தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மீண்டும் வாழ விரும்பும் பருவம்...

5 posters

Go down

மீண்டும் வாழ விரும்பும் பருவம்... Empty மீண்டும் வாழ விரும்பும் பருவம்...

Post by சிசு Wed Jan 19, 2011 4:48 pm

அன்பர்களே...

எல்லோர் வாழ்விலும் ஏதேனும் ஒரு பருவம் வசந்த காலமாக இருந்திருக்கும். 'அதெல்லாம் அந்த காலம்' என்ற அங்கலாய்ப்புக்கு, திரும்பவும் கிடைக்குமா என்ற ஏக்கப் பெருமூச்சுக்கு காரணமாய் ஏதேனும் ஒரு பருவம் எல்லோருக்கும் இருக்கும்.
அப்படி ஒரு ஏக்கத்துடன் நீங்கள்...

"மீண்டும் வாழ விரும்பும் பருவம் எது?"

பகிர்ந்து கொள்ளுங்களேன் உங்கள் வசந்த காலங்களை.

- சிசு...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

மீண்டும் வாழ விரும்பும் பருவம்... Empty Re: மீண்டும் வாழ விரும்பும் பருவம்...

Post by கவிக்காதலன் Wed Jan 19, 2011 5:00 pm

என் வசந்த காலம் பத்தாவது வகுப்பு படித்தபோதுதான் வந்தது...

இனி அது மாதிரி வரவே வராது...! அழுகை அழுகை
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

மீண்டும் வாழ விரும்பும் பருவம்... Empty Re: மீண்டும் வாழ விரும்பும் பருவம்...

Post by சரவணன் Wed Jan 19, 2011 7:44 pm

காதலியின் கரம் பிடித்து கடற்கரையில் உலாவியதாக கனவு கண்டு கொண்டிருந்த காலம் -காதலித்த காலம்- (இப்ப வெட்டியாத்தான் இருக்கேன் அடிமிசன் கோயன் ஆன்) அது அது
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

மீண்டும் வாழ விரும்பும் பருவம்... Empty Re: மீண்டும் வாழ விரும்பும் பருவம்...

Post by சரவணன் Wed Jan 19, 2011 7:55 pm

ஸ்பெல்லிங் மிஸ்டேக் (வாக் இன் இண்டர்விஎவ்)
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

மீண்டும் வாழ விரும்பும் பருவம்... Empty Re: மீண்டும் வாழ விரும்பும் பருவம்...

Post by நிலாமதி Wed Jan 19, 2011 8:14 pm

என் வாழ்வின் மீண்டும் வாழ் விரும்பும் பருவம்..........பள்ளியின் இறுதி நாட்கள்...........புத்தகங்களுக்கு விடுதலை ..அடுத்துஎன்ன செய்வது என்ற அங்கலாய்ப்பு ....நிறைய தூங்க்லாம .. கதைப் புத்தகம் வசிக்கலாம் என்ற ஆசை ... எல்லாம் கனவாய் போனது விடுதிவாழ்க்கை ..தொழில் நுட்ப் கல்விக்குகான் அனுமதி .... ..


Last edited by nilaamathy on Wed Jan 19, 2011 8:26 pm; edited 1 time in total
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

மீண்டும் வாழ விரும்பும் பருவம்... Empty Re: மீண்டும் வாழ விரும்பும் பருவம்...

Post by சிசு Wed Jan 19, 2011 8:22 pm

நான் மீண்டும் வாழ விரும்பும் பருவம் பள்ளிப் பருவம்...

ஒவ்வொரு மனிதனும் தனக்குள் இருக்கும் குழந்தையைக்
கொன்றுவிட்டுத்தான் பெரியவனாகிறான்.
அந்தக் குழந்தைமை சாகாத பருவம்தான் பள்ளிப் பருவம்.
உலகின் ஒவ்வொரு அசைவையும் உற்றுநோக்கிய விடலைப் பருவம்.

அன்று -
கால்களுக்கு செருப்பில்லை. ஆனால் சிறகு இருந்தது.
வயிறு பட்டினி கிடந்ததுண்டு. ஆனால் இதயம் மட்டும் பிரபஞ்சம் தின்று நிரம்பி வழிந்தது.
பாடப்புத்தகம் வாங்க காசில்லை. ஆனால் ஒரு நூலகமே சொந்தமாயிருந்தது.

அது சூதுவாது அறிமுகமாகாத பருவம்.
ஆடுமாடுகளைப் போலவே,
எல்லா மனிதர்களும் நல்லவர்கள் என்று நம்பிய பருவம்.

மீண்டும் பெய்யுமா? ஊருக்கு வெளியே ஓடிப்போய் நனைந்த மழை...
மீண்டும் பூக்குமா? இரவடித்த மின்னலில் காலையில் முளைத்த காளான்...
மீண்டும் பொழியுமா? மொட்டைமாடியில் விடியவிடிய குடித்த நிலாப்பால்...
மீண்டும் கிடைக்குமா? அந்த வெளிர்நீல தாவணி தேவதையின் தரிசனம்...

நினைவுகளின் கல்லறையில் இன்னும் உயிரோடிருக்கிறது இறந்தகாலம்.

வானம்-நிலா-பூமி-நான்...
எல்லோரும் ஒரே வரிசையில் அமர்ந்து படித்த பள்ளிப்பருவம் தான் -
நான் மீண்டும் வாழ விரும்பும் பருவம் !

- சிசு...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

மீண்டும் வாழ விரும்பும் பருவம்... Empty Re: மீண்டும் வாழ விரும்பும் பருவம்...

Post by நிலாமதி Wed Jan 19, 2011 8:32 pm

:héhé: :héhé: :héhé:அழகாய் சொல்லி இருகிறீங்க.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

மீண்டும் வாழ விரும்பும் பருவம்... Empty Re: மீண்டும் வாழ விரும்பும் பருவம்...

Post by சிசு Wed Jan 19, 2011 9:42 pm

நன்றி மதி... நான் நிறைய கல்லூரிப் பருவங்களை எதிர்பார்த்தேன்... ஆனால் இதுவரை பெரும்பான்மையானவர்களின் விருப்பமாக பள்ளிப்பருவமே இருக்கிறது...

நம்மில் பலர் கல்லூரி கால கொண்டாட்டங்களையும், அனுபவங்களையும் இழந்திருக்கிறோம் என்பது தெரிகிறது...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

மீண்டும் வாழ விரும்பும் பருவம்... Empty Re: மீண்டும் வாழ விரும்பும் பருவம்...

Post by சரவணன் Wed Jan 19, 2011 9:45 pm

அதுவும் தெரிகிறது..பாதி பேரு காலேஜுக்கு போகவே இல்லன்னு எனக்கு தெரியுது மச்சி (சும்மா )திட்டாதிங்க யாரும்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

மீண்டும் வாழ விரும்பும் பருவம்... Empty Re: மீண்டும் வாழ விரும்பும் பருவம்...

Post by கவிக்காதலன் Wed Jan 19, 2011 9:53 pm

சரவணன் wrote:அதுவும் தெரிகிறது..பாதி பேரு காலேஜுக்கு போகவே இல்லன்னு எனக்கு தெரியுது மச்சி (சும்மா )திட்டாதிங்க யாரும்
இப்பொலாம் காலேஜ்ல உயிர் எடுக்குறாங்க தல... குறிப்பா engineering காலேஜ்ல...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

மீண்டும் வாழ விரும்பும் பருவம்... Empty Re: மீண்டும் வாழ விரும்பும் பருவம்...

Post by jeba Wed Jan 19, 2011 9:58 pm

உண்மை தான் .
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

மீண்டும் வாழ விரும்பும் பருவம்... Empty Re: மீண்டும் வாழ விரும்பும் பருவம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum