தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
யார் மாற்றிக் கொள்ள வேண்டும்?
3 posters
Page 1 of 1
யார் மாற்றிக் கொள்ள வேண்டும்?
சில பெண்களுக்கு தங்களுடைய கணவர், நண்பர்களுக்காக அதிகநேரம் ஒதுக்குகிறார் என்ற மனக்குறை உண்டு. அதே நேரத்தை தன்னுடன் செலவழிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
சில ஆண்களும், விடுமுறை நாட்களையும் சரி, அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தையும் ஒரு, கணினியில் அரட்டை அடிப்பதிலேயோ, நண்பர்களுடன் சென்று விளையாடுவது (கிரிக்கெட்), சினிமா பார்ப்பது, நடைப்பயிற்சி செல்வது போன்றவற்றில்தான் கழிப்பார்கள்.
இப்படிப்பட்டவர்கள் எத்தனை மணி நேரம் தங்களது நண்பர்களுடன் இருந்தாலும், அவ்வளவு நேரமும் உலகத்தையே மறந்து விடுகின்றனர். அந்த சமயத்தில் மனைவியிடமோ, குழந்தைகளிடமோ பேசுவதற்குக் கூட ஞாபகமில்லாமல் இருப்பதும் உண்டு.
இதில், நண்பர்களுடன் இருக்கும் கணவன், தன்னை மறந்து விடுவதாக ஆதங்கப்படும் மனைவி, தன்னுடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும் என்று நினைப்பதை மாற்றிக் கொள்ள வேண்டுமா? அல்லது சதா சர்வ காலமும் நண்பர்களுடன் நேரத்தைப் போக்கும் கணவன், தனது நேரத்தை குடும்பத்துடனும் செலவழிக்குமாறு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டுமா?
இதில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்? உங்களுக்கா அல்லது உங்களது துணைக்கா?

கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: யார் மாற்றிக் கொள்ள வேண்டும்?
கணவன்தான் ..
இருவரின் எதிர்பார்ப்பிலும் தப்பில்லை. ஆனால் திருமணத்துக்கு முன்பிருந்ததைப்போலவே பின்பும் இருப்பேன் என எண்ணுவது தப்பு. ஆண்கள் திருமணமானபின்னர் கொஞ்சம் தம்மை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும். ஒரேயடியாக இல்லை, கொஞ்சம் கொஞ்சமாக நண்பரோடு அரட்டை பண்ணும் நேரத்தைக் குறைக்க வேண்டும், தவிர்க்கத் தேவையில்லை. அல்லது மனைவி எங்காவது அலுவலாகப் போகும் நேரத்தில் நண்பர்களோடு பேசலாம்.... திருமணத்தின் பின்பு மனைவிக்கு அடுத்துத்தான் எல்லாமே

arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: யார் மாற்றிக் கொள்ள வேண்டும்?
arony wrote:கணவன்தான் ..

இங்கு இருக்கும் கணவன்களே....! இது உங்களுக்குதான்.. கேட்டுக்கோங்கோ....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: யார் மாற்றிக் கொள்ள வேண்டும்?
வருங்காலக் கணவன்மாருக்கும் சேர்த்துத்தான் சொல்றேன்...
ஒரு பெரியவர்(அது நாந்தான் முறைக்காதீங்க.), ஒரு பெறுமதிமிக்க கருத்தைச் சொன்னால் கேட்டு நடக்கவேண்டும்..
ஒரு பெரியவர்(அது நாந்தான் முறைக்காதீங்க.), ஒரு பெறுமதிமிக்க கருத்தைச் சொன்னால் கேட்டு நடக்கவேண்டும்..
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: யார் மாற்றிக் கொள்ள வேண்டும்?
arony wrote:வருங்காலக் கணவன்மாருக்கும் சேர்த்துத்தான் சொல்றேன்...
ஒரு பெரியவர்(அது நாந்தான் முறைக்காதீங்க.), ஒரு பெறுமதிமிக்க கருத்தைச் சொன்னால் கேட்டு நடக்கவேண்டும்..
ஓ.கே பெரியவரே...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: யார் மாற்றிக் கொள்ள வேண்டும்?
arony wrote:கணவன்தான் ..
இருவரின் எதிர்பார்ப்பிலும் தப்பில்லை. ஆனால் திருமணத்துக்கு முன்பிருந்ததைப்போலவே பின்பும் இருப்பேன் என எண்ணுவது தப்பு. ஆண்கள் திருமணமானபின்னர் கொஞ்சம் தம்மை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும். ஒரேயடியாக இல்லை, கொஞ்சம் கொஞ்சமாக நண்பரோடு அரட்டை பண்ணும் நேரத்தைக் குறைக்க வேண்டும், தவிர்க்கத் தேவையில்லை. அல்லது மனைவி எங்காவது அலுவலாகப் போகும் நேரத்தில் நண்பர்களோடு பேசலாம்.... திருமணத்தின் பின்பு மனைவிக்கு அடுத்துத்தான் எல்லாமே
இதுநால தான் நிறையபேரு திருமணம் முடிச்சா பேசமாடாங்களோ.???
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யார் மாற்றிக் கொள்ள வேண்டும்?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:arony wrote:கணவன்தான் ..
இருவரின் எதிர்பார்ப்பிலும் தப்பில்லை. ஆனால் திருமணத்துக்கு முன்பிருந்ததைப்போலவே பின்பும் இருப்பேன் என எண்ணுவது தப்பு. ஆண்கள் திருமணமானபின்னர் கொஞ்சம் தம்மை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும். ஒரேயடியாக இல்லை, கொஞ்சம் கொஞ்சமாக நண்பரோடு அரட்டை பண்ணும் நேரத்தைக் குறைக்க வேண்டும், தவிர்க்கத் தேவையில்லை. அல்லது மனைவி எங்காவது அலுவலாகப் போகும் நேரத்தில் நண்பர்களோடு பேசலாம்.... திருமணத்தின் பின்பு மனைவிக்கு அடுத்துத்தான் எல்லாமே
இதுநால தான் நிறையபேரு திருமணம் முடிச்சா பேசமாடாங்களோ.???
ஆமா... அப்படிதான் நினைக்குறென்....!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» மீண்டும், மீண்டும் போல்டாகும் திராவிட்
» முத்தம் கொடுப்பதில் பல வகைகள் உண்டு!
» கண்டுபிடிச்சது யாரு?
» தாய்மார்களுக்கு பூண்டு அவசியம்
» நோயாளிகளின் மனதை குணப்படுத்த வேண்டும்
» முத்தம் கொடுப்பதில் பல வகைகள் உண்டு!
» கண்டுபிடிச்சது யாரு?
» தாய்மார்களுக்கு பூண்டு அவசியம்
» நோயாளிகளின் மனதை குணப்படுத்த வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum