தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் மன வானில்

5 posters

Go down

 என் மன வானில் Empty என் மன வானில்

Post by கவி கவிதா Wed Jan 19, 2011 6:44 pm



ஒரு சில நாட்கள், பல மணிநேரம்.... ஒட்டு மொத்த சந்தோசமெல்லாம் என்னிடம் மட்டுமே என்பது போன்ற அற்புத ஆனந்தம். அந்தப் பெரு வெளியில் நானும் நீங்களும், அதுவும், அவையும், கண் எட்டிய தூரம் வரை எல்லாம் என் சொந்தங்களே. மிருகம் கூட என் பிள்ளை போல, நானே அனைத்துக்கும் தாயாக....
என்னுள் பீறிடும் கருணையும், காதலும் என்னை பிரமிக்க வைக்கிறது.
இன்னும் கொஞ்சம்.. இன்னும்.... இன்னும்.... இப்படியே சாகும் வரை தொடரவே மனம் விரும்பி நிறைந்து வழிகிறது.

கொஞ்சம் கொஞ்சம் இந்நினைவு குறைந்து அதில் இருந்து மீளும் போது சற்றே கொஞ்சம் வருத்தம். இத்தனை கருணைக்கு, காதலுக்கு இடம் தந்துவிட்டு ஏன் அதிலிருந்து மீள்கிறேன் ?, ஏன் வெளியே வருகிறேன்?, ஏன் சாப்பிடுகிறேன்? ஏன் வேலைக்குப் போகிறேன்?, ஏன் திருமணம் செய்கிறேன்?, ஏன் படிக்கிறேன்?, ஏன் கவிதை புனைகிறேன்?, ஏன் நினைவில் இருக்கிறேன் ?. ஏன் தேவைகள் வைத்துக் கொள்கிறேன்?.

இவைகள் பிடிக்கவில்லை. இந்தப் பிடிக்கவில்லை எனக்கா? இல்லை என மனதுக்கா ? என்ற ஆராய்ச்சி செய்யவில்லை ஆனால் என்னுள் இரு வேறு பயணம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இதில் இரண்டிலும் சிக்கிப் போகிறேன். ஆனால் அந்தக் கருணையில் விழுந்து கிடக்கவே மிகப் பிடிக்கிறது.
கருணை வரும் முன் நாள் வரை.... நான் எதிரியைக் கூட என் பிள்ளையாய்ப் பார்த்தது இல்லை, குப்பையைக் கூட நின்று கொண்டு ரசித்தது இல்லை, காண்பது வெல்லாம் கடவுளாகத் தெரிந்தது கிடையாது, எதை பார்த்தாலும் கவிதையாகிப் போன அனுபவம் வந்ததும் இல்லை.. அதனால் அந்தக் கருணைக்கு அடிமையாகிப் போகவே விருப்பம் எனக்கு.





கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

 என் மன வானில் Empty Re: என் மன வானில்

Post by RAJABTHEEN Wed Jan 19, 2011 7:41 pm

உங்கள் உள்ளத்தின் (பாசத்தின்) ஆழத்தை அறியமுடிகின்றது இங்கே இந்த கருணை உள்ளம் இத்தோட்டத்துக்கு கிடைத்தது ஒரு பொக்கிசம் என நான் கருதுகிறேன் பகிர்வுக்கு அன்புநன்றிகள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

 என் மன வானில் Empty Re: என் மன வானில்

Post by கவி கவிதா Wed Jan 19, 2011 7:49 pm

நன்றி ரஜெப்தீன் அவர்களே
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

 என் மன வானில் Empty Re: என் மன வானில்

Post by கவிக்காதலன் Wed Jan 19, 2011 8:39 pm

RAJABDEEN wrote:உங்கள் உள்ளத்தின் (பாசத்தின்) ஆழத்தை அறியமுடிகின்றது இங்கே இந்த கருணை உள்ளம் இத்தோட்டத்துக்கு கிடைத்தது ஒரு பொக்கிசம் என நான் கருதுகிறேன் பகிர்வுக்கு அன்புநன்றிகள்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

 என் மன வானில் Empty Re: என் மன வானில்

Post by jeba Wed Jan 19, 2011 8:53 pm

பகிர்வுக்கு நன்றி
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

 என் மன வானில் Empty Re: என் மன வானில்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 24, 2011 11:25 am

பகிர்வுக்கு நன்றி தோழி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 என் மன வானில் Empty Re: என் மன வானில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum