தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அன்பின் பெண்உருவம் (அம்மா )
+3
manjubashini
கவிக்காதலன்
செய்தாலி
7 posters
Page 1 of 1
அன்பின் பெண்உருவம் (அம்மா )
[You must be registered and logged in to see this image.]
ஐவிருமாதம் கருவில்
தோளிலும் மாரிலுமாய்
தொடர்ந்து சுமந்தவள்
அழுகையின் அர்த்தம்புரிந்து
எச்சமயுமும் பாராமல்
பாலூட்டி சோறூட்டி
என்ஆழ்ந்த உறக்கம்வரை
இமைமூடாமல் விழித்திருந்து
சிறு சலனகளில் கூட
விருட்டேழுந்து மார்தட்டி
தாலாட்டு இசைமீட்டி
நோய்ப்பட்ட நாட்களில்
உணவு கசந்து
விரதம் கிடப்பாள்
மார்கடித்து பால்குடிக்கையில்
மாராப்புவிலக்கி என்முகம்பார்ப்பாள்
அகலநின்று தன்னிடம்
தவழ்ந்து வரச்சொல்வாள்
இரத்த உறவுகளைக்காட்டி
பெயர்மொழியச் சொல்வாள்
இக்கிளியிட்டு புன்னகைகவைத்து
ஆனந்தம் அடைவாள்
சூடிய பெயரிருந்தும்
செல்லப்பெயர் இட்டுஅழைப்பாள்
இமைகள் காக்குகின்ற
கண்மணிகள் போல்
என் பால்யங்கள் காத்தாள்
ஐவிருமாதம் கருவில்
தோளிலும் மாரிலுமாய்
தொடர்ந்து சுமந்தவள்
அழுகையின் அர்த்தம்புரிந்து
எச்சமயுமும் பாராமல்
பாலூட்டி சோறூட்டி
என்ஆழ்ந்த உறக்கம்வரை
இமைமூடாமல் விழித்திருந்து
சிறு சலனகளில் கூட
விருட்டேழுந்து மார்தட்டி
தாலாட்டு இசைமீட்டி
நோய்ப்பட்ட நாட்களில்
உணவு கசந்து
விரதம் கிடப்பாள்
மார்கடித்து பால்குடிக்கையில்
மாராப்புவிலக்கி என்முகம்பார்ப்பாள்
அகலநின்று தன்னிடம்
தவழ்ந்து வரச்சொல்வாள்
இரத்த உறவுகளைக்காட்டி
பெயர்மொழியச் சொல்வாள்
இக்கிளியிட்டு புன்னகைகவைத்து
ஆனந்தம் அடைவாள்
சூடிய பெயரிருந்தும்
செல்லப்பெயர் இட்டுஅழைப்பாள்
இமைகள் காக்குகின்ற
கண்மணிகள் போல்
என் பால்யங்கள் காத்தாள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அன்பின் பெண்உருவம் (அம்மா )
அருமை தோழரே...!
வரிகள் ஒவ்வொன்றும் உண்மையை சொல்கின்றன...!!!
வரிகள் ஒவ்வொன்றும் உண்மையை சொல்கின்றன...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அன்பின் பெண்உருவம் (அம்மா )
அன்பு என்றாலே தாய் தான்
தாய் என்றாலே அன்பு தான்
மிக அருமையான வரிகளால் தாய்மையை பெருமைப்படுத்திய கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையதுஅலி.
தாய் என்றாலே அன்பு தான்
மிக அருமையான வரிகளால் தாய்மையை பெருமைப்படுத்திய கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையதுஅலி.
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: அன்பின் பெண்உருவம் (அம்மா )
கவிக்காதலன் wrote:அருமை தோழரே...!
வரிகள் ஒவ்வொன்றும் உண்மையை சொல்கின்றன...!!!
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அன்பின் பெண்உருவம் (அம்மா )
அற்புதம் நண்பரே. என் தாயின் ஸ்பரிசம் உணர்கிறேன் இக்கவிதையில். என் தாயின் காதல் உணர்கிறேன் இதிலே, என் தாயின் சகலமும் உணர்ந்து வியக்கிறேன். நன்றிகள் கோடி கோடி
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: அன்பின் பெண்உருவம் (அம்மா )
manjubashini wrote:அன்பு என்றாலே தாய் தான்
தாய் என்றாலே அன்பு தான்
மிக அருமையான வரிகளால் தாய்மையை பெருமைப்படுத்திய கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையதுஅலி.
தாயையும் தாய்மையின் பெருமையும் எழுத முற்பட்டால் வார்த்தைகள் பஞ்சமாகிவிடும்
அதனாலே சுருக்கமான முடித்துவிட்டேன்
உங்கள் அன்பான கருத்துக்கு என் நன்றிகள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அன்பின் பெண்உருவம் (அம்மா )
செய்தாலி wrote:
தாயையும் தாய்மையின் பெருமையும் எழுத முற்பட்டால் வார்த்தைகள் பஞ்சமாகிவிடும்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: அன்பின் பெண்உருவம் (அம்மா )
கவி கவிதா wrote:அற்புதம் நண்பரே. என் தாயின் ஸ்பரிசம் உணர்கிறேன் இக்கவிதையில். என் தாயின் காதல் உணர்கிறேன் இதிலே, என் தாயின் சகலமும் உணர்ந்து வியக்கிறேன். நன்றிகள் கோடி கோடி
கடவுளுக்கு பின் இவ்வுலகில் ஒப்பற்ற அன்புக்குச் சொந்தக்காரி தாயும் தாய்மையும்
உங்கள் கருத்துக்கு நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அன்பின் பெண்உருவம் (அம்மா )
கவி கவிதா wrote:செய்தாலி wrote:
தாயையும் தாய்மையின் பெருமையும் எழுத முற்பட்டால் வார்த்தைகள் பஞ்சமாகிவிடும்
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அன்பின் பெண்உருவம் (அம்மா )
உள்ளங்களை உறயவைக்கும் அற்புதவரிகள் அத்தனையும் பாராட்டுக்கள்தோழா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அன்பின் பெண்உருவம் (அம்மா )
RAJABDEEN wrote:உள்ளங்களை உறயவைக்கும் அற்புதவரிகள் அத்தனையும் பாராட்டுக்கள்தோழா
நன்றி தோழா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அன்பின் பெண்உருவம் (அம்மா )
எண்ணிலடங்காதவள் தாயும் தாய்மையும்........... :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: அன்பின் பெண்உருவம் (அம்மா )
nilaamathy wrote:எண்ணிலடங்காதவள் தாயும் தாய்மையும்........... :héhé:
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அன்பின் பெண்உருவம் (அம்மா )
அன்பு என்றாலே தாய் தான்
தாய் என்றாலே அன்பு தான்
தாய் என்றாலே அன்பு தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அன்பின் பெண்உருவம் (அம்மா )
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அன்பு என்றாலே தாய் தான்
தாய் என்றாலே அன்பு தான்
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Similar topics
» அன்பின் பெண்உருவம் (சகோதரி)
» அன்பின் உலகில்...
» அன்பின் மெய்
» அன்பின் பரிமாற்றம்
» அன்பின் மதிப்பு!!!!!!!!!!!!!!!!
» அன்பின் உலகில்...
» அன்பின் மெய்
» அன்பின் பரிமாற்றம்
» அன்பின் மதிப்பு!!!!!!!!!!!!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum