தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மிக மிக முக்கியமானது எது? விவாதிக்கலாம் வாங்க....
5 posters
Page 1 of 1
மனித வாழ்க்கைக்கு மிக மிக முக்கியமானது எது?
மிக மிக முக்கியமானது எது? விவாதிக்கலாம் வாங்க....
கல்வி, செல்வம், வீரம் இவை மூன்றுமே மனித வாழ்க்கைக்கு மிக முக்கிய்மானது. இவற்றில் மிக மிக மிக முக்கியமானது எது? கல்வியா? செல்வமா?? வீரமா???
விவாதிக்கலாம் வாங்க....
விவாதிக்கலாம் வாங்க....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மிக மிக முக்கியமானது எது? விவாதிக்கலாம் வாங்க....
இன்றைய காலகட்டத்துக்கு இவை 3ம் அத்தியவசியமான ஒன்றுதான் அதிலும் கல்வியும் பனமும் மிக முக்கியமான ஒன்றுதான் இதில் எது முக்கியம் என்று கூறிட முடியாது காரணம் இப்போ படிப்பு இருந்தால்தான் அதிகம் பனம் சம்பாதிக்கலாம் அதோபோல் பனம் இருந்தால்தான் சிறந்த கல்வியை தோடிப்படிக்கலாம் காரணம் இன்று கல்வி ஒருவர்த்தகமயமாக்கப்பட்டுள்ளது எனவே எனது கருத்து இது இரண்டையும் பிரித்துப்பார்க்கமுடியாது
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: மிக மிக முக்கியமானது எது? விவாதிக்கலாம் வாங்க....
சங்கவி wrote:இன்றைய காலகட்டத்துக்கு இவை 3ம் அத்தியவசியமான ஒன்றுதான் அதிலும் கல்வியும் பனமும் மிக முக்கியமான ஒன்றுதான் இதில் எது முக்கியம் என்று கூறிட முடியாது காரணம் இப்போ படிப்பு இருந்தால்தான் அதிகம் பனம் சம்பாதிக்கலாம் அதோபோல் பனம் இருந்தால்தான் சிறந்த கல்வியை தோடிப்படிக்கலாம் காரணம் இன்று கல்வி ஒருவர்த்தகமயமாக்கப்பட்டுள்ளது எனவே எனது கருத்து இது இரண்டையும் பிரித்துப்பார்க்கமுடியாது
என்னை பொறுத்தவரை மூன்றுமே மிக முக்கியமானது என்றாலும், செல்வமே மிக மிக மிக முக்கியமானது!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மிக மிக முக்கியமானது எது? விவாதிக்கலாம் வாங்க....
என்னை பொறுத்த வரை கல்வி மிகமுக்கியமானது கல்வி கற்று உயர் தொழில் செய்துசெல்வம்தேடலாம் ஆனால் கல்விக்கு சிறிது வச்தி தேவை . சிறுவேலை செய்து படிபவர்க்களுமிருகிரர்கள். கல்வியின் மூலம் தொழில் நுட்பம் தெரிந்து விதியை மதியாலடிக்க்லாம். பில் கேட்ஸ் ........போல செல்வம் சேர்க்கலாம வீரர் கலை விலைக்கு வாங்கலாம் கல்வியும் சிறிது செல்வமும் தேவை. சிறந்த கல்வி உன்னை பலப்படுத்தும் எல்லாம் தேடிவரும்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: மிக மிக முக்கியமானது எது? விவாதிக்கலாம் வாங்க....
nilaamathy wrote:என்னை பொறுத்த வரை கல்வி மிகமுக்கியமானது கல்வி கற்று உயர் தொழில் செய்துசெல்வம்தேடலாம் ஆனால் கல்விக்கு சிறிது வச்தி தேவை . சிறுவேலை செய்து படிபவர்க்களுமிருகிரர்கள். கல்வியின் மூலம் தொழில் நுட்பம் தெரிந்து விதியை மதியாலடிக்க்லாம். பில் கேட்ஸ் ........போல செல்வம் சேர்க்கலாம வீரர் கலை விலைக்கு வாங்கலாம் கல்வியும் சிறிது செல்வமும் தேவை. சிறந்த கல்வி உன்னை பலப்படுத்தும் எல்லாம் தேடிவரும்
இப்போ எல்லாம் கல்வி இல்லாதவர்கள் தான் நிறைய பணம் சேர்க்கிறார்கள்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மிக மிக முக்கியமானது எது? விவாதிக்கலாம் வாங்க....
அது போலி................. பணத்தால் பணத்தை பெருக்குகிறார்கள். பல் நாள் கள்ளன் ........ஒரு உதாரணம்.......... ரைகேர் வூட்ஸ் என்று ஒரு விளையாட்டு வீரன் இருந்தான்.......பணம் பொருள் வீரமென்று எல்லாம் சேர்த்தான் நல ஒழுக்கம் எனும் மன பயிற்சியை கல்வியை கற்கவில்லை பெண் தொடர்பால் குடும்பம் சொத்து இழக்கும் நிலை .அவன்வீரம் எடுபடாது செல்வம் கரைந்து போகும். ..
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: மிக மிக முக்கியமானது எது? விவாதிக்கலாம் வாங்க....
nilaamathy wrote:அது போலி................. பணத்தால் பணத்தை பெருக்குகிறார்கள். பல் நாள் கள்ளன் ........ஒரு உதாரணம்.......... ரைகேர் வூட்ஸ் என்று ஒரு விளையாட்டு வீரன் இருந்தான்.......பணம் பொருள் வீரமென்று எல்லாம் சேர்த்தான் நல ஒழுக்கம் எனும் மன பயிற்சியை கல்வியை கற்கவில்லை பெண் தொடர்பால் குடும்பம் சொத்து இழக்கும் நிலை .அவன்வீரம் எடுபடாது செல்வம் கரைந்து போகும். ..
பணத்தாலும் பணத்தை பெருக்குகிறார்கள், கல்வியாலும் பணத்தை சம்பாதிக்கிறார்கள். ஆகவே பணம் சம்பாதிப்பதென்பது தானே குறிக்கோள். இதை ஆழ்ந்து கவனித்தால் அனைத்து தரப்பினருக்கும் கல்வியை விட பணம் தானே முக்கியமாக இருக்கிறது...!
Last edited by கவிக்காதலன் on Tue Jan 18, 2011 8:01 pm; edited 1 time in total
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மிக மிக முக்கியமானது எது? விவாதிக்கலாம் வாங்க....
ஆமா உண்மைதான் பணம் பாதாளம்மட்டும் பாயுமாம்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: மிக மிக முக்கியமானது எது? விவாதிக்கலாம் வாங்க....
nilaamathy wrote:ஆமா உண்மைதான் பணம் பாதாளம்மட்டும் பாயுமாம்.
ஆம்.. என்னை பொறுத்த வரை பணம் தான் கல்வியை விட முக்கியம்...
கல்வியால் எதையும் சம்பாதிக்க முடியாது...! வேலையால் மட்டுமே சம்பாதிக்க முடியும். வேலைக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். அதற்கு கல்வி அவசியமில்லை...! கல்வி அறிவே இல்லாமல் கூலி வேலைக்கு செல்பவர் கூட, சம்பாதிக்கலாம்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மிக மிக முக்கியமானது எது? விவாதிக்கலாம் வாங்க....
சங்கவி wrote:இன்றைய காலகட்டத்துக்கு இவை 3ம் அத்தியவசியமான ஒன்றுதான் அதிலும் கல்வியும் பனமும் மிக முக்கியமான ஒன்றுதான் இதில் எது முக்கியம் என்று கூறிட முடியாது காரணம் இப்போ படிப்பு இருந்தால்தான் அதிகம் பனம் சம்பாதிக்கலாம் அதோபோல் பனம் இருந்தால்தான் சிறந்த கல்வியை தோடிப்படிக்கலாம் காரணம் இன்று கல்வி ஒருவர்த்தகமயமாக்கப்பட்டுள்ளது எனவே எனது கருத்து இது இரண்டையும் பிரித்துப்பார்க்கமுடியாது
அக்காவின் கருத்துத்தான் என்னுடைய கருத்தும் கூட இன்றைய காலகட்டத்திற்கு கல்வியும் பணமும் மிக மிக மிக அவசியம்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மிக மிக முக்கியமானது எது? விவாதிக்கலாம் வாங்க....
செல்வமில்லாமல் கல்வியை தேடித் போகமுடியாது.
செல்வமில்லாமல்,கல்வி,இல்லாமல்,வீரத்தைக் கொள்ளலாம்.
எல்லாம் நேரம், காலம்,நிகழ்வுகளை பொறுத்து,,முக்கியமாய் அமையும்.
செல்வமில்லாமல்,கல்வி,இல்லாமல்,வீரத்தைக் கொள்ளலாம்.
எல்லாம் நேரம், காலம்,நிகழ்வுகளை பொறுத்து,,முக்கியமாய் அமையும்.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: மிக மிக முக்கியமானது எது? விவாதிக்கலாம் வாங்க....
kalainilaa wrote:செல்வமில்லாமல் கல்வியை தேடித் போகமுடியாது.
செல்வமில்லாமல்,கல்வி,இல்லாமல்,வீரத்தைக் கொள்ளலாம்.
எல்லாம் நேரம், காலம்,நிகழ்வுகளை பொறுத்து,,முக்கியமாய் அமையும்.
செல்வம் இல்லாமல் ஒருவன் வீரம் மட்டும் வைத்து என்ன பண்ண முடியும்?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» மரண தண்டனை - விவாதிக்கலாம் வாங்க
» சினிமா வாழ்க்கையை விட நிஜ வாழ்க்கை முக்கியமானது! சொல்கிறார் : சுஜிதா
» எம்மாடியோவ் வாங்க வாங்க வந்து பாருங்க
» நிலாமதி அக்கா வாங்க அக்கா வாங்க !!!!
» மீன்களைப்பார்க்கலாம் வாங்க
» சினிமா வாழ்க்கையை விட நிஜ வாழ்க்கை முக்கியமானது! சொல்கிறார் : சுஜிதா
» எம்மாடியோவ் வாங்க வாங்க வந்து பாருங்க
» நிலாமதி அக்கா வாங்க அக்கா வாங்க !!!!
» மீன்களைப்பார்க்கலாம் வாங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum