தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஓரம் கட்டப்படவில்லை: கருணா
Page 1 of 1
ஓரம் கட்டப்படவில்லை: கருணா
இலங்கை அரசியலில் ஓரம் கட்டப்படவில்லை என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச தலைவர் கே.பத்மநாதனின் வருகையால், கருணா அம்மான் அரசியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனை கருணா அம்மான் மறுத்துள்ளார்.
ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் துணைத் தலைவராகவும், மறுகுடியேற்றத் துறை துணை அமைச்சராகவும் உள்ள அவர், "சண்டே அப்சர்வர்'' நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்குப் பிராந்தியத்தின் புனரமைப்பு பணிகளுக்காக சர்வதேச தமிழர்களிடமிருந்து நிதி திரட்ட பத்மநாதன் உதவி செய்து வருகிறார். இது அரசின் கொள்கை முடிவு. அவரின் வருகையால் அரசியலில் நான் ஓரங்கட்டப்பட்டு வருவதாக கூறுவது தவறு.
அவர் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர். நான் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவன். நாங்கள் இருவரும் வெவ்வேறு பாதைகளில் சென்று கொண்டிருக்கிறோம். அவரால் எனது அரசியல் வாழ்வில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. மக்களிடையே எனக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது.
அதிக பாதுகாப்புமிக்க பகுதிகளாக கருதப்படும் இடங்களில் தமிழர்களை படிப்படியாக குடியேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இப் பகுதிகளைச் சேர்ந்த 68,000 குடும்பங்கள் இப்போது வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். அவர்களின் நிலங்களை படிப்படியாக அவர்களிடம் திரும்ப வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில குடும்பங்களை வேறு பகுதிகளில் நிரந்தரமாக குடியேற்றவும் முடிவு செய்துள்ளோம்.
வடக்குப் பிராந்தியத்தில் நிவாரண முகாம்களில் வசிப்போர் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள். இப்போதைய நிலவரப்படி முகாம்களில் 28,000 குடும்பங்கள் உள்ளன. வாரத்துக்கு 2000 குடும்பங்கள் என்ற அடிப்படையில் முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றன. எனவே விரைவில் அனைத்து குடும்பங்களும் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள்.
முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் சொந்த இடங்களில் குடியேறிய பின்னர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். இவை அனைத்தையும் உடனடியாக நிறைவேற்ற முடியாது. அதற்கு காலஅவகாசம் தேவைப்படும்.
இந்திய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், அதிக வீடுகளை கட்ட குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசின் வீட்டு வசதி அமைச்சகத்தை அணுகியுள்ளோம். இது தொடர்பான திட்டம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக விரைவில் தாக்கல் செய்யப்படும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பகுதிகளில் தமிழர்கள், தங்களது பாரம்பரிய தொழிலான மீன் பிடிப்பு, விவசாயம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடத் துவங்கி விட்டனர். மீன் பிடிப்பு தொழிலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முற்றிலும் விலக்கப்பட்டு விட்டது.
கிழக்குப் பிராந்தியத்தில் நிவாரணப் பணித் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, அரசின் கவனம் வடக்குப் பிராந்தியத்துக்கு திருப்பப்பட்டுள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட உள்ள மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கருணா கூறினார்.

நன்றி வெப்துனியா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சென்னையில் சாலை ஓரம் நின்றிருந்த காரை காயலான் கடையில் விற்ற போலீஸார்: உரிமையாளர் அதிர்ச்சி
» இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
» இரு மாங்கனி போல் இதழ் ஓரம்..
» “உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ”
» யார் இந்த சாலை ஓரம் - தலைவா வீடியோ
» இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
» இரு மாங்கனி போல் இதழ் ஓரம்..
» “உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் ”
» யார் இந்த சாலை ஓரம் - தலைவா வீடியோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum