தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி?
2 posters
Page 1 of 1
ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி?
ஒவ்வொரு இணையதள முகவரியின் பின்னாலும் நான்கு பகுதிகளைக் கொண்ட ஒரு இலக்கத் தொகுதி மறைந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதனை ஐபி முகவரி (IP Address) எனப்படும். ஒரு இணைய தளத்தின் ஐபி முகவரியைக் கொண்டு அந்த இணைய தளம் குறித்த பல தகவல்களைப் பெறலாம். ஒரு இணைய தளத்தின் ஐபி முகவரியை அறிந்திருந்தால் அதனைக் கொண்டே அந்த இணைய தளத்தை அடையலாம். ஆனால் இந்த ஐபி முகவரியை வெப் பிரவுஸரில் காண்பிப்பதில்லை.
ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங் காணப்படுகின்றன. இதனையே ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet Protocol என்பதைக் குறிக்கிறது. அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப்பட மாட்டாது. இதனை ஆங்கிலத்தில் : uniqueness எனப்படுகிறது.
இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த ஐபி முகவரியை இணைய சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது. இது ஒரு தற்காலிகமான ஐபி முகவரியே. அடுத்த முறை இணையத்தில் இணையும் போது வேறொரு ஐபி முகவரியே நமக்குக் கிடைக்கும், இதனை டைனமிக் ஐபி முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள சேர்வர் கணினிகள் ஒரு நிலையான (Static) ஐபி முகவரியைக் கொண்டிருக்கும்.
ஒரு ஐபி முகவரி 216.27.61.137 எனும் வடிவத்தில் இருக்கும். இது நான்கு பகுதிகளைக்
கொண்டிருக்கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு பகுதிகளும் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான ஒரு இலக்கமாக இருக்கும். ஐபி முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படு வது வழக்கம். எனினும் கணினி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே புரிந்துகொள்கிறது.
ஒரு டொமேன் பெயரை ஐபி முகவரியாக மாற்றும் செயற்பாடானது இணையத்தில் இணையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் கணினியிலேயே நடைபெறுகிறது. ஐபி முகவரியைக் கண்டறிவதற்கான வழி முறைகள் ஏராளம் உள்ளன. அதனைப் பற்றிச் சொல்வதற்கு முன்னர் ஒரு இணைய தள முகவரியின் பகுதிகள் எதைக் குறிக்கிறது எனப் பார்ப்போம்.
இணைய தளமொன்றின் ஒரு பக்கத்தைக் குறிக்கும் முகவரியை Uniform Resource Locater (URL) எனப்படுகிறது. ஒரு URL ஆனது http://www.pgsedu.com/center.html எனும் வடிவில் இருக்கும். இங்கு http என்பது என்ன ப்ரொட்டோகோல் (Protocol) என்பதையும் pgsedu.com என்பது டொமேன் பெயரையும் (Domain Name) center.html என்பது அந்த இணைய பக்கத்தின் அமைவிடத்தையும் (location) குறிக்கிறது.
ப்ரொட்டோக்கோல் என்பது இணையத்தில் பயன்படுத்தப்படும் ஒரு விதி முறையாகும். http (Hypertext Transfer Protocol) என்பது சேர்வர் கணினியுடன் இணைப்பை ஏற்படுத்துவதற்கான விதி முறைகளைக் கொண்டுள்ளது.
ஒரு இணைய தள முகவரியில் டொமேன் பெயரைக் கொண்ட பகுதியே ஐபி முகவரியைக் கொண்டுள்ளது. இங்கு ping எனும் கட்டளையைப் பயன்படுத்தி ஐபி முகவரியை அறிந்து கொள்வதற்கான வழி முறையை விளக்கலாம் என நினைக்கிறேன். ping எனும் கட்டளை வேறு பல தேவைகளு க்காகப் பயன்பட்டாலும் ஐபி முகவரியையும் அதன் மூலம் இலகுவாகவும் விரைவாகவும் அறிந்து கொள்ளலாம். அதற்கு இணையத்தில் இணைந்திருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
முதலில் ஸ்டார்ட் பட்டனில் run தெரிவு செய்யுங்கள். ரன் பொக்ஸில் cmd என டைப் செய்து கமாண்ட் ப்ரொம்ப்டுக்குள் நுழையுங்கள். அங்கு ping pgsedu.com என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அப்போது அந்த இணைய தளத்துக்குரிய ஐபி முகவரியை அறிந்து கொள்ளலாம். இங்கு Pinging pgsedu.com (172.43.133.152) with 32
bytes of data: எனும் முதல் வரியிலேயே pgsedu.com எனும் டொமேன் பெயருக்குரிய ஐபி முகவரியைக் (172.43.133.152) கொண்டுள்ளது.
ஒரு டொமேன் பெயருக்குரிய மேலதிக தகவல்களை அறிய வேண்டுமானால் அதற்கான கருவிகளும் இணையத்தில் ஏராளம் உள்ளன. அவற்றில் samspade.org எனும் இணைய தளம் இந்த சேவையை இலவசமாக வழங்குகிறது.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி?
தகவலுக்கு நன்றி!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி?
» உலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்
» இன்று தளத்தின் வேகம் குறைவாகயிருக்கிறதே!
» உங்களுக்கு வரும் மின்னஞ்சலின் ஐபி முகவரியை கண்டறிவது எப்படி?
» இணையத் தளத்தில் தமிழ்..
» உலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்
» இன்று தளத்தின் வேகம் குறைவாகயிருக்கிறதே!
» உங்களுக்கு வரும் மின்னஞ்சலின் ஐபி முகவரியை கண்டறிவது எப்படி?
» இணையத் தளத்தில் தமிழ்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum