைவு தான் இந்நூல். உலகை அச்சுறுத்திய நோய்களையும் பட்டியலிட்டு எழுதி உள்ளார். இதுவரை வந்த கொடிய நோய்களின் உச்சம் கொரோனா என்றால் மிகையன்று.

     கொரோனா என்ற சொல் மட்டுமல்ல, ஊரடங்கு என்ற சொல்லும் அச்சத்தை வரவழைத்தது. நோயால் இறந்தவர்களை விட மனபயத்தால் இறந்தவர்கள் தான் அதிகம். மனபயமின்றி தைரியமாக திடமாக இருந்தவர்கள் மட்டும் மிச்சம் இருந்தார்கள். உயிர் வாழ்கிறார்கள். உணவு கிடைக்காமல் மருந்து கிடைக்காமல் வாடி வழங்கினார்கள். துன்பப்பட்டார்கள். சிலர் உதவினார்கள். ஊரடங்கு காரணமாக எல்லோரும் வீட்டிலேயே முடங்கி இருந்த காரணத்தால் வருமானமின்றி செல்வு மட்டுமே இருந்த காரணத்தால் குடும்ப வன்முறை அதிகரித்து விட்டது என்பதை நூலில் விளக்கி உள்ளார். குழந்தைகள் பட்டினி கிடந்து வாடிய அனுபவமும் நூலில் உள்ளது.

     கொரோனா ஏற்படுத்திய மனஅழுத்தம் பற்றியும் விளக்கி உள்ளார். ஊடகங்கள் ஏற்படுத்திய மனஅழுத்தம் வருமானமின்றி பொருளாதாரம் ஏற்படுத்திய மனஅழுத்தம் பற்றியும் எழுதி உள்ளார். மக்கள் தற்போதுதான் அந்த மனஅழுத்தங்களில் இருந்து விடுபட்டு நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். ஊரடங்கு கால சித்திரவதைக் கொலைகள், நீதிமன்றத்திற்கு வந்த வழக்குகள், காவல்துறையின் முதல் தகவல் அறிக்கைகள், காவல் நிலைய மரணம் என பல்வேறு புள்ளிவிவரங்களுடன் கட்டுரைகள் எழுதுவது நூலாசிரியர் ப. திருமலை அவர்களின் தனிச்சிறப்பு. ஆய்வுகள் செய்து தரவுகள் பெற்று முழுமையான கட்டுரை வடிப்பது வழக்கம்.

     பழங்குடி மக்கள் எதிர்கொண்ட கொரோனா பற்றியும் கட்டுரை உள்ளது. சக மனிதர்களின் வேதனைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்த தன்னலமிக்க மனிதர்களுக்கு கண்டனத்தையும் பதிவுசெய்துள்ளார். கொரோனா காலத்தில் குருதிக்கொடை முகாம்கள் நடக்காத காரணத்தால் ரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் ரத்தத்தின் தேவை மிகுதியாக இருந்தது. கொரோனா காலத்தில் நடந்த அனைத்தையும் உற்றுநோக்கி ஆவணப்படுத்தி கட்டுரைகள் வடித்துள்ளார்.

     மருந்து விலைஏற்றத்தின் காரணமாக மருந்து வாங்க முடியாமல் ஏழைகள் பலர் உயிர்விட்ட அவலமும் கொரோனா காலத்தில் நிகழ்ந்தது. சுற்றுலாத்துறையும் பாதித்தது. சுற்றுலாத்துறையில் இந்திய அளவில் 5.5 கோடி பேர் வேலை செய்கின்றனர். 5 இலட்சம் கோடி பணப்புழக்கம் உள்ள சுற்றுலாத்துறையில் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

     உளவியல் பிரச்சனை எதிர்கொண்ட சிக்கல் வெளிநாட்டில் வேலை பார்த்த இந்தியர்கள் பலர் வேலையிழந்து இந்தியா திரும்பி வருகின்றனர். பொருளாதார இழப்பு பெருமளவில் நிகழ்ந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் நலத்திட்ட மேம்பாட்டு நிதியை முடக்கியது கொரோனா. மேம்பாடு செய்ய விடாமல் கைகளைக் கட்டிப்போட்டது என்பதும் உண்மையே. ரூபாய் நோட்டிலும் கொரோனா சிறுதுளி பரவியது என்ற கூற்றும் நூலில் உள்ளது. புதைத்ததைத் தோண்டி எடுங்கள் என்று மனிதாபிமானமற்ற நிகழ்வுகளும் அரங்கேறியது.

     “சக மனிதனே! இப்போதைக்கு உன்னுள் புதைந்திருக்கும் மனிதநேயத்தை தோண்டியெடு. மரணம் எல்லோருக்குமானது. அதனை மரியாதைக்குரியதாக்கு என கத்த வேண்டும் போலிருக்கிறது” என்ற வைர வரிகளுடன் கட்டுரையை முடித்தது சிறப்பு.

     துப்புரவுப் பணியாளர்களின் பெயர் தூய்மைப் பணியாளர்கள் என்று மாறியது, பெயர் மாறினால் போதாது, வாழ்க்கை நிலையும் மாற வேண்டும் என்று வலியுறுத்தியது நன்று.

     பிரச்சனைகளை மட்டும் எழுதாமல் அதற்கான தீர்வுகளையும் எழுதியது சிறப்பு. செய்ய வேண்டியது என்ன? பரிதாபப்படுபவர்களாக இல்லாமல் பங்கேற்பாளராக மாற வேண்டும் என்று அறிவுறுத்தியது நன்று.  மனதளவில் இரக்கப்படுவதால் மட்டும் எதுவும் நிகழ்ந்து விடுவதில்லை. இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு உதவிடும் உள்ளம் தானாக வரவேண்டும் என்பதையும் வலியுறுத்தியது நன்று.

     நாட்டில் மதுவிலக்கு வரவேண்டும் என்ற ஆசையையும் எழுதி உள்ளார். செவிலியர்கள் மெரினாவில் திரண்டு போராடிய நிகழ்வும் தற்போது அரங்கேறியது. இவர்களின் குறையை தீர்க்க வேண்டும் என்று அன்றே முன்பே எழுதி உள்ளார். நமக்கு வல்லரசு வேண்டாம், நல்லரசு போதும் என்று வேண்டிஉள்ளார். நமக்கேற்ற உணவு எது? எது சிறந்த உணவு? என்று விளக்கி உள்ளார். காற்று மாசு பற்றிய விழிப்புணர்வும் விதைத்து உள்ளார். தன்னம்பிக்கையோடு வாழ்வோம், புதிய உலகை படைப்போம் என வேண்டி உள்ளார். கொரோனா காலத்து கொடுமைகளை, விளைவுகளை பட்டியலிட்டு இனிவரும் செயல்களையும் செப்பி திறம்பட எழுதி உள்ளார். பாராட்டுகள்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2532
Points : 6032
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum