தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை கதம்பம்by அ.இராமநாதன் Yesterday at 7:04 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Mon Jan 27, 2025 8:34 pm
» வறுமை கூட இந்த உலகத்திற்கு தேவையான ஒன்றுதான்!
by அ.இராமநாதன் Mon Jan 27, 2025 8:30 pm
» பற்றின்றி பணி செய்!
by அ.இராமநாதன் Mon Jan 27, 2025 8:23 pm
» பற்றின்றி பணி செய்!
by அ.இராமநாதன் Mon Jan 27, 2025 8:23 pm
» கவிஞர் இரா. இரவியுடன் ஒரு நேர்காணல் கவிஞர் பொன்.குமார் .சேலம்
by eraeravi Thu Jan 23, 2025 5:40 pm
» அம்மா அப்பா" புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி. நூல் மதிப்புரை பட்டிமன்றப் பேச்சாளர், பண்பலை வானொலி அறிவிப்பாளர் திருமதிநெல்லை கார்த்திகா ராஜா.
by eraeravi Wed Jan 22, 2025 2:40 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 14, 2025 5:37 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Mon Jan 13, 2025 12:19 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm
» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm
» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm
» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm
» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm
» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm
» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm
» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm
» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm
» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm
» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm
» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm
» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm
» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm
» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm
» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm
» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm
» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm
» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm
» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm
» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
பாரதியின் ஆத்திசூடி கொடுமையை எதிர்த்து நில் - கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
பாரதியின் ஆத்திசூடி கொடுமையை எதிர்த்து நில் - கவிஞர் இரா. இரவி
பாரதியின் ஆத்திசூடி
கொடுமையை எதிர்த்து நில்
- கவிஞர் இரா. இரவி
*****
கொடுமையை எதிர்த்து நில் என்றார் பாரதியார்
கொடுமை கண்டால் ஒதுங்கி விடுகிறோம்
தமிழ்க்கொலை நாளும் நடந்து வருகிறது
தமிங்கிலத்தை எதிர்த்து நிற்க வாருங்கள்
ஊடகத்தில் தமிங்கிலமே பேசி வருகின்றனர்
ஊடகத்திற்கு கண்டனத்தை பதிவு செய்வோம்
விளம்பரங்களில் தமிழ் இல்லவே இல்லை
விளம்பரங்களை தட்டிக் கேட்போம் வாருங்கள்
திரைஇசைப்பாடல்களில் தமிங்கிலம் நாளும்
திரைத்துறைக்கு எதிர்ப்பைத் தெரிவிப்போம் வாருங்கள்
விளம்பரப் பலகைளில் தமிழ் இல்லை
வீதியில் இறங்கி கண்டிப்போம் வாருங்கள்
தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடக்கிறது
தமிழர்கள் ஒன்றுதிரண்டு குரல் தருவோம்
மும்மொழியை திணிக்கப் பார்க்கிறார்கள்
முக்காலமும் எதிர்ப்போம் என்று காட்டுவோம்
திருக்குறளை தேசிய நூலாக்க மறுக்கிறார்கள்
திருக்குறளை தேசிய நூலாக்கியே தீருவோம்
தீண்டாமை பெருங்குற்றம் என உணர்த்துவோம்
தீண்டாமை எங்கு நடந்தாலும் எதிர்ப்போம்
மதத்தின் பெயரால் பிரிப்போரை உணர்ந்து
மதம் மறந்து அனைவரும் சங்கமிப்போம்
கொடுமை எந்த வடிவில் வந்தாலும் எதிர்ப்போம்
கொடுமை கண்டு பொங்குவோம் வாருங்கள்
கொடுமையை எதிர்த்து நில்
- கவிஞர் இரா. இரவி
*****
கொடுமையை எதிர்த்து நில் என்றார் பாரதியார்
கொடுமை கண்டால் ஒதுங்கி விடுகிறோம்
தமிழ்க்கொலை நாளும் நடந்து வருகிறது
தமிங்கிலத்தை எதிர்த்து நிற்க வாருங்கள்
ஊடகத்தில் தமிங்கிலமே பேசி வருகின்றனர்
ஊடகத்திற்கு கண்டனத்தை பதிவு செய்வோம்
விளம்பரங்களில் தமிழ் இல்லவே இல்லை
விளம்பரங்களை தட்டிக் கேட்போம் வாருங்கள்
திரைஇசைப்பாடல்களில் தமிங்கிலம் நாளும்
திரைத்துறைக்கு எதிர்ப்பைத் தெரிவிப்போம் வாருங்கள்
விளம்பரப் பலகைளில் தமிழ் இல்லை
வீதியில் இறங்கி கண்டிப்போம் வாருங்கள்
தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடக்கிறது
தமிழர்கள் ஒன்றுதிரண்டு குரல் தருவோம்
மும்மொழியை திணிக்கப் பார்க்கிறார்கள்
முக்காலமும் எதிர்ப்போம் என்று காட்டுவோம்
திருக்குறளை தேசிய நூலாக்க மறுக்கிறார்கள்
திருக்குறளை தேசிய நூலாக்கியே தீருவோம்
தீண்டாமை பெருங்குற்றம் என உணர்த்துவோம்
தீண்டாமை எங்கு நடந்தாலும் எதிர்ப்போம்
மதத்தின் பெயரால் பிரிப்போரை உணர்ந்து
மதம் மறந்து அனைவரும் சங்கமிப்போம்
கொடுமை எந்த வடிவில் வந்தாலும் எதிர்ப்போம்
கொடுமை கண்டு பொங்குவோம் வாருங்கள்
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2644
Points : 6368
Join date : 18/06/2010
Similar topics
» பாரதியின் கருத்துப்பேழை ! நூல் ஆசிரியர் கவிஞர் திருச்சி கௌதமன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆளுமை வளர்க்க ஆத்திசூடி! நூல் ஆசிரியர் : தம்பியண்ணா (ஆ. விசுவநாதன்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஆளுமை வளர்க்க ஆத்திசூடி! நூல் ஆசிரியர் : தம்பியண்ணா (ஆ. விசுவநாதன்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum