தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் மன் வானில் ...........

5 posters

Go down

என் மன் வானில் ........... Empty என் மன் வானில் ...........

Post by நிலாமதி Wed Jan 19, 2011 12:48 am

என் மன் வானில் ..........

என் தாயகத்தில் எனது இளம்பராயக் கதை. ......

எனக்கு இரண்டு அண்ணாக்களும் ஒரு அக்கா ஒரு தம்பி இரு தங்கை மாரும் உண்டு.....
ஒருபத்துவயது இருக்கும் எனக்கு சைக்கில் ஒட்டி பழக ஆசை . என் பெரிய அண்ணா தலை
நகரில் பணி புரிந்து வந்தார். ..கோடை விடுப்பில் ஒருவாரம் வருவார். அப்போது தான் எங்கள் கோவில்பெருநாள். ( குல தெய்வ திருவிழா)அந்த வாரம் எங்களுக்கும் பள்ளி விடுமுறை . ஒரு நிலா வீசும் நாளில் எங்கள்வீடின் பின் வளவில் என் கண்ணிபயணம் ஆர்ம்பமாகியாது ...அண்ணா எனக்கு பின்னால் பிடிக்க நான் கெந்திக் கேந்தி ( தத்தி தத்தி )பார் க்கு கீழே மிதி க்கட்டை ( பெடல்) சுழற்ற ஆரம்பித்தேன் இரண்டாம் நாள் பாருக்கு மேலே இருந்து அண்ணா பின் பக்கமாய் பிடிக்க சில வட்டங்கள் போடேன்

மூன்றாம் நாள் அண்ண இரவு உணவு சாபிட்டு கொண்டு இருந்தார். (நிலவோ ளியில் அம்மா குழைத்து து சிறு உருண்டைகளாக்கி கொடுப்பார்.) அதை எல்லோரும்முறையாக் வந்து பங்குபோட்டு இலையில் (வெற்றிலை போன்றஅகலமான )கவளம் போல் வாங்கி சாப்பிடுவோம். . அதன் சுவையே தனி ...அம்மாவின் கைபக்குவமும் அன்பும் கலந்துணவு ...தெவிட்டாதது . எனக்கு இரண்டுமூன்று கவளமுடன் நான் என் உணவை முடித்து கொண்டேன். சைக்கிள் பழகுமாசையில் ....அவரை வரும் படி வற்புறுத்தினேன். அம்மா ஏசினார் அண்ணா சாப்பிடுகிறார். கொஞ்சம் பொறு என்று ....நான் அவசரக்காரி ...இந்தா ஓடிக் காட்டுகிறேன் பார் ...( எனக்கு கேட்டதும் செய்யவேண்டும் எனும் கொள்கைக் காரி ) ஒருவாறு கம்பிக்கு (bar ) க்கு மேலால் ஒருவட்டம் போட்டேன் ...உற்சாகம் ப்டிபடவில்லை .மேலும் மேலும் களைக்குமட்டும் ..................

................அன்று நான் பெற்ற மகிழ்வுக்கு அளவே இல்லை. இன்று எழுதும் வரை நினைவில் இருக்கிறது . . .என் மன் வானில் ..சிறகடிக்கும் இனிய நினைவு ....

குறிப்பு : இரு அண்ணாக்களும் வேலை நிமித்தம் தலை நகர் சென்ற பின் அப்பாவின் மணி ஓடர் மாற்றுவது நான் தான். அம்மா சிறு மடல் வரைந்து கையொப்பம் இட்டு தருவா.....எங்கள் தபால் அதிபருக்கு ...எனக்கும் ஐந்து ரூபா கையூட்டு கிடைக்கும் ....அம்மாவிடம் இருந்து ...என் சைக்கில் ஓட்டம் ...அன்று பயன் உள்ளதாக் இருந்தது.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

என் மன் வானில் ........... Empty Re: என் மன் வானில் ...........

Post by கவிக்காதலன் Wed Jan 19, 2011 12:54 am

பகிர்வுக்கு நன்றி...! பொதுவாக சைக்கிள் ஓட்ட பழகும்போது கீழே விழுவாங்க... நீங்க விழவே இல்லையா? ஆச்சரியம் ஆச்சரியம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

என் மன் வானில் ........... Empty Re: என் மன் வானில் ...........

Post by நிலாமதி Wed Jan 19, 2011 12:58 am

என் பெரிய அண ண்ணா பின் பலம் இருக்க விழ விட்டுவிடுவாரா ...........பல் நாட் பழக்கம். உருட்டுவது கரியர் ஸ்டாண்டில் இல் போடுவது வெளியில் நிற்காமல் உருட்டி நிழலில் வைப்பது ...இப்படி ....நீண்ட நெருக்கம் சைக்கிளோடு .............
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

என் மன் வானில் ........... Empty Re: என் மன் வானில் ...........

Post by கவிக்காதலன் Wed Jan 19, 2011 1:10 am

nilaamathy wrote:என் பெரிய அண ண்ணா பின் பலம் இருக்க விழ விட்டுவிடுவாரா ...........பல் நாட் பழக்கம். உருட்டுவது கரியர் ஸ்டாண்டில் இல் போடுவது வெளியில் நிற்காமல் உருட்டி நிழலில் வைப்பது ...இப்படி ....நீண்ட நெருக்கம் சைக்கிளோடு .............

ஓஓ அப்படியா? சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

என் மன் வானில் ........... Empty Re: என் மன் வானில் ...........

Post by கலைநிலா Wed Jan 19, 2011 1:14 am

அம்மாவின் கைபக்குவமும் அன்பும் கலந்துணவு ..

உண்மையே !பகிர்வுக்கு நன்றி தோழியே .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

என் மன் வானில் ........... Empty Re: என் மன் வானில் ...........

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 19, 2011 8:19 am

உங்கள் வாழ்க்கையில் சிறகடிக்கும் இனிய நினைவைப் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் மன் வானில் ........... Empty Re: என் மன் வானில் ...........

Post by RAJABTHEEN Wed Jan 19, 2011 11:10 am

அன்பு அக்காவின் பசுமையான காலப்பகுதியை எங்களிடம் பகிர்ந்தமைக்கு அன்புநன்றிகள் எங்களையும் கொஞ்சம் பின்னோக்கிபோய் பார்க்கவைத்துவிட்டது அக்கா ஞாபகம் வருதே ஞாபகம் வருதே முதல்முதல் துவிச்சக்கரவண்டி பலகியா அந்த நாள் ஞாபகம் வருதே
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

என் மன் வானில் ........... Empty Re: என் மன் வானில் ...........

Post by கவிக்காதலன் Sun Jan 23, 2011 3:42 am

RAJABDEEN wrote:அன்பு அக்காவின் பசுமையான காலப்பகுதியை எங்களிடம் பகிர்ந்தமைக்கு அன்புநன்றிகள் எங்களையும் கொஞ்சம் பின்னோக்கிபோய் பார்க்கவைத்துவிட்டது அக்கா ஞாபகம் வருதே ஞாபகம் வருதே முதல்முதல் துவிச்சக்கரவண்டி பலகியா அந்த நாள் ஞாபகம் வருதே

அப்போ நீங்க யாருமே பழகும் போது கீழே விழலியா? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

என் மன் வானில் ........... Empty Re: என் மன் வானில் ...........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum