தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அதிர்ச்சி: தொப்பையும் ‘டிமென்ஷியா’ நரம்புக்கோளாறும்!!
2 posters
Page 1 of 1
அதிர்ச்சி: தொப்பையும் ‘டிமென்ஷியா’ நரம்புக்கோளாறும்!!
எனக்கொரு கேர்ள் ஃப்ரண்ட் வேணுமடா” அப்படீன்னு பாய்ஸ் பட சித்தார்த் பாடினதப் பார்த்து நாமளும் பாடினதெல்லாம் அந்தக் காலம். எப்போ வாரணம் ஆயிரம் சிக்ஸ் பேக் சூர்யா பார்த்தேனோ, அப்போலேர்ந்து நான் பாடுற பாட்டெல்லாம், “எனக்கொரு சிக்ஸ் பேக் வேணுமடா”அப்படீன்னுதான்!
ஆனா, இனிமே அப்படியெல்லாம் பாடாம, “தொப்பை இல்லாத ஒரு உடம்பு இருந்தாலே போதுமடா….?!”அப்படீன்னுதான் எல்லாரும் பாடனும் போலிருக்கு. ஆங்….தொப்பைன்ன உடனேதான் நியாபகத்துக்கு வருது. இந்த விவேக் காமெடியில ஆ ஊன்னா, போலீஸ்காரங்களப் பிடிச்சி, அவங்க தொப்பையை வச்சி எதாவது ஒரு அட்டு/கேவலமான காமெடியப் பண்ணிடுவாப்ல. ஆமா, தமிழ்நாட்டுல வேற யாருக்குமே தொப்பை இல்லையா? போலீஸ்காரங்களுக்கு மட்டுந்தான் தொப்பையிருக்கா?
எனக்குத் தெரிஞ்சி நான் பார்த்த போலீஸ்காரங்க எல்லாம், வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் வச்சில்லைன்னாலும், நல்ல கட்டுமஸ்தான உடல்வாகோட இருந்தாங்கப்பா! சரி அத விடுங்க, தொப்பையினால வர்ற பிரச்சினைகளப் பத்திப் பார்ப்போம். தொப்பையினால எத்தனையோ பிரச்சினைகள் வருதுன்னும், அதுல முக்கியமானது இருதயக் கோளாறுகள்னும் சில பல ஆய்வறிக்கைகள்/செய்திகள் படிச்சதுண்டு. நீங்க கூட படிச்சிருப்பீங்க! அந்த வரிசையில, தொப்பையினால டிமென்ஷியா அப்படீங்கிற நரம்புக் கோளாறு கூட வர்றதுக்கு வாய்ப்பு இருக்குன்னு ஒரு குண்டைத் தூக்கி போடுறாங்க விஞ்ஞானிகள்?! அதுக்குக் காரணம் சமீபத்திய ஒரு நரம்பியல் ஆய்வு!
இந்த ஆய்வுச் செய்தியோட சாராம்சம், முடிவுகளுக்கு போறதுக்கு முன்னாடி தொப்பை மற்றும் டிமென்ஷியா பத்தி கொஞ்சம் விரிவா, அறிவியல்பூர்வமா தெரிஞ்சிக்கிறது அவசியம்னு நான் நெனக்கிறேன் (நீங்களும் அதேதான் நெனப்பீங்க)…..
உடலின் கொழுப்புச்சத்து!
நம்ம உடல்ல, இருவகையான கொழுப்புச்சத்து உண்டு. அவை
credit: wikipedia
இடுப்பையும், வயிற்றையும் சுற்றியுள்ள சேமிப்புக் கொழுப்புச்சத்தையே தொப்பை என்கிறோம். ஆங்கிலத்தில் Belly fat அல்லது visceral fat என்கிறார்கள்! இதுமட்டுமில்லாமல், தொப்பைக்குள் மற்றொரு வகையான கொழுப்பும் உண்டு. அதுதான் தோலுக்கடியில் இருக்கும் கொழுப்புச்சத்து (Fat underneath skin/Subcutaneous fat). ஆனால், பொதுவாக ஒருவருக்கு தொப்பை இருப்பதைக் கண்டறிய பொதுவாக பயன்படுத்தப்படும் அளவுகோல் இடுப்புச் சுற்றளவு (waist circumference). இந்தச் சுற்றளவினால் visceral fat மற்றும் Subcutaneous fat என இரண்டும் மொத்தமாக கணக்கிடப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்க! ஆக, விஞ்ஞான ரீதியில் இது ஒரு குத்துமதிப்பான மதிப்பீடு! ஏன்னு மேலே படிங்க புரியும்?!
உடலின் கொழுப்புசத்தை/உடல் பருமனை கணக்கிட பயன்படுத்தப்படும் ஒரு கருவி/கணக்கு பி.எம்.ஐ எனப்படுகிறது. அதாவது, Body Mass Index (BMI). இது ஒருவரின் எடை மற்றும் உயரம் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
உடல் பருமன் குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கு செல்லுங்கள்
டிமென்ஷியா, ஒரு சிறு குறிப்பு!
image credit: www.pharmas.co.uk
டிமென்ஷியா என்பது ஒரு நோயல்ல. இது ஒரு குறைபாடு மட்டுமே. டிமென்ஷியா என்றால் “அறிவுத்திறன் இழப்பு” என்று பொருள் கொள்ளலாம். அறிவுத்திறன் இழப்பு என்பது, அறிவின் அங்கங்களான நியாபக சக்தி, கவனம், மொழி மற்றும் பிரச்சினைகளை சமாளிக்கும்/தீர்க்கும் திறன் ஆகிய திறன்களின் இழப்பு! இது பொதுவாக முதிய வயதில் ஏற்படும் ஆனால், வயதுக்கு இதற்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை! அதாவது, எல்லா வயதினருக்கும் டெமென்ஷியா குறைபாடு ஏற்படலாம்!
பொதுவாக, திடகாத்திரமான ஒருவருக்கு திடீரென்றும், விபத்துகளினாலும், வயது முதிர்ச்சி ஆகிய பல காரணங்களினால் இது ஏற்படுகிறது! மூளையின் மேற்சொன்ன திறன்களுக்குக் காரணமான பகுதிகளை பாதிக்கும் எந்த ஒரு விபத்தும், சில நோய்களும் கூட டிமென்ஷியாவை ஏற்படுத்தலாம்! மேலதிக விவரங்களுக்கு இங்கே
தொப்பைக் கொழுப்பும் டிமென்ஷியாவும்!
உடல் பருமனையும் இருதயக் கோளாறுகளையும் தொடர்புபடுத்திய இதுவரையிலான ஆய்வுகள் பெரும்பாலும், உடலின் மொத்தக் கொழுப்பையும் கணக்கிலெடுத்து, அது ஆரோக்கிய/சாதரண அளவிலிருந்து அதிகமாக இருந்தால், அந்த அதிகப்படியான கொழுப்பு (உடல் பருமன்) கரோனரி ஹார்ட் டிசீஸ் (Coronary Heart Diseases, CHD) போன்ற இருதயக் கோளாறுகளுக்கு வித்திடும் என்று சொல்லிவந்தன! ஆனால், உடலின் எந்தப் பகுதி கொழுப்பு அதிகமானால் இருதயக் கோளாறுகள் வரும் என்று சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் (Boston University School of Medicine) சமீபத்திய ஒரு ஆய்வு, உடலின் குறிப்பிட்ட ஒரு பகுதியின் கொழுப்புச்சத்து அதிகமாவதால், டிமென்ஷியா குறைபாடு ஏற்பட வாய்ப்பு அதிகமாவதாக, உலகில் முதல் முறையாக சுட்டிக்காட்டுகிறது! இவ்வாய்வின் மூலம், வயிற்றைச் சுற்றிய (more fat around the abdomen) அதிகப்படியான கொழுப்புச்சத்துக்கும் அளவு குறைந்த மூளைக்கும் (reduced brain volume/size) தொடர்பிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!
கடந்த 1971 ஆம் ஆண்டு தொடங்கிய, ஒரு நீண்டகால இருதய நோய் ஆய்வில் (Framingham Heart Study Offspring Cohort) சோதனைக்குட்படுத்தப்பட்ட ஆண்களும் பெண்களுமான, சராசரியாக 60 வயதுடைய, சுமார் 773 பேரைக் கணக்கிலெடுத்து மேற்கொள்ளப்பட்டது இந்த ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது!
இதுவரையிலான சில ஆய்வுகள் குறிப்பிட்டபடி, டிமென்ஷியா-அதிக கொழுப்புச்சத்து தொடர்பு மீண்டும் இந்த ஆய்வால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது! ஆனால், இம்முறை ஒரு படி மேலே போய், தொப்பைக் கொழுப்பு (Belly fat) அளவிற்க்கும் டிமென்ஷியா குறைபாட்டிற்க்கும் தொடர்பிருப்பாதாகக் கூறுகிறது முனைவர் திரு.சுதா சேஷாத்திரியின் இந்த ஆய்வு!
“இதுவரை, ஒருவர் இருதயக் கோளாறுகள் ஏற்படும் பயத்தினால் தொப்பையை குறைக்க முயற்ச்சிக்காவிட்டிருப்பினும், இனி டிமென்ஷியா கோளாறும் ஏற்படும் என்பதால் கூடுதல் கவனமாக இருந்து, உடல் எடையுடன் குறிப்பாக தொப்பையைக் குறைக்க முயல்வது மிக அவசியம்” என்கிறார் சுதா சேஷாத்திரி!

- அத்தியாவசிய கொழுப்புச்சத்து (Essential body fat)
- சேமிப்பு கொழுப்புச் சத்து (Storage body fat)
அத்தியாவசிய கொழுப்புச்சத்து : இது உடலின் சீரிய செயல்பாடுகள் மற்றும் இனப்பெருக்கச் செயல்பாடுகள் போன்றவற்றிற்க்கு அவசியம். இக்கொழுப்பு ஆண்களில் 3முதல் 5%, பெண்களில் 8 முதல் 12% வரை! பெண்களுக்கு குழந்தை பெறுதல் மற்றும் தொடர்புடைய ஹார்மோன் சுரப்பி செயல்பாடுகள் போன்றவற்றிற்க்கு கொழுப்புச் சத்து தேவைப்படுவதாலேயே, ஆண்களைவிட அவர்களுக்கு அதிகம் என்கிறது அறிவியல்!
கொழுப்பும் தொப்பையும்!
சேமிப்பு கொழுப்புச் சத்து : இது உடலில் அடிப்போஸ் திசு (Adipose tissue) என்னும் திசுக்களாக சேமித்து வைக்கப்படும் கொழுப்புச்சத்து! இருதயம் போன்ற உடலின் சில உட்பகுதிகளை பாதுகாக்கும் வேலையை செய்கிறது. உதாரணமாக மார்பு, மற்றும் வயிறு சார்ந்த பகுதிகளைச் சொல்லலாம்! தொப்பை என்பதும் சேமிப்புக் கொழுப்புச்சத்துக்குள் அடங்கும்!
credit: wikipedia
இடுப்பையும், வயிற்றையும் சுற்றியுள்ள சேமிப்புக் கொழுப்புச்சத்தையே தொப்பை என்கிறோம். ஆங்கிலத்தில் Belly fat அல்லது visceral fat என்கிறார்கள்! இதுமட்டுமில்லாமல், தொப்பைக்குள் மற்றொரு வகையான கொழுப்பும் உண்டு. அதுதான் தோலுக்கடியில் இருக்கும் கொழுப்புச்சத்து (Fat underneath skin/Subcutaneous fat). ஆனால், பொதுவாக ஒருவருக்கு தொப்பை இருப்பதைக் கண்டறிய பொதுவாக பயன்படுத்தப்படும் அளவுகோல் இடுப்புச் சுற்றளவு (waist circumference). இந்தச் சுற்றளவினால் visceral fat மற்றும் Subcutaneous fat என இரண்டும் மொத்தமாக கணக்கிடப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்க! ஆக, விஞ்ஞான ரீதியில் இது ஒரு குத்துமதிப்பான மதிப்பீடு! ஏன்னு மேலே படிங்க புரியும்?!
உடலின் கொழுப்புசத்தை/உடல் பருமனை கணக்கிட பயன்படுத்தப்படும் ஒரு கருவி/கணக்கு பி.எம்.ஐ எனப்படுகிறது. அதாவது, Body Mass Index (BMI). இது ஒருவரின் எடை மற்றும் உயரம் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
BMI (உடல் எடை கணக்கு):
உடல் எடைக் கணக்கு=எடை (கிலோ கிராம்)/(உயரம்)2 அல்லது BMI = kilograms / meters2
பின்வருவது உலக சுகாதார அமைப்பு (WHO) 1997-ல் வெளியிட்ட BMI அட்டவனை!
BMI அளவுவகைப்பாடு < 18.5 குறைவான எடை 18.5–24.9 சரியான எடை 25.0–29.9 உடல் பருமன் 30.0–34.9 முதல் நிலை உடல் பருமன் 35.0–39.9 இரண்டாம் நிலை உடல் பருமன் ≥ 40.0 மூன்றாம் நிலை உடல் பருமன்
உடல் பருமன் குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கு செல்லுங்கள்
டிமென்ஷியா, ஒரு சிறு குறிப்பு!
image credit: www.pharmas.co.uk
டிமென்ஷியா என்பது ஒரு நோயல்ல. இது ஒரு குறைபாடு மட்டுமே. டிமென்ஷியா என்றால் “அறிவுத்திறன் இழப்பு” என்று பொருள் கொள்ளலாம். அறிவுத்திறன் இழப்பு என்பது, அறிவின் அங்கங்களான நியாபக சக்தி, கவனம், மொழி மற்றும் பிரச்சினைகளை சமாளிக்கும்/தீர்க்கும் திறன் ஆகிய திறன்களின் இழப்பு! இது பொதுவாக முதிய வயதில் ஏற்படும் ஆனால், வயதுக்கு இதற்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை! அதாவது, எல்லா வயதினருக்கும் டெமென்ஷியா குறைபாடு ஏற்படலாம்!
பொதுவாக, திடகாத்திரமான ஒருவருக்கு திடீரென்றும், விபத்துகளினாலும், வயது முதிர்ச்சி ஆகிய பல காரணங்களினால் இது ஏற்படுகிறது! மூளையின் மேற்சொன்ன திறன்களுக்குக் காரணமான பகுதிகளை பாதிக்கும் எந்த ஒரு விபத்தும், சில நோய்களும் கூட டிமென்ஷியாவை ஏற்படுத்தலாம்! மேலதிக விவரங்களுக்கு இங்கே
தொப்பைக் கொழுப்பும் டிமென்ஷியாவும்!
உடல் பருமனையும் இருதயக் கோளாறுகளையும் தொடர்புபடுத்திய இதுவரையிலான ஆய்வுகள் பெரும்பாலும், உடலின் மொத்தக் கொழுப்பையும் கணக்கிலெடுத்து, அது ஆரோக்கிய/சாதரண அளவிலிருந்து அதிகமாக இருந்தால், அந்த அதிகப்படியான கொழுப்பு (உடல் பருமன்) கரோனரி ஹார்ட் டிசீஸ் (Coronary Heart Diseases, CHD) போன்ற இருதயக் கோளாறுகளுக்கு வித்திடும் என்று சொல்லிவந்தன! ஆனால், உடலின் எந்தப் பகுதி கொழுப்பு அதிகமானால் இருதயக் கோளாறுகள் வரும் என்று சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் (Boston University School of Medicine) சமீபத்திய ஒரு ஆய்வு, உடலின் குறிப்பிட்ட ஒரு பகுதியின் கொழுப்புச்சத்து அதிகமாவதால், டிமென்ஷியா குறைபாடு ஏற்பட வாய்ப்பு அதிகமாவதாக, உலகில் முதல் முறையாக சுட்டிக்காட்டுகிறது! இவ்வாய்வின் மூலம், வயிற்றைச் சுற்றிய (more fat around the abdomen) அதிகப்படியான கொழுப்புச்சத்துக்கும் அளவு குறைந்த மூளைக்கும் (reduced brain volume/size) தொடர்பிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!
கடந்த 1971 ஆம் ஆண்டு தொடங்கிய, ஒரு நீண்டகால இருதய நோய் ஆய்வில் (Framingham Heart Study Offspring Cohort) சோதனைக்குட்படுத்தப்பட்ட ஆண்களும் பெண்களுமான, சராசரியாக 60 வயதுடைய, சுமார் 773 பேரைக் கணக்கிலெடுத்து மேற்கொள்ளப்பட்டது இந்த ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது!
பொதுவாக, உடல் எடைக் கணக்கு மற்றும் இடுப்புச் சுற்றளவு (BMI and Waist Circumference) போன்வற்றையே கொழுப்புச்சத்தின் அளவை நிர்ணயிக்கும் அளவுகோளாக பயன்படுத்தும் ஆய்வுலகில், முதல் முறையாக இவ்விரண்டுடன், தொப்பையின் இருவேறு கொழுப்புச்சத்துகளான, தொப்பைக் கொழுப்பு மற்றும் தோலின் கீழுள்ள கொழுப்பு ஆகியவற்றை துல்லியமாகக் கணக்கிட, MRI ஸ்கேன் மற்றும் CT ஸ்கேன் ஆகிய இரண்டு நவீன ஸ்கேனிங் முறைகளைக் கையாண்டு, பல வகையான கொழுப்புச்சத்துகளை மிகச் சரியாக கணக்கிட்டு, குறிப்பிட்ட தொப்பைக் கொழுப்பு (Belly fat) அதிகமாக இருப்பவர்களுக்கு, மூளையின் அளவு குறைந்துள்ளது என்னும் இம்முடிவை கண்டறிந்துள்ளார்கள் முனைவர் திரு.சுதா சேஷாத்திரியும் அவரது ஆய்வாளர்களும் என்பது குறிப்பிடத்தக்கது!
இதுவரையிலான சில ஆய்வுகள் குறிப்பிட்டபடி, டிமென்ஷியா-அதிக கொழுப்புச்சத்து தொடர்பு மீண்டும் இந்த ஆய்வால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது! ஆனால், இம்முறை ஒரு படி மேலே போய், தொப்பைக் கொழுப்பு (Belly fat) அளவிற்க்கும் டிமென்ஷியா குறைபாட்டிற்க்கும் தொடர்பிருப்பாதாகக் கூறுகிறது முனைவர் திரு.சுதா சேஷாத்திரியின் இந்த ஆய்வு!
“இதுவரை, ஒருவர் இருதயக் கோளாறுகள் ஏற்படும் பயத்தினால் தொப்பையை குறைக்க முயற்ச்சிக்காவிட்டிருப்பினும், இனி டிமென்ஷியா கோளாறும் ஏற்படும் என்பதால் கூடுதல் கவனமாக இருந்து, உடல் எடையுடன் குறிப்பாக தொப்பையைக் குறைக்க முயல்வது மிக அவசியம்” என்கிறார் சுதா சேஷாத்திரி!
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அதிர்ச்சி: தொப்பையும் ‘டிமென்ஷியா’ நரம்புக்கோளாறும்!!
தொப்பைக் கொழுப்பிற்க்கும் டிமென்ஷியாவுக்கு தொடர்பு இருப்பதாக இந்த ஆய்வு உறுதியாகச் சொல்கிறதென்றாலும், ஏன் அல்லது எப்படி தொப்பைக் கொழுப்பு டிமென்ஷியா ஏற்படும் வாய்ப்பினை அதிகரிக்கிறது என்று இதுகுறித்த மேற்கொண்ட சில/பல ஆய்வுகளே வரையறுத்துச் சொல்ல முடியும் என்கிறார் சுதா!
இருந்தாலும், அதிகமான கொழுப்பானது inflammation என்னும் ஒரு வகையான, நோய் எதிர்ப்பு சக்தியின் செயலான திசுச்காயம் அல்லது திசுச்சேதம் என்னும் செயலை ஊக்குவித்து, உடலை உளைச்சலுக்கு உள்ளாக்கும் தன்மையுள்ளது! இத்தகைய நீண்ட கால உளைச்சலானது இருதய நோய்கள் ஏற்படக் காரணமாகின்றன என்கின்றன இதுவரையிலான நரம்பியல் ஆய்வுகள்! ஆக, இதே வகையான திசுக்காயம் கொழுப்புச்சத்தினால் மூளையில் ஏற்படலாம், அதனாலேயே டிமென்ஷியா ஏற்படலாம் என்று யூகிக்கிறார்கள் ஆய்வாளர்கள்?!
எது எப்படியிருந்தா என்னங்க, தொப்பைக்கும் டிமென்ஷியாவுக்கும் தொடர்பிருக்கு, அதனால தொப்பையை குறைத்து அல்லது தொப்பையில்லாமல் வாழ முயற்ச்சிப்பது நல்லது அப்படீன்னு ரெண்டு பேரு பக்கத்து தெருவுல இருக்குற டீக்கடையில ஒரு செய்தித்தாளை வச்சிக்கிட்டு, குத்துமதிப்பா பேசிக்கிட்டாக்கூட, அடப் போங்கய்யான்னு நாம அலட்சியமா இருந்துடலாம். ஆனா, இந்தச் செய்தியை ஆள் மெனக்கிட்டு, லட்சக்கணக்கில பணம் செலவு பண்ணி, நரம்பியல் ஆய்வு செஞ்சு முனைவர் திரு. சுதா சேஷாத்திரி சொல்றாங்க! கேட்டுக்கிட்டு தொப்பையில்லாம வாழ முயற்ச்சிக்கிறதுதான் நல்லதுன்னு எனக்குத் தோனுது, உங்களுக்கு?!
இருந்தாலும், அதிகமான கொழுப்பானது inflammation என்னும் ஒரு வகையான, நோய் எதிர்ப்பு சக்தியின் செயலான திசுச்காயம் அல்லது திசுச்சேதம் என்னும் செயலை ஊக்குவித்து, உடலை உளைச்சலுக்கு உள்ளாக்கும் தன்மையுள்ளது! இத்தகைய நீண்ட கால உளைச்சலானது இருதய நோய்கள் ஏற்படக் காரணமாகின்றன என்கின்றன இதுவரையிலான நரம்பியல் ஆய்வுகள்! ஆக, இதே வகையான திசுக்காயம் கொழுப்புச்சத்தினால் மூளையில் ஏற்படலாம், அதனாலேயே டிமென்ஷியா ஏற்படலாம் என்று யூகிக்கிறார்கள் ஆய்வாளர்கள்?!
எது எப்படியிருந்தா என்னங்க, தொப்பைக்கும் டிமென்ஷியாவுக்கும் தொடர்பிருக்கு, அதனால தொப்பையை குறைத்து அல்லது தொப்பையில்லாமல் வாழ முயற்ச்சிப்பது நல்லது அப்படீன்னு ரெண்டு பேரு பக்கத்து தெருவுல இருக்குற டீக்கடையில ஒரு செய்தித்தாளை வச்சிக்கிட்டு, குத்துமதிப்பா பேசிக்கிட்டாக்கூட, அடப் போங்கய்யான்னு நாம அலட்சியமா இருந்துடலாம். ஆனா, இந்தச் செய்தியை ஆள் மெனக்கிட்டு, லட்சக்கணக்கில பணம் செலவு பண்ணி, நரம்பியல் ஆய்வு செஞ்சு முனைவர் திரு. சுதா சேஷாத்திரி சொல்றாங்க! கேட்டுக்கிட்டு தொப்பையில்லாம வாழ முயற்ச்சிக்கிறதுதான் நல்லதுன்னு எனக்குத் தோனுது, உங்களுக்கு?!
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அதிர்ச்சி: தொப்பையும் ‘டிமென்ஷியா’ நரம்புக்கோளாறும்!!
தகவலுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அதிர்ச்சி
» அதிர்ச்சி வைத்தியம்!
» சிக்கன் 65? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்…..!
» சிக்கன் 65 - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!
» நிலக்கடலை பற்றிய ஓர் அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum