தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சினிமா வாழ்க்கையை விட நிஜ வாழ்க்கை முக்கியமானது! சொல்கிறார் : சுஜிதா
Page 1 of 1
சினிமா வாழ்க்கையை விட நிஜ வாழ்க்கை முக்கியமானது! சொல்கிறார் : சுஜிதா
[You must be registered and logged in to see this image.]
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இன்றைக்கு மணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையிலும் சின்னத்திரையில் கதாநாயகியாய் நடித்து வருபவர் சுஜிதா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக இருக்கும் அவருடன் ஒரு சந்திப்பு:
சினிமாவில் அறிமுகமானாலும் சின்னத்திரையிலேயே உங்கள் முழு கவனத்தையும் செலுத்துகிறீர்களே ?
உண்மைதான். அதற்கு காரணம், சினிமாவை விட, டிவியே எனக்கு சரியாக வரும் என்று பட்டதால்தான். சின்னத்திரை பற்றி நானெடுத்த முடிவும் சரியாக இருந்ததால இப்போது வாழ்க்கையும் நல்லபடியா அமைஞ்சு சந்தோஷமாக இருக்கிறேன்.
குழந்தையாக இருக்கும் போதே நடிக்க வந்துவிட்டேன். நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். ஹீரோயினாக நடிக்கணும் என்று அப்போதிலிருந்தே எனக்கு ஆர்வம் இல்லை. இருந்தாலும் எனக்கு 14 வயதிருக்கும் போது சினிமாவில் நடிக்க சில வாய்ப்புகள் வந்தது.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சினிமா வாழ்க்கையை விட நிஜ வாழ்க்கை முக்கியமானது! சொல்கிறார் : சுஜிதா
கிளாமரா நடிக்கணும்னு சொன்னாங்க. முடியாதுன்னு சொல்லிட்டேன். படத்தில கூட கிளாமரா நடிக்க வேண்டாம். பப்ளிசிட்டிக்காக கிளாமரா போஸ் மட்டும் கொடுங்கன்னு சொன்னாங்க. உறுதியா மறுத்திட்டேன். சினிமா வாழ்க்கையை விட நிஜ வாழ்க்கை முக்கியமானது. ஹீரோயினாக நடிக்கணும்ன்னு நான் ஆசை படலை. ஏன்னா சினிமாவில் ஹீரோயினாக நடிக்கணும்ங்கிற ஆசையில சினிமாவுக்கு நான் வரலை. மேலும் சீரியல்களில் நான் நினைச்ச மாதிரியே நிறைய நல்ல வாய்ப்புகள் வந்தன. அதனால் என்னை பார்ப்பவர்களும் மரியாதையாக பழகுறாங்க. அவர்கள் குடும்பத்தில ஒருத்தியாக நினைக்கிறார்கள். அதுவே சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என இவ்வளவு பிஸியாக இருக்கிறீர்களே எப்படி சாத்தியப்படுகிறது?
சென்னையிலதான் வீடு இருக்கிறது. ஆனால் தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளிலும் சீரியல் இருப்பதால் சென்னையில் தொடர்ந்து இருக்க முடியவில்லை. கேரளா, ஆந்திரான்னு பறக்க வேண்டியதா போச்சு.
என் கணவர் சென்னையில விளம்பர படக் கம்பெனி வைத்திருக்கிறார். அதனால் நான் இங்கும் அங்குமாக பறப்பதைப் பார்த்துவிட்டு "உனக்கு சிரமமாயிருந்தால் விட்டுடு. அதற்கு பதில் டெக்கனிக்கல் சம்பந்தப்பட்ட ஏதாவது கற்றுக் கொண்டால் கம்பெனிக்கும் உதவியா இருக்கும்'' என்றார். நடிப்பை தவிர வேறு எதிலும் எனக்கு ஆர்வம் இல்லாததால சீரியல்களுக்காக ஊர், ஊரா பறந்திட்டிருக்கேன்.
தற்போது சின்னத்திரை பொருத்தவரை ரியாலிட்டி ஷோக்கள் நிறைய வந்துவிட்டதே அதனால் சீரியலுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?
எவ்வளவுதான் ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும், அல்லது சீரியல்களை டாமினேட் செய்கிற நிகழ்ச்சிகள் வந்தாலும் டிவி ரசிகர்களின் மத்தியில் சீரியலுக்கான மார்க்கெட் அப்படியேதான் இருக்கிறது. அதே சமயம் நாங்க சீரியல் எல்லாம் பார்க்கவே மாட்டோம்னு சொல்பவர்களும் இருக்கதான் செய்கிறார்கள். அதனால் நிறைய நல்ல விஷயங்களை சீரியல்களில் பயன்படுத்த வேண்டும் என்பது எனது ஆசை. இதன் மூலம் சீரியலை பார்க்காதவர்களையும் பார்க்க வைக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் சீரியல் என்பது ஒரு சின்ன விஷயம் இல்லை. அதை நம்பி எத்தனையோ குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நல்ல விஷயங்களை கொடுக்கும் போது அவர்களது உழைப்புக்கும் ரசிகர்களின் மத்தியில் மதிப்பு கிடைக்கும் '' என்றார்.
- ஸ்ரீ
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» சஞ்சய்காந்தி வாழ்க்கை சினிமா படமாகிறது
» சினிமா வாழ்க்கை குறித்து தமன்னா கூறியதாவது:-
» இந்தியரின் வாழ்க்கை வரலாறு சினிமா ஆகிறது
» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
» ஜெயலலிதா வாழ்க்கை சினிமா ஆகிறது தாசரி நாராயணராவ் தயாரிக்கிறார்
» சினிமா வாழ்க்கை குறித்து தமன்னா கூறியதாவது:-
» இந்தியரின் வாழ்க்கை வரலாறு சினிமா ஆகிறது
» ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
» ஜெயலலிதா வாழ்க்கை சினிமா ஆகிறது தாசரி நாராயணராவ் தயாரிக்கிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum