தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒளியிழந்த நிலவு ...

+3
கவிக்காதலன்
கலைநிலா
அரசன்
7 posters

Go down

ஒளியிழந்த நிலவு ... Empty ஒளியிழந்த நிலவு ...

Post by அரசன் Sun Jan 09, 2011 2:34 am

[You must be registered and logged in to see this image.]

.
வறுமைக்கு வளர்ப்பு பிள்ளை,
வழிதவறிய ஆணுக்கு அவசரத்துணை...


பலரது பசிக்கு பலியான
பாதை தவறிய பேதை...


பருவங்களின் மோகப்பார்வைக்கு
பலமிழந்த பாவை...


மதிமங்கிய மன்மதர்கள்
அருந்திப்போன மதுக்கிண்ணம்...


எனக்கான பெயரும் மறைந்து,
அரிதாரம் பூசிய முகமே முகவரியுமானது...


மலர்மணம் விரும்பிய நான்
பணவாசனை நுகர்ந்து
பிணமாகி போகிறேன்...


வண்ணக்கனவுகளும்,
நெஞ்சுக்குழி காதலும்,
கலைந்தே போயின...


சுகம்தரும் புதையல் என
சுரண்ட முயலுகின்றன
முகவரி தெரியா
மனித முண்டங்கள் - என்
சுகங்களை கேளாமலே...


அடுக்கடுக்கான படையெடுப்புகளினால்
சிதைந்த சிற்பமானேன்...
சிறு எச்சமாகியும் போனேன் ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒளியிழந்த நிலவு ... Empty Re: ஒளியிழந்த நிலவு ...

Post by கலைநிலா Sun Jan 09, 2011 3:07 am

மலர்மணம் விரும்பிய நான்
பணவாசனை நுகர்ந்து
பிணமாகி போகிறேன்...

வாழ்கையை எச்சம் .உங்கள் வரிகள் அருமை .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

ஒளியிழந்த நிலவு ... Empty Re: ஒளியிழந்த நிலவு ...

Post by கவிக்காதலன் Sun Jan 09, 2011 4:59 am

கலக்கிட்டீங்க தல.... நல்ல சிந்தனை... “அவர்களின்” மனதின் நெருடல்களை நீங்கள் அழகான வார்த்தைகளால் வரிகளாக்கிய விதம் அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒளியிழந்த நிலவு ... Empty Re: ஒளியிழந்த நிலவு ...

Post by meena_selvam Sun Jan 09, 2011 9:11 am

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்
avatar
meena_selvam
மல்லிகை
மல்லிகை

Posts : 95
Points : 163
Join date : 01/01/2011

Back to top Go down

ஒளியிழந்த நிலவு ... Empty Re: ஒளியிழந்த நிலவு ...

Post by அரசன் Sun Jan 09, 2011 9:52 am

kalainilaa wrote:மலர்மணம் விரும்பிய நான்
பணவாசனை நுகர்ந்து
பிணமாகி போகிறேன்...

வாழ்கையை எச்சம் .உங்கள் வரிகள் அருமை .

மிக்க நன்றிங்க ..... நன்றி
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒளியிழந்த நிலவு ... Empty Re: ஒளியிழந்த நிலவு ...

Post by அரசன் Sun Jan 09, 2011 9:54 am

கவிக்காதலன் wrote:கலக்கிட்டீங்க தல.... நல்ல சிந்தனை... “அவர்களின்” மனதின் நெருடல்களை நீங்கள் அழகான வார்த்தைகளால் வரிகளாக்கிய விதம் அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி

thala மிக்க நன்றி ...
அவர்களை நினைத்து பார்க்கும் பொது கொனஜ்ம் மனம் வலிக்க செய்தது ...
அதனை அப்படியே வரிகளாக தந்துள்ளேன் ....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒளியிழந்த நிலவு ... Empty Re: ஒளியிழந்த நிலவு ...

Post by அரசன் Sun Jan 09, 2011 9:57 am

meena_selvam wrote:நன்றாக எழுதி இருக்கிறீர்கள்

மிக்க நன்றிங்க மீனா மேடம்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒளியிழந்த நிலவு ... Empty Re: ஒளியிழந்த நிலவு ...

Post by meena_selvam Sun Jan 09, 2011 10:00 am

இவர்களது நிலையை எண்ணிப் பார்க்கும் பொழுது ஒன்னுமே இல்லாத விஷயத்திற்கு மனத்தைப் போட்டு குழப்புவது தேவையில்லாத ஒன்று என்று தெள்ளத் தெளிவாய்த் தெரிகிறது. நம்மை எல்லாம் ஆண்டவன் நல்ல இடத்தில் வைத்து இருக்கிறார்
avatar
meena_selvam
மல்லிகை
மல்லிகை

Posts : 95
Points : 163
Join date : 01/01/2011

Back to top Go down

ஒளியிழந்த நிலவு ... Empty Re: ஒளியிழந்த நிலவு ...

Post by அரசன் Sun Jan 09, 2011 10:18 am

meena_selvam wrote:இவர்களது நிலையை எண்ணிப் பார்க்கும் பொழுது ஒன்னுமே இல்லாத விஷயத்திற்கு மனத்தைப் போட்டு குழப்புவது தேவையில்லாத ஒன்று என்று தெள்ளத் தெளிவாய்த் தெரிகிறது. நம்மை எல்லாம் ஆண்டவன் நல்ல இடத்தில் வைத்து இருக்கிறார்

நிச்சயமா மேடம் ... அவர்களின் வாழ்வு மிக கோரமானது ....
சிலர் விரும்பியும் , சிலர் விரும்பாமலும் நித்தம் கசக்கப்பட்டு மடிந்து போகின்றனர்...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒளியிழந்த நிலவு ... Empty Re: ஒளியிழந்த நிலவு ...

Post by சரவணன் Sun Jan 09, 2011 11:30 am

அருமையாக உள்ளது..
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

ஒளியிழந்த நிலவு ... Empty Re: ஒளியிழந்த நிலவு ...

Post by meena_selvam Sun Jan 09, 2011 11:31 am

பெண்ணாப் பிறந்தா படைப்பிலேயே சோதனைகளைத் தாங்கி வரும் வரம் பெற்றுத்தான் ஆக வேண்டும் போல் தெரிகிறது
avatar
meena_selvam
மல்லிகை
மல்லிகை

Posts : 95
Points : 163
Join date : 01/01/2011

Back to top Go down

ஒளியிழந்த நிலவு ... Empty Re: ஒளியிழந்த நிலவு ...

Post by செய்தாலி Sun Jan 09, 2011 1:08 pm

நல்ல சிந்தனை மிக மிக அருமை தோழரே
வரிகளில் தாசி அவளின் வாழ்க்கை
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஒளியிழந்த நிலவு ... Empty Re: ஒளியிழந்த நிலவு ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 09, 2011 1:22 pm

நல்ல சிந்தனை.. அதை கவியாக தொடுத்து கொடுத்தது அதனினும் சிறப்பே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒளியிழந்த நிலவு ... Empty Re: ஒளியிழந்த நிலவு ...

Post by அரசன் Mon Jan 10, 2011 2:08 am

சரவணன் wrote:அருமையாக உள்ளது..

நன்றி நன்றி நன்றி
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒளியிழந்த நிலவு ... Empty Re: ஒளியிழந்த நிலவு ...

Post by அரசன் Mon Jan 10, 2011 2:10 am

meena_selvam wrote:பெண்ணாப் பிறந்தா படைப்பிலேயே சோதனைகளைத் தாங்கி வரும் வரம் பெற்றுத்தான் ஆக வேண்டும் போல் தெரிகிறது

வித விதமா சோதனைகள பார்த்துதான் ஆகவேண்டும் மேடம் ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒளியிழந்த நிலவு ... Empty Re: ஒளியிழந்த நிலவு ...

Post by அரசன் Mon Jan 10, 2011 2:14 am

செய்தாலி wrote: நல்ல சிந்தனை மிக மிக அருமை தோழரே
வரிகளில் தாசி அவளின் வாழ்க்கை

அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க தோழரே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒளியிழந்த நிலவு ... Empty Re: ஒளியிழந்த நிலவு ...

Post by அரசன் Mon Jan 10, 2011 2:15 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நல்ல சிந்தனை.. அதை கவியாக தொடுத்து கொடுத்தது அதனினும் சிறப்பே

மிக்க நன்றிங்க நண்பரே .....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒளியிழந்த நிலவு ... Empty Re: ஒளியிழந்த நிலவு ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum