தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்by அ.இராமநாதன் Yesterday at 2:46 pm
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by அ.இராமநாதன் Yesterday at 2:31 pm
» ஆன்மீக தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 11:10 am
» சமையல் குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:09 am
» இயற்கையை ரசிப்போம்..!
by அ.இராமநாதன் Yesterday at 11:07 am
» மருத்துவ குறிப்புகள் & பாட்டி வைத்தியம்
by அ.இராமநாதன் Yesterday at 11:05 am
» சிரிக்கலாம் சில நிமிடம்
by அ.இராமநாதன் Yesterday at 11:01 am
» நடிகர் டோவினோ தாமஸ்…
by அ.இராமநாதன் Yesterday at 10:51 am
» மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்
by அ.இராமநாதன் Yesterday at 10:49 am
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:46 am
» செல்போன் வெடித்து இளம்பெண் பலி..(சார்ஜ் போட்டபடி பேசியதால்)
by அ.இராமநாதன் Yesterday at 12:56 am
» என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம்…
by அ.இராமநாதன் Yesterday at 12:54 am
» காதல் கவிதை வரிகள்
by அ.இராமநாதன் Yesterday at 12:53 am
» இங்கு எளிதாய் கிடைப்பது…
by அ.இராமநாதன் Yesterday at 12:52 am
» ஒரு முத்தம் கொடேன்!
by அ.இராமநாதன் Wed Sep 20, 2023 6:40 pm
» ‘மண்வாசனை’ படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:19 pm
» கந்தன் காலடியை வணங்கினால்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:18 pm
» சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகர்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:17 pm
» முட்டை வாசம் பிடிக்காதவர்களுக்கு...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:57 pm
» கண் திருஷ்டி நீங்க...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:55 pm
» கடிகாரம் மாட்ட சிறந்த இடம்...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:53 pm
» வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:52 pm
» மகா புத்திசாலி...!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:50 pm
» குளிக்கும் போது...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:48 pm
» அகல் விளக்கு
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:46 pm
» சிறந்த வரிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:45 pm
» வாழ்க்கைக் கணக்கு.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:44 pm
» மனைவிக்கு தெரிஞ்சா திட்டுவாள்…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:43 pm
» இன்னக்கி நல்ல நாள்டி’… !
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:42 pm
» டாஸ்மாக்ல கூட்டம் அளவுக்கு அதிகமா இருக்கே…!!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» விசித்திரப் பறவைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» புத்தர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:38 pm
» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:34 pm
» அமுதிலும் இனிதான 1957 காதல் பாடல்கள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:32 pm
» ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:30 pm
» நாளும் உந்தன் அரசாட்சி
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:29 pm
» கார்டியாக் அரஸ்ட்டுக்கும் – ஹார்ட் அட்டாக்குக்கும் என்ன வித்தியாசம்..
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:25 pm
» இதயம் காப்போம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:23 pm
» மதுரை முக்குறுணி விநாயகர்.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:21 pm
» அது ‘பெரிய மனுஷி’…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:20 pm
» மனிதம் – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:19 pm
» பிரிவோம் சந்திப்போம்!! – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:17 pm
» சமையல் துளிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:16 pm
» கூறியது நடந்துவிட்டது… உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:15 pm
» மரணம் பற்றிய நம்பிக்கைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:14 pm
பலாச்சுளை! நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர் கவிஞர் பேனா தெய்வம்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
பலாச்சுளை! நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர் கவிஞர் பேனா தெய்வம்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
பலாச்சுளை!
நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர்
நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர்
கவிஞர் பேனா தெய்வம்!
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
ஸ்ரீ மீனாட்சி பதிப்பகம், 4/449 ஏ, அரவிந்த் வளாகம்,
தேனி மெயின் ரோடு, நாகமலை புதுக்கோட்டை, மதுரை-19.
பக்கங்கள் ; 68, விலை : ரூ.80
தேனி மெயின் ரோடு, நாகமலை புதுக்கோட்டை, மதுரை-19.
பக்கங்கள் ; 68, விலை : ரூ.80
******
நூல் ஆசிரியர் சொற்பொழிவுச் சுடர் கவிஞர் .பேனா தெய்வம் அவர்கள் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் பட்டம் பயின்றவர் என்பதால் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர் ஆகியோரிடம் அணிந்துரை பெற்று மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்.
பேச்சு, எழுத்து இரண்டு துறையிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். மதுரையில் நடந்த விழாவில் இவரது பட்டிமன்ற உரை கேட்கும் வாய்ப்பு வந்தது. அன்றே பாராட்டி வந்தேன். அந்த சந்திப்பின் தொடர்ச்சியாக மதிப்புரைக்கு இந்த நூலை அனுப்பி இருந்தார்.
அறிந்தவனுக்கு மேதைஅறியாதவனுக்கு பேதை
ஆசிரியர்!
ஹைக்கூ உத்திகளில் ஒன்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். ஆசிரியர் பற்றிய அற்புதமான விளக்கத்தை சொற் சிக்கனத்துடன் முதல் ஹைக்கூவிலேயே முத்தாய்ப்பாக எழுதி உள்ளார்.
ஏழை பணக்காரன்அற்ற நிலை
பள்ளிச் சீருடை!
பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே ஏழை, பணக்காரன் என்று வேறுபாடு தெரியாமல் சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் இந்த சீருடை.
தன்னைக் கொடுத்துநம்மை உயிர்ப்பித்தனர்
பெற்றோர்கள்!
ஓவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை வளர்ப்-பதற்காக எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை ஒரு நிமிடமாவது குழந்தைகள் நினைத்துப் பார்க்க உதவிடும் ஹைக்கூ நன்று.
கணினி பெருக்கம்மைதானம் சுருக்கம்
அடுக்குமாடி குடியிருப்பு!
உண்மை தான். குழந்தைகள் மைதானத்தில் விளையாடுவதை விட்டுவிட்டு கணினியிலும் அலைபேசியிலும் வியர்க்காமல் விளையாடுகின்ற காரணத்தால் தான் நோய்கள் பெருகி விட்டன. விளையாட்டிற்கு முக்கியத்துவம் தந்து குழந்தைகள் ஓடி ஆடி விளையாட வைக்க வேண்டும் என்பதை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.
இலவச கழிப்பறையில்இலவசம் இலவசம்
நோய்கள்!
இலவச கழிப்பறைகள் சுத்தமாக இருந்தால்தான் நோய் பரவாதிருக்கும், நாடு நலம் பெறும். எனவே பொது கழிப்பறையை சுத்தமாக வைத்துக்கொள்ள, சுத்தமாக பயன்படுத்த, பண்படுத்த பொதுமக்களுக்கும் கடமை உண்டு. உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஆடை அணிகலன் பணம்இறந்தும் கொடுத்தார் அப்பா
உருமால் கட்டு!
அப்பா இறந்த மறுநாள் தாய்மாமன் மற்றும் சம்மந்திகள் வசதிக்கு ஏற்றபடி தங்கச் சங்கிலி, மோதிரம், பட்டாடை என செய்முறை செய்திடும் பழக்கம் இன்றும் உள்ளது. இறந்த சோகத்தில் உள்ளவனுக்கு இது ஒரு உதவியாக ஆறுதலாக இருக்கும். எனவே இறந்த பின்னும் உதவுகின்றனர் என்பதை அழகாக வடித்துள்ளார், பாராட்டுகள்.
அணுகுண்டு வீசிகைப்பற்ற வேண்டும்
ஆறுகளை!
ஆறுகள் இன்று மணல் கொள்ளையரின் கூடாரமாகி விட்டது. அவர்களை விரட்டிட முடியவில்லை. எனவே அணுகுண்டு வீசிக் கொல்ல வேண்டுமென கவிஞர் கோபமாக உரைப்பது, இனியாவது விழிப்புணர்வு பிறக்கட்டும் என்ற நோக்கத்தில் தான். மனசாட்சியற்ற மணல் கொள்ளையர்கள் திருந்திட வேண்டும்.
உழைப்பாளர் தினத்தன்றும்உழைத்ததால் உயரத்தில்
கடிகாரம்!
‘உழைப்புக்கு உயர்வு உண்டு’ என்பதை குறியீடாக உணர்த்தி உள்ளார். ஓய்வின்றி எப்பொழுதும் உழைத்துக் கொண்டே இருப்பதால் தான் கடிகாரத்திற்கு உயர்ந்த இடம் கிடைத்தது. இதனை உணர்ந்து ‘இளைஞர்களே! சோர்வின்றி உழையுங்கள்’ என உணர்த்தும் விதமாக வடித்திட்ட ஹைக்கூ நன்று.
கரன்சிக்கு பலவழிகஞ்சிக்கு ஒரே வழி
விவசாயம்!
இதைவிட சுருக்கமாக உழவின் அருமையை, பெருமையை உணர்த்திட முடியாது. ‘உழவை, உழவனை காக்காவிடில் உணவுப் பஞ்சம் வருவது உறுதி’. இப்படி எச்சரிக்கை தரும் விதமாக பல சிந்தனைகளை விதைக்கும் ஹைக்கூ நன்று.
நஞ்சுண்டும்
சாகவில்லை
கலப்படமாய நஞ்சு!
சாகவில்லை
கலப்படமாய நஞ்சு!
கலப்படம் என்பது எங்கும் எதிலும் நடக்கின்றது. ஆளைக் கொல்லும் கொடிய விசத்திலும் கலப்படம் நடக்கின்றது என்பதை உணர்த்தி உள்ளார். கெட்டதிலும் நல்லது என்பது போல இந்தக் கலப்படத்தால் உயிர் போகவில்லை என்று எள்ளல் சுவையுடன் கலப்படத்தை சாடியது நன்று.
இராமானுசரும் தோற்றார்மனைவியிடம்
கணக்குப் போடுவதில்!
எள்ளல் சுவையுடன் கணவனை விட மனைவி கணக்கில் புலியாக உள்ளனர் என்பதை மகளிர் மேம்பாடு பறைசாற்றுவதாக வடித்த ஹைக்கூ நன்று.
யார் பற்ற வைத்தார்கள்வெடிக்கிறது
பருத்தி!
ஜப்பானியக் கவிஞர்கள் போல இயற்கையைப் பாடி காட்சிப்படுத்திய விதம் சிறப்பு. நன்று.
--.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2616
Points : 6284
Join date : 18/06/2010

» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|