தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இலங்கை கடற் பகுதியில் பதற்றமான சூழ்நிலை-ஜெயலலிதா

Go down

இலங்கை கடற் பகுதியில் பதற்றமான சூழ்நிலை-ஜெயலலிதா Empty இலங்கை கடற் பகுதியில் பதற்றமான சூழ்நிலை-ஜெயலலிதா

Post by கவிக்காதலன் Mon Jan 17, 2011 12:40 am

இலங்கை கடற்படையின் அத்துமீறிய செயல்களால் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கூட இல்லாத அளவுக்கு ஒரு பதற்றமான சூழ்நிலை இலங்கை கடற் பகுதியில் நிலவுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி்ல், ஜனவரி 12ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் நான்கு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த தமிழக மீனவர் பாண்டியன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இலங்கை கடற்படையின் இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தத் தாக்குதலில் உயிரிழந்த மீனவர் பாண்டியனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

1974ம் ஆண்டு இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிப்பதற்கான உரிமையையும், அங்கு வலைகளை உலர வைப்பதற்கான உரிமையையும் தமிழக மீனவர்கள் பெற்று இருக்கிறார்கள். ஆனால் இந்த ஒப்பந்தத்தையும் மீறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இலங்கை கடற்படையின் அத்துமீறிய செயலால், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கூட இல்லாத அளவுக்கு ஒரு பதற்றமான சூழ்நிலை இலங்கை கடற் பகுதியில் நிலவுகிறது.

இந்த பதற்றமான சூழ்நிலையை தணிக்க வேண்டிய மத்திய அரசு தொடர்ந்து மெளனம் சாதித்து வருகிறது. மத்திய அரசை வலியுறுத்த வேண்டிய கருணாநிதி, இது போன்று சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் ‘கடிதம் எழுதுவது’, ‘உண்ணாவிரதம் இருப்பது’ என தனது பணியை முடித்துக் கொள்வார்.

12ம் தேதி நடந்த மீனவர் உயிரிழப்பு சம்பவம் குறித்து பிரதமருக்கு தந்தி அனுப்பிவிட்டு தன்னுடைய கடமையை முடித்துக் கொண்டுவிட்டார். இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் உரையாடினாரா என்று இலங்கை அதிபரிடம் கேட்கப்பட்டதற்கு, ‘இல்லை’ என்று அவர் தெரிவித்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

இந்த சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள், ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி அவர்கள் வசம் இருந்த இறால் மீன்கள், ஜி.பி.எஸ். கருவி, செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, அவர்களின் வலைகளை கடலில் வீசிவிட்டு சென்று இருக்கின்றனர். இவற்றை எல்லாம் பார்க்கும்போது, இந்திய மீனவர்கள் மீதான அத்துமீறிய தாக்குதல்களை தடுக்கக்கூடிய வல்லமை மத்திய அரசுக்கு இல்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் கருணாநிதிக்கு தக்கப் பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்வதோடு, இனிமேல் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தாத அளவுக்கு மத்திய அரசின் நடவடிக்கை அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum