தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹைக்கூ விருந்து நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா

Go down

ஹைக்கூ விருந்து நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா Empty ஹைக்கூ விருந்து நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா

Post by eraeravi Tue Sep 12, 2023 9:57 pm

ஹைக்கூ விருந்து
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி
நூல் விமர்சனம் :
முனைவர் ச. சந்திரா
வானதி பதிப்பகம் .தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17. தொலைபேசி 044- 24342810- 24310769 மின்னஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கங்கள் 80 விலை ரூபாய் 80 *
கோபுர நுழைவாயில்
      காலங்கள் மூன்று. அருஞ்சுவை கனி மூன்று. வாமனன் அளந்த அடி மூன்று. பாரதத்தை சூழ்ந்துள்ள கடல் மூன்று. மங்கல நாணில் இடப்படும் முடிச்சு மூன்று. தேசியக்கொடியின் வண்ணம் மூன்று. அக்காலம் முதல் இக்காலம் வரை மூன்று என்ற எண் முக்கியத்துவம் பெற்றிருக்க கவி. இரா. இரவி தன் எழுதுகோலை வைத்து சமூகத்திற்கு சாட்டையடி கொடுக்கும் கவிதையின் வரிகளும் மூன்று தான்.
      புல்லாங்குழல் முதல் வீணை வரை, எருக்கம்பூ முதல் மல்லிகைப்பூ வரை, அய்யனார் முதல் ஆலகால விஷம் அருந்திய அகிலாண்டேஸ்வரர் வரை, மண்சுவர் முதல் அரண்மனை வரை, இராமன் முதல் இராவணன் வரை, எறும்பு முதல் யானை வரை, புதிரும் விடுகதையுமாய், கேள்விக்குறியும் ஆச்சரியமுமாய், படிமமும் குறியீடுமாய், சித்திரமும் விசித்திரமுமாய் ஹைக்கூ விருந்து என்னும் கவி. இரா. இரவி அவர்களுது நூல் சமூகத்தை ஆதி முதல் அந்தம் வரை அலசி ஆராய்ந்துள்ள விதம் பாராட்டத்தக்க ஒன்றாகும்.
கற்பனையா? காவியமா?
      உயர்திணையை விட்டுவிட்டு அஃறிணை, ஆத்திகம் விடுத்து நாத்திகம், ஆடம்பரம் விட்டு எளிமை, அசைவம் விட்டு சைவம், பொய்மை விட்டு உண்மை, அக்காலம் விடுத்து இக்காலம் என வித்தியாசமான கோணத்தில் கவி. இரவியின் எழுதுகோல், கோடாரியாய் அவதாரம் எடுத்த சமூகம் எனும் தோப்பில் உள்ள விஷ விருட்சங்களை வெட்டிச் சாய்க்கின்றது.
நதியோட்டம்
      ஹைக்கூ விருந்து என்னும் இந்நூலில் பக்கத்திற்கு பக்கம் வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்து விட்டு செல்கின்றன. தோட்டத்தில் மலரக்கூடிய மலர்களோ இடம் பெயர்ந்து இனம் புரியாமல் கவிஞரின் எழுதுகோலுக்குள் புகுந்து சொற்பூக்களாய் பூத்து குலுங்குகின்றன.  நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களை கருவாக வைத்துக்கொண்டு, கவிஞர் ன்றே வரிகளில் மூடப்பழக்கவழக்கங்களை முறியடிக்க முயற்சி செய்திருக்கிறார்.
நவரத்தினங்களில் முத்து
      மிதப்பதாக நினைத்து
      மூழ்குபவன்
      குடிகாரம்       (ப.எண் 16)

சாட்டையடி ஹைக்கூ.
      பெருமூச்சு விட்டாள்
      தங்க கோபுரம் பார்த்து
      முதிர்கன்னி    (ப.எண் 18)

நெற்றியடி ஹைக்கூ.
     காப்பியம் காவியம்
     எல்லாம் ஒரே விலை
     பழைய காகித வியாபாரி.        (ப.எண் 50)

புதிர் ஹைக்கூ.
     மேலிருந்து குதித்தான்
     மரணம் இல்லை
     நீச்சல் குளம்         (ப.எண் 35)

குறியீட்டு ஹைக்கூ.
     வேடந்தாங்கல் செல்லாத
     தகரப்பறவை
     விமானம்            (ப.எண் 44)

முரண் ஹைக்கூ.
     யாகம் நடந்தது
     மழைக்காக
     மரங்களை வெட்டி   (ப.எண் 12)

மனமார ...
     சங்க காலம் முதல் சக மனிதர்கள் வாழும் தற்காலம் வரையுள்ள சமூக சீர்கேடுகளை மூன்றே வரிகளில் சுட்டிக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், நச்சு மரங்களின் விழுதுகளையும் வேர்களையும் கவிஞர் இரா. இரவி தம் எழுத்தாணியை வைத்து தகர்த்து எறிந்துள்ளது. வியக்கத்தக்க ஒன்றே செந்தூர் முருகன் கரங்களில் திகழும் வைரவேல் போன்ற இவரது இலக்கியப்படைப்புகள் ஒளிரட்டும் என்று இணையதள நேயர்கள் சார்பில் மனமார வாழ்த்துகின்றோம்  ..
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் !
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
» ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum