தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அதிர்ச்சி

2 posters

Go down

அதிர்ச்சி Empty அதிர்ச்சி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 19, 2009 5:47 pm

முருகேசர் இருப்புக் கொள்ளாமால் தவித்தார்; அலுவலகத்தில் இருந்தவர்கள் அவரைப்

பார்க்கச் சிரிப்புத்தான் வந்தது. என்ன முருகேசு குட்டி போட்ட பூனை மாதிரி அங்குமிங்கும்

அலைகின்றாய்? வுpசயத்தைச் சொல்லு நாங்கள் ஏதாவது பார்க்கலாமா என்று பார்க்கின்றோம்

என்றான் சிவானந்தன். இல்லையடாப்பா இன்டைக்கு ஏ.எல் பரீட்சை முடிவு வருகுதில்லே. ஏன்ரை மூத்தவன் மூன்றாம் முறையாகப் பரீட்சை எடுத்திருக்கின்றான்.இம்முறையும் சித்தியடையாவிட்டால் எனது மானம் கப்பலேறிவிடும். முக்காடு போட்டுக்கொண்டு திரிய வேண்டியது தான். நீ என்ரை உற்ற நண்பன் என்றபடியால் சொல்லுகிறன். மற்றவர்களிடம்

அலம்பி விடாதே. வெட்கக்கேடு என்றார் முருகேசு.

முருகேசு. கல்விக்காக தனது பிள்ளைகள் மூவருக்கும் தன்னால் இயன்ற வரை

ஊதவிகளைச் செய்து வந்நவர.; பிரத்தியேகமாகவும் எல்லாப் பாடங்களுக்கும்

அனுப்பி வந்தவர.; பிள்ளைகளின் எதிகாலத்தில் நல்ல நம்பிக்கை வைத்திருந்தார். மூத்தவன் மதி இருமுறையும் பரீட்சையில் தோல்வியடைந்ததும் மிகவும் மனமுடைந்துவிட்டார்.

இம்முறைதான் அவனுக்கு கடைசி வாய்ப்பு. இதிலும் தவறிவிட்டால் என்ன செய்வது என்பது தான் அவரது ஆதங்கம்.

என்னவோ மதியின் கெட்டகாலம் இம்முறையும் அவன் பரீட்சையில் சித்தயடையவில்லை.கல்லூரியால் அவனுக்கு வீட்டுக்கு வரவே பயமாக இருந்தது. பதுங்கிப் பதுங்கி வந்துமெல்லக் கட்டிலில் படுத்துக் கொண்டான். தம்பிமார் விடயத்தை அம்மாவிற்கு கூறினார். அம்மாவிற்கு கவலை ஒரு பக்கம். பயம் ஒரு பக்கம் என்ன செய்வதென்றறியாமல் தடுமாறினாள். மாலை ஜந்துமணியாயிற்று. அப்பா வரும் நேரம். எல்லோரும் கப்சிப்பென்று இருந்தனர்.

முருகேசர் கல்லூரியிலிருந்து தொலைபேசி மூலம் மதியின் பரீட்சை முடிவைத் தெரிந்து கொண்டார். உடனே அவருக்கு தலை சுற்றியது. பயங்கரமாகச் சிரித்தார். சுக ஊழியர்கள் பயந்தே போனார்கள். எல்லாம் சில நிமிடங்களில்தான். பின்பு எதுவிதச் சலமுமில்லை. பேச்சுமில்லை. அவரை மோட்டார் வண்டியில் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனார்கள்

சுக நண்பர்கள். அவர்களிடம் என்ன நடந்தது என்று மனைவி கேட்டுத் தெரிந்துகொண்டாள்.

வீட்டில் எல்லோரும் பேயறைந்தது போல் ஆனார்கள். வீட்டில் ஒரே நிசப்தம் நிலவியது.

முருகேசர் ஊமையாகிவிட்டார். இராசம்மாவும் எங்கெங்கோவெல்லாம் வைத்தியர்களிடம் காட்டினாள். வைத்தியம் செய்யப்பட்டது. அதிர்ச்சியால் வந்த விளைவு எனக் கைவிரித்து விட்டனர்.

தினம் தினம் தன்னாலேதானே அப்பாவுக்கு இந்த நிலை என நினைத்து மதி வருந்தினான்.

அதற்கேற்ப ஊராரின் வசைமொழிகளும் அவனது காதில் நாராசமாகப் பாய்ந்தன. அந்தப்

பிள்ளையாண்டான் தகப்பன் முருகேசரை ஊமையாக்கிப் போட்டான். எவ்வளவு செலவழித்து படிப்பு படிப்பு என்று அலைஞ்சான் பாவி. எல்லோர் வாயிலும் மண்ணை அள்ளிப்போட்டு விட்டானே அந்தப்பிள்ளை என்று பேசினர் ஊரார். மதியால் தலை காட்ட முடியவில்லை.

அவமானத்தால் குன்றிப்போயிருந்தான். வீடே சாவு விழுந்தமாதிரி இருந்தது.

ஒரு கிழமைக்குப்பின் வெளியில் சென்ற மதி திரும்பிவரவேயில்லை. எல்லா இடமும் சல்லடை போட்ட மாதிரித் தேடியும் அகப்படவில்லை. இரண்டாம் நாள் ஓர் குளத்தில் பிரேதமொன்று மிதப்பதாகக் குளிக்கச்சென்றவர்கள் வந்து கூறினார்கள். விழுந்தடித்துக் கொண்டு ஓடினர.;

அது மதியின் பிணம் தான். குடும்பமே இந்தக் கொடுமையைக் கண்டு துடிதுடித்துப் போனது.

மரண வீட்டில் மதியின் சடலத்தைப் பார்த்து அழுதவர்களைவிட முருகேசரைப் பார்த்து அழுதவர்கள் தான் அநேகம். அவருக்கு எதுவும் தெரிந்ததாக இல்லை. கண் தெரிந்த நடமாடும் ஊமை தான் அவர்.

ஆக்கம் மெல்பேர்ண் மணி.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அதிர்ச்சி Empty Re: அதிர்ச்சி

Post by eeranila Sun Jul 11, 2010 7:52 pm

எதிர்பாராத அதிர்ச்சியினால் வருகின்ற பாதிப்புக்கள், வெற்றி சகஜம் எனும் பொழுது தோல்வியும் சகஜம் தானே.
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum