தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முத்தம் கொடுப்பதில் பல வகைகள் உண்டு!
Page 1 of 1
முத்தம் கொடுப்பதில் பல வகைகள் உண்டு!
பொதுவாக முத்தம் கொடுப்பது என்பது ஏதோ பேசக் கூடாத வார்த்தை என்று இருந்த காலம் போய் விட்டது. தற்போது தாம்பத்யத்தைப் பற்றிக் கூட வெளிப்படையாகப் பேசும் அளவிற்கு வாய்ப்புகள் அதிகரித்து விட்டன.
முத்தம் என்பது பொதுவாக அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. முத்தம் என்பதை பொதுவாக அதிகமாகப் பெறுவது குழந்தைகள்தான். குழந்தைகளுக்கு பெற்றவர்கள் முதல்இ உறவினர்கள்இ நண்பர்கள் என பலரும் முத்தத்தை வழங்குவார்கள்.
இவை அன்பின் அடையாளம். அடுத்தபடியான காதலர்கள் பகிர்ந்து கொள்ளும் முத்தம் மற்றும் தம்பதிகள் பகிர்ந்து கொள்ளும் முத்தம்.
முத்தத்தில் எத்தனையோ வகை உள்ளது. கைஇ நெற்றஇ கண்ணம்இ தலைஇ உதடு என உடலின் பல்வேறு பகுதிகளில் முத்தமிடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் இருக்கும் அன்யோன்யத்தின் அடிப்படையிலும்இ முத்தமிடும் சூழ்நிலையின் அடிப்படையிலும் முத்தமிடுகின்றனர்.
அதேப் போலஇ ஒரு ஆண் அளிக்கும் முத்தத்திற்கும்இ பெண் அளிக்கும் முத்தத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவதுஇ ஒரு ஆண் அளிக்கும் முத்தத்திற்கு அடுத்த நிலை காமமாக இருக்கும். ஒரு பெண் அளிக்கும் முத்தத்திற்கு அர்த்தம் காதலாக இருக்கும் என்பதுதான். இதனை ஒரு ஆய்வு நிரூபித்துள்ளது.
நியூயார்க் நகரின் பல்கலைக்கழகம் ஒன்று முத்தமிடுதலைப் பற்றி நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யங்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆய்வு முடிவுகளில் வெளியான பல உண்மைகள்இ பல தம்பதியர் உணர்வுப் பூர்வமாக உணர்ந்து இருப்பார்கள் என்பது அடுத்த விஷயம்.
சரி ஆய்வின் முடிவில் தெரிய வந்தது என்னஇ முத்தத்திற்குப் பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில்லை என்பதுதான் அதில் பிரதான விஷயமாகும்.
மேலும்இ பெண்கள்இ தங்களது இணையுடனான இன்ப வாழ்க்கையில் முத்தத்தையும் ஒரு அங்கமாக எண்ணுகின்றனர். அதேப்போலஇ தங்களது அன்பையும்இ மகிழ்ச்சியையும்இ தங்களது நீண்ட கால உறவின் நிலைப்பாட்டையும்இ தம்பதிகளுக்குள்ளான உறவினை புதுப்பித்துக் கொள்ளவும் பெண்கள் முத்தத்தையே அடிப்படையாக வைத்துக் கொள்கின்றனராம்.
ஆனால்இ ஆண்களைப் பொறுத்தவரை முத்தம் என்பது தாம்பத்தியத்தில் இணையப் போவதற்கான ஒரு சாவி மட்டுமே. காமத்தின் துவக்கமாக மட்டுமே முத்தத்தை ஆண்கள் நினைக்கின்றனர்.
ஆண்களும் சரிஇ பெண்களும் சரி முத்தத்தை அதிகமாக ரசிக்கின்றனர் என்ற போதும்இ பெண்களே அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
நாளாக ஆகஇ முத்தம் என்பது ஒரு சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது ஆண்களுக்கு. ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல. எப்போதாக இருந்தாலும் முத்தம் ஒரு புத்துணர்வை அளிக்கும் விஷயமாகவே உள்ளது. தாம்பத்தியத்தின் போது முத்தமே இல்லாமல் முழுமை பெற ஆண்களால் முடியும். ஆனால் ஒரு பெண்ணால் முத்தமில்லாத தாம்பத்தியத்தில் நிறைவு பெற முடியாது.
இப்படி முத்தம் பற்றிய ஆய்வில்இ ஆணுக்கும்இ பெண்ணுக்கும் இருக்கும் வித்தியாசம் வெளிப்பட்டுள்ளது. இதனை பல தம்பதிகளும் நிச்சயமாக ஒத்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» மீண்டும், மீண்டும் போல்டாகும் திராவிட்
» நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» யார் மாற்றிக் கொள்ள வேண்டும்?
» தாய்மார்களுக்கு பூண்டு அவசியம்
» கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum