தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
நயன்தாரா விவகாரம்: சிம்பு - பிரபுதேவா மோதல்!!
Page 1 of 1
நயன்தாரா விவகாரம்: சிம்பு - பிரபுதேவா மோதல்!!
[You must be registered and logged in to see this image.]
பிரபுதேவாவை திருமணம் செய்யவிருக்கும் நயன்தாரா விவகாரத்தில் புதிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அவரது முன்னாள் காதலன் சிம்பு - இன்னாள் காதலன் பிரபுதேவா இடையே மோதல் வெடித்துள்ளது.
வல்லவன் படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் ஒன்றாக ஹோட்டலில் அறை எடுத்து தங்கும் அளவுக்கு மிக நெருக்கமாக பழகினார்கள். இந்நிலையில் சிம்பு விதித்த சில நிபந்தனைகளை நயன்தாரா ஏற்க மறுத்ததால் அவர்களுக்கிடையே மோதல் வெடித்தது. அதே நேரம் சிம்புவும், நயன்தாராம் தனியாக இருந்தபோது எடுக்கப்பட்ட முத்தம் கொடுப்பது போன்ற ஸ்டில்கள் உள்ளிட்ட மிக நெருக்கமான ஸ்டில்கள் வெளியாயின. அதை பார்த்து டென்ஷன் ஆன நயன்தாரா, சிம்புவுடனான காதலை முறித்துக் கொண்டு சினிமாவை விட்டு விலகி இருக்க விரும்புவதாக கூறி சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
அதன் பின்னர்தான் பிரபுதேவா இயக்கத்தில் உருவான வில்லு படத்தில் நடித்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, பின்னாளில் காதலாகி கசிந்துருகியது. இருவரும் பொதுவிழாக்களில் ஜோடியாக பங்கேற்பது, நட்சத்திர ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவது என கள்ளக்காதல் தொடர்ந்தது. இந்த கள்ளக்காதல் விவகாரம் பிரபுதேவாவின் மனைவி ரமலத்திற்கு தெரியவர... பெரும் பிரச்சனை வெடித்தது. இப்போதுதான் அந்த பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ரமலத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்து சமாதானம் ஆக்கி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் பிரபுதேவா. இருவருக்கும் ஜூன் மாதம் விவாகரத்து கிடைக்கவுள்ளது. விவாகரத்து கிடைத்த கையோடு நயன்தாராவை கரம்பிடிக்க உள்ளார் பிரபுதேவா. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கி விட்டன.
இந்நிலையில் புதிதாக மற்றொரு பிரச்சனை கிளம்பியுள்ளது. இம்முறை பிரச்சனை நயன்தாராவுக்கு. நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்பு, தனக்கும், நயன்தாராவுக்கும் இடையயான நெருக்கம் மற்றும் நயன்தாரா பற்றிய ரகசியங்களை தன் நண்பர்களிடம் கூறி வருகிறாராம். இந்த செய்தி எப்படியோ பிரபுதேவாவின் காதுக்கு எட்ட மிகவும் டென்ஷனாகி போன பிரபுதேவா, சிம்புவை அழைத்து எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிமேல் நயன்தாரா பற்றி பேச வேண்டாம் என்றும் முடிஞ்சது முடிஞ்சுப்போச்சு... நீ ஒண்ணும் வாய் திறக்க வேண்டாம் என்றும் எச்சரித்திருக்கிறாராம் நடனப்புயல். சிம்புவை பார்த்து முடிஞ்சது, முடிஞ்சு போச்சு, நீ ஒண்ணும் வாயை திறக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
DINAMALAR
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» நயன்-பிரபுதேவா கல்யாணத்திற்கு சிம்பு
» நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா?
» நடனப் பள்ளிக்கு போன பிரபுதேவா நயன்தாரா
» சிம்பு & நயன்தாரா மீண்டும் காதலா?
» கெட்டுப் போன சிம்பு : பாவனா பரபரப்பு : நயன்தாரா ஓட்டம் !
» நயன்தாராவையும் கைகழுவினார் பிரபுதேவா?
» நடனப் பள்ளிக்கு போன பிரபுதேவா நயன்தாரா
» சிம்பு & நயன்தாரா மீண்டும் காதலா?
» கெட்டுப் போன சிம்பு : பாவனா பரபரப்பு : நயன்தாரா ஓட்டம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum