தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்
2 posters
Page 1 of 1
உலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்
உலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்
வாரிய தலைமயிர்கள் சுற்றப்பட்டிருந்த சீப்பை, ஒருமுறை நோட்டமிட்டாள், ரூபா. இரண்டு வெள்ளிக் கம்பிகள் மயிர்களிடையே சிரித்தன. 'திக்...'என்றது மனம். என்ன வாழ்க்கை. வாழும் வரைதான் வசந்தம். வயது கடந்துவிட்டால், இறுதிப்பயணத்திற்கு ஆயத்தமாக வேண்டியதுதான். எனத் தனக்கே உரிய பாணியில் சலிப்பாக
'சொந்தங்கள் பந்தங்கள் இணைந்தே சோக இசைபாடி
சொந்தப் பெயர் மாற்றிச் பிரேதமெனப் பெயரிட்டு
சிங்கார உடலை சிவந்த தீயிலிட்டு
சிலகாலம் நினைவிருத்தி தம் கடமை புரிந்திடுவார்''
என உடல் நிலையாமை, வாழ்க்கை நிலையாமை பற்றிச் சிந்தித்த வண்ணம் வீதிக்கு விரைந்தாள், ரூபா. - 2 டிக்ரி சென்ரி கிரேட் காலநிலை உடலைச் சில்லிட வைத்தது. பனித்தூறலில் பாதையைப் பார்த்துப் பக்குவமாய் நடக்க ஆரம்பித்தாள். கதிரவன் தன் கதிர்வீச்சை நொடிக்கு ஒன்றுக்கு 18,000 மைல் வீதம் பூமியை நோக்கிச் செலுத்துவதற்காக மேகத்திரையைத் தன் கதிர்க்கரங்களால் விலத்த ஆயத்தமாகின்றான். விடியலில் வேலைக்காய் விரைகின்ற ஓரிருவரைத் தவிர அமைதியான காலைப்பொழுது மௌனமாய் விழித்திருந்தது. இரண்டு வயோதிப ஜேர்மனியத் தம்பதியினர், ஒருவர் கையை ஒருவர் பிடித்தவண்ணம், நடைபயிலும் குழந்தை தத்தித் தத்தி வருவது போல் வீதியில் தென்பட்டனர். சுருக்கம் விழுந்த கன்னங்களில் முகப்பூச்சு, உருக்குலைந்த விரல்களில் நகப்பூச்சின் பளபளப்பு, பொய்யான பற்களை மறைத்திருக்கும் உதடுகளில் சிவந்த உதட்டுச் சாயம், நேர்த்தியான ஆடை, அந்நியோன்னியமான இளங்காதலர்கள் போல் பேரூந்துத் தரிப்பில் ரூபாவுடன் நின்றிருந்தார்கள். பேரூந்தும் வந்தது. அதனுள் ஏறிய ரூபா ஒரு இருக்கையில் அமர்ந்தாள். தாமதமாய் ஏறிய அவர்கள் இருக்கத் தன் இருக்கையைத் தியாகம் செய்ய எழுந்தாள். அவர்களை இருக்கும்படிக் கூறிய அவளை எரித்தன, அவர்கள் கண்கள். 'எங்களை வயது போனவர்கள் என்று நினைத்துவிட்டாயா? எங்களால் நின்று வரக்கூடிய தைரிய் இருக்கின்றது.' என்னும் அர்த்தங்களை உணர்த்தியது, அப்பார்வை. மீண்டும் அமர்ந்து விட்டாள்.
முதுமைக்கு மனமே முதற்காரணம். எனவே தான் 80 வயதுக் கிழவி மனதால் 18 வயதுப் பருவமங்கை ஆகின்றாள். பேரூந்தின் போராட்டத்திலும் நிலையாக நின்றது வயோதிபர் எலும்பு. மனித உறவுகளில் அதிக ஈடுபாடு இல்லாமை, தனிமையில் ஆனந்தம், தங்கள் உடல்நலம் பற்றிய கவலை, பயம், பதட்டம், வாழ்வில் மிகக்குறைந்த ஆர்வம், ஆகியவையே முதுமைக் காலத்தில் மனநோயால் பாதிக்கப்படுவதற்கான காரணங்களாகும். ஆழ்மனம் வலுவடைய உடல் வலுவடையும். இளமைக்கு இட்டுச் செல்லும். புரியாத உலகை உரிமையாய் எண்ணி வா¬ழுகின்ற வாழ்வின் சுகந்தங்களை சுவைக்க மாட்டாது, வாழும் மனிதர் எத்தனை பேர் எம்மவரிடையே உள்ளனர்.
புத்தாண்டு பிறக்க வான் நோக்கிப் புறப்பட்ட மத்தாப்புக்கள் போல் வான் பரப்பெங்கும் பரந்திருக்கும் மத்தாப்புக்களான நட்சந்திரங்களைக் காணும் இன்பம் பெற்றதல்லவா, இவ்வாழ்க்கை. மணிக்கு 1000 மைல் வேகத்தில் தன்னைச் சுற்றியும், அதேவேளை மணிக்கு 72,000 மைல் வேகத்தில் சூரியனையும் சுற்றிக் கொண்டு அண்டவெளியில் அழகான இராட்டினம் போல் சுழன்று கொண்டிருக்கும் பூமியின் மேற்பரப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான வாழ்க்கையை இரசிக்க வேண்டியதல்லவா இவ்வாழ்க்கை. நின்ற இடத்தில் நின்று கொண்டே பத்தாவது மாடியைச் சென்றடையும் சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், முதுமையைப் பற்றி ஏன் எண்ண வேண்டும்? வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்வை எண்ணிஎண்ணி ஏங்குவதற்கல்ல. முதுமையை எண்ணி உலகில் முகவரியை விரைவில் இழந்து விடாதீர்கள். இனிமையான வாழ்வை வாழும்வரை சுவாரஸ்யமாக வாழ எத்தனியுங்கள். அப்போது ஆயுள்காலம் அதிகரிக்கும். உள்ளுறுப்புக்கள் சோபை கொள்ளும்.
[b]

kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: உலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்
அருமையான பதிவு...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி?
» வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்!
» நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
» சுதந்திரத்தை பறித்து விடாதீர்கள்...
» மூளையைத் தூங்க விடாதீர்கள்!
» வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்!
» நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
» சுதந்திரத்தை பறித்து விடாதீர்கள்...
» மூளையைத் தூங்க விடாதீர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum