தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அன்பின் பெண்உருவம் (சகோதரி)
+2
கவிக்காதலன்
செய்தாலி
6 posters
Page 1 of 1
அன்பின் பெண்உருவம் (சகோதரி)
[You must be registered and logged in to see this image.]
பிறந்த மறுகணமே
தம்பி என்றுதுடங்கி
அன்பு முத்தம்பதிப்பாள்
யாரைப்போல் என்று
தர்க்கித்துக் கொள்வாள்
அப்பாவிடமும் அம்மாவிடமும்
எங்கவீட்டில குட்டிப்பாப்பா
இருக்கென்று பக்கத்துவீடுகளில்
ஓடி ஓடிச் சொல்வாள்
என் அழுகையை கேட்டவுடன்
அம்மாவை கூப்பிடுவாள்
படுத்திருக்கும் தொட்டிலை
மெதுவாக ஆட்டுவாள்
நோய்ப்பட்டு கிடைக்கையில்
சாமியிடம் கெஞ்சுவாள்
எனக்கு மருந்து ஊட்டுகையில்
அவள் கொமட்டுவாள்
அக்கா சொல்லு அக்கா சொல்லு
என வாய்மொழியச் சொல்வாள்
இரு கையசைத்து
தவழ்ந்துவரச் சொல்வாள்
சுவர்பிடித்து நடக்கையில்
விரல்பிடித்துச் செல்வாள்
சிறுநீர் மலம் கழித்தாலும்
சுளீரென்று அறைந்தாலும்
சிறுதாய் புன்னகைப்பாள்
தரையில் விளையாடுகையில்
மண்ணைத் தின்னால்
விருடென்று தட்டிவிடுவாள்
தாய் இல்லாத தருணங்களில்
பவுடர் பூசி திர்ஷ்டி புட்டுவைத்து
பள்ளிக்கு அனுப்புவாள்
நான் தவறுசெய்தால்
அம்மாவின் அடிகளை
முன்வந்து தடுப்பாள்
அப்பாவிடம் சண்டைபோட்டு
பணம்வாங்கி பண்டம்வாங்க
இடுப்பிலேந்தி கடைவீதிக்கு
எடுத்துச் செல்வாள்
உறங்கும்முன் அக்காமேல
மோண்டுடாத எனச்சினுங்குவாள்
அக்ஷரங்கள் சொல்லித்தந்து
கைபிடித்து எழுதகற்றுக்கொடுப்பாள்
சிலேட்டில் அவள்பெயர் எழுதினால்
வாரியணைத்து முத்தமிடுவாள்
என் தேவைகளை
அம்மாவிடம் எடுத்துரைப்பாள்
என் தவறுகளை மறைப்பவள்
நல்லவைகளை ஊருக்கேல்லாம்சொல்வால்
என்முகம் பார்த்து
காரணங்கள் அறிவாள்
என் பால்ய நாட்களில்
முகம்பார்க்கும் கண்ணாடி
அவள் முகம் .
-செய்தாலி கிறுக்கலில் இருந்து
பிறந்த மறுகணமே
தம்பி என்றுதுடங்கி
அன்பு முத்தம்பதிப்பாள்
யாரைப்போல் என்று
தர்க்கித்துக் கொள்வாள்
அப்பாவிடமும் அம்மாவிடமும்
எங்கவீட்டில குட்டிப்பாப்பா
இருக்கென்று பக்கத்துவீடுகளில்
ஓடி ஓடிச் சொல்வாள்
என் அழுகையை கேட்டவுடன்
அம்மாவை கூப்பிடுவாள்
படுத்திருக்கும் தொட்டிலை
மெதுவாக ஆட்டுவாள்
நோய்ப்பட்டு கிடைக்கையில்
சாமியிடம் கெஞ்சுவாள்
எனக்கு மருந்து ஊட்டுகையில்
அவள் கொமட்டுவாள்
அக்கா சொல்லு அக்கா சொல்லு
என வாய்மொழியச் சொல்வாள்
இரு கையசைத்து
தவழ்ந்துவரச் சொல்வாள்
சுவர்பிடித்து நடக்கையில்
விரல்பிடித்துச் செல்வாள்
சிறுநீர் மலம் கழித்தாலும்
சுளீரென்று அறைந்தாலும்
சிறுதாய் புன்னகைப்பாள்
தரையில் விளையாடுகையில்
மண்ணைத் தின்னால்
விருடென்று தட்டிவிடுவாள்
தாய் இல்லாத தருணங்களில்
பவுடர் பூசி திர்ஷ்டி புட்டுவைத்து
பள்ளிக்கு அனுப்புவாள்
நான் தவறுசெய்தால்
அம்மாவின் அடிகளை
முன்வந்து தடுப்பாள்
அப்பாவிடம் சண்டைபோட்டு
பணம்வாங்கி பண்டம்வாங்க
இடுப்பிலேந்தி கடைவீதிக்கு
எடுத்துச் செல்வாள்
உறங்கும்முன் அக்காமேல
மோண்டுடாத எனச்சினுங்குவாள்
அக்ஷரங்கள் சொல்லித்தந்து
கைபிடித்து எழுதகற்றுக்கொடுப்பாள்
சிலேட்டில் அவள்பெயர் எழுதினால்
வாரியணைத்து முத்தமிடுவாள்
என் தேவைகளை
அம்மாவிடம் எடுத்துரைப்பாள்
என் தவறுகளை மறைப்பவள்
நல்லவைகளை ஊருக்கேல்லாம்சொல்வால்
என்முகம் பார்த்து
காரணங்கள் அறிவாள்
என் பால்ய நாட்களில்
முகம்பார்க்கும் கண்ணாடி
அவள் முகம் .
-செய்தாலி கிறுக்கலில் இருந்து
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அன்பின் பெண்உருவம் (சகோதரி)
எனக்கு அக்காவும் இல்லை, தங்கையும் இல்லை...!
அடிக்கடி நினைத்ததுண்டு ஒரு தங்கை இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்குமே என்று...! உங்கள் கவிதையை படித்த பின்பு ஒரு அக்க இருந்திருந்தாலும் நன்றாய் இருந்திருக்குமே என்று தோன்றுகிறது...! கவிதை அருமை தோழரே.. சூப்பர்...!
அடிக்கடி நினைத்ததுண்டு ஒரு தங்கை இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்குமே என்று...! உங்கள் கவிதையை படித்த பின்பு ஒரு அக்க இருந்திருந்தாலும் நன்றாய் இருந்திருக்குமே என்று தோன்றுகிறது...! கவிதை அருமை தோழரே.. சூப்பர்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: அன்பின் பெண்உருவம் (சகோதரி)
கவிக்காதலன் wrote:எனக்கு அக்காவும் இல்லை, தங்கையும் இல்லை...!
அடிக்கடி நினைத்ததுண்டு ஒரு தங்கை இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்குமே என்று...! உங்கள் கவிதையை படித்த பின்பு ஒரு அக்க இருந்திருந்தாலும் நன்றாய் இருந்திருக்குமே என்று தோன்றுகிறது...! கவிதை அருமை தோழரே.. சூப்பர்...!
என் கூட சண்டைபோடா எனக்கும் தங்கை கிடையாது அக்கா மட்டுதான்
என் பால்யங்களில் என் வழிகாட்டியாக தாய்க்கு பின் அக்காதான்
உங்கள் உறவுபூர்வமான கருத்துக்கு நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அன்பின் பெண்உருவம் (சகோதரி)
எனக்காக எழுப்பட்டவரிகளாக நான் இதை என்னுகிறேன் அன்புநண்பா மிகவும் சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: அன்பின் பெண்உருவம் (சகோதரி)
RAJABDEEN wrote:எனக்காக எழுப்பட்டவரிகளாக நான் இதை என்னுகிறேன் அன்புநண்பா மிகவும் சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்
மிக்க நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அன்பின் பெண்உருவம் (சகோதரி)
எனக்கு அக்கா இருக்கிறார் ...என் முதல் ஆசிரியை அக்கா . கண்டிப்புக்கு பேர் போனவர் அக்கா .
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: அன்பின் பெண்உருவம் (சகோதரி)
மலரும் நினைவுகள் அருமை...........
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: அன்பின் பெண்உருவம் (சகோதரி)
nilaamathy wrote:எனக்கு அக்கா இருக்கிறார் ...என் முதல் ஆசிரியை அக்கா . கண்டிப்புக்கு பேர் போனவர் அக்கா .
என்னுடைய அக்காவும் அப்படிதான் சில கண்டிப்புக்கள் அவசியாமாகி விடுகிறது
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அன்பின் பெண்உருவம் (சகோதரி)
jeba wrote:மலரும் நினைவுகள் அருமை...........
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: அன்பின் பெண்உருவம் (சகோதரி)
உங்கள் கடந்தகால நிகழ்வுகளை கவியாக வ்டித்தது இன்னும் சிறப்பா இருக்கு நண்பா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அன்பின் பெண்உருவம் (சகோதரி)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் கடந்தகால நிகழ்வுகளை கவியாக வ்டித்தது இன்னும் சிறப்பா இருக்கு நண்பா
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Similar topics
» அன்பின் பெண்உருவம் (அம்மா )
» சகோதரி என்பவள் இயற்கை நமக்களித்த சினேகிதி.
» அன்பின் உலகில்...
» அன்பின் மெய்
» அன்பின் பரிமாற்றம்
» சகோதரி என்பவள் இயற்கை நமக்களித்த சினேகிதி.
» அன்பின் உலகில்...
» அன்பின் மெய்
» அன்பின் பரிமாற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum