தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மூட நம்பிக்கைக்கு நேரம்
3 posters
Page 1 of 1
மூட நம்பிக்கைக்கு நேரம்
இந்த ஜோக் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால் பகிர்கிறேன். முதலில் எனக்கும் இது ஜோக் போல தெரியவில்லை. இன்னொருமுறை வாசித்தேன். புரிந்தது. நெறைய சிரிச்சேன்... நீங்களும் சிரிங்க...
உயரமான அந்தக் கட்டிடத்திற்குள் மூன்று திருடர்கள் நுழைந்தனர். தாங்கள் கொண்டு வந்திருந்த பைக்குள் விலை உயர்ந்த பொருள்களை எல்லாம் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தனர்.
"ஜன்னல் வழியாகக் குதிப்போம் என்றான் இன்னொருவன்."
"நாம் பதின்மூன்றாவது மாடியில் இருக்கிறோம் இங்கிருந்தா குதிப்பது?" என்று கேட்டான் அவன்.
"மூட நம்பிக்கைக்கு இதுவா நேரம்" என்று கத்தினான் மூன்றாமவன்.
உயரமான அந்தக் கட்டிடத்திற்குள் மூன்று திருடர்கள் நுழைந்தனர். தாங்கள் கொண்டு வந்திருந்த பைக்குள் விலை உயர்ந்த பொருள்களை எல்லாம் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தனர்.
"ஜன்னல் வழியாகக் குதிப்போம் என்றான் இன்னொருவன்."
"நாம் பதின்மூன்றாவது மாடியில் இருக்கிறோம் இங்கிருந்தா குதிப்பது?" என்று கேட்டான் அவன்.
"மூட நம்பிக்கைக்கு இதுவா நேரம்" என்று கத்தினான் மூன்றாமவன்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மூட நம்பிக்கைக்கு நேரம்
13ம் நம்பரை யாரும் விரும்புவதில்லை, லக்கியில்லை என, அதைத்தானே சொல்றீங்க?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மூட நம்பிக்கைக்கு நேரம்
arony wrote:13ம் நம்பரை யாரும் விரும்புவதில்லை, லக்கியில்லை என, அதைத்தானே சொல்றீங்க?
இல்லை.. இரண்டாவது, மூன்றாவது திருடர்கள் பேசுவதை கவனியுங்கள். இரண்டாமவன் சொன்ன காரணம் வேறு. அது உயரம் என்று... மூன்றாமவன் அதை மூடநம்பிக்கை காரனம் என நினைத்தான்.. வாசியுங்கள் புரியும். சரியாக புரிந்தால்தான் ஜோக் என்றே தெரியும் இது...( உங்களுக்கு சிரிப்பு வரவில்லை எனில் அதற்கு நான் பொறுப்பல்ல. நான் சிரித்தேன்)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மூட நம்பிக்கைக்கு நேரம்
கவிக்காதலன் wrote:arony wrote:13ம் நம்பரை யாரும் விரும்புவதில்லை, லக்கியில்லை என, அதைத்தானே சொல்றீங்க?
இல்லை.. இரண்டாவது, மூன்றாவது திருடர்கள் பேசுவதை கவனியுங்கள். இரண்டாமவன் சொன்ன காரணம் வேறு. அது உயரம் என்று... மூன்றாமவன் அதை மூடநம்பிக்கை காரனம் என நினைத்தான்.. வாசியுங்கள் புரியும். சரியாக புரிந்தால்தான் ஜோக் என்றே தெரியும் இது...( உங்களுக்கு சிரிப்பு வரவில்லை எனில் அதற்கு நான் பொறுப்பல்ல. நான் சிரித்தேன்)
நீங்க சும்மா சும்மா எல்லாம் சிரிப்பீங்களாக்கும், ஜோக்குக்கு மட்டும்தான் நாம் சிரிப்போம் " longdesc="90" />
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மூட நம்பிக்கைக்கு நேரம்
arony wrote:கவிக்காதலன் wrote:arony wrote:13ம் நம்பரை யாரும் விரும்புவதில்லை, லக்கியில்லை என, அதைத்தானே சொல்றீங்க?
இல்லை.. இரண்டாவது, மூன்றாவது திருடர்கள் பேசுவதை கவனியுங்கள். இரண்டாமவன் சொன்ன காரணம் வேறு. அது உயரம் என்று... மூன்றாமவன் அதை மூடநம்பிக்கை காரனம் என நினைத்தான்.. வாசியுங்கள் புரியும். சரியாக புரிந்தால்தான் ஜோக் என்றே தெரியும் இது...( உங்களுக்கு சிரிப்பு வரவில்லை எனில் அதற்கு நான் பொறுப்பல்ல. நான் சிரித்தேன்)
நீங்க சும்மா சும்மா எல்லாம் சிரிப்பீங்களாக்கும், ஜோக்குக்கு மட்டும்தான் நாம் சிரிப்போம் " longdesc="90" />
உனக்கிது தேவையா? உனக்கிது தேவையா? " longdesc="90" /> " longdesc="90" /> ( எனக்கு நானே சொல்லிகிட்டேன்)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மூட நம்பிக்கைக்கு நேரம்
உனக்கிது தேவையா? உனக்கிது தேவையா? ( எனக்கு நானே சொல்லிகிட்டேன்)
இதுதான் எனக்குத் தாங்கமுடியல
இதுதான் எனக்குத் தாங்கமுடியல
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: மூட நம்பிக்கைக்கு நேரம்
kowsy2010 wrote:உனக்கிது தேவையா? உனக்கிது தேவையா? ( எனக்கு நானே சொல்லிகிட்டேன்)
இதுதான் எனக்குத் தாங்கமுடியல
இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்ல. நாளைக்கு ராகுகாலம் எல்லாம் பார்த்துதான் தமிழ்த்தோட்டம் வரணும்.. [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» நேரம் நல்ல நேரம் ! நூல் ஆசிரியர் லேனா தமிழ் வாணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நேரம் முடிஞ்சிடுச்சுன்னு............
» மழை நேரம்!
» நேரம்..
» நேரம்!
» நேரம் முடிஞ்சிடுச்சுன்னு............
» மழை நேரம்!
» நேரம்..
» நேரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum