தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விடை கொடு
2 posters
Page 1 of 1
விடை கொடு
விடை கொடு
இருமனம் கலந்த திருமணம். இல்லற வாழ்வின் தனிஅறம். உள்ளம் கலந்த உறவில் தன் இன்பம் கருதா சுவை அறம். வாழ்ந்து வளம் கண்டு வாழ்வைச் சுவைத்த வள்ளுவரின் வார்த்தைக் குவியலை அள்ளிப் பருகிய பகீரதன், தேடிப் பெற்ற தேன்மொழியும் பேச்சில் தேன் வடிப்பாள்ளூ அறிவில் வியக்க வைப்பாள்ளூ அழகில் பார்த்தறியா ரதியோவென அதிசயிக்க வைப்பாள். அனைத்துப் பெற்றும் பகீரதன் மனதை அணைத்தெடுக்கத் தெரியாது, அவன் அன்புத் தீயை அணைக்க மட்டும் தெரிந்தவள். தேன்மொழி உன் பாதங்களைப் பக்குவமாய்ப் பாதுகாக்கும் இந்த Nike பாதணி விலையோ அதிகம் ஆனாலும் என் மனதுக்குப் பிடித்தது. நான் வாங்க நீ அணிய மாட்டாயா? எனக்குப் பிடிக்காத Nike ஐ என் பாதம் தாங்காது. விட்டுவிடுங்கள,; இந்தப் பேச்சை. வைப்பாள் முற்றுப் புள்ளி. விதவிதமான நாகரீக அழகிகளாய் பொம்மைகள் ஆடைமாளிகையில் அவன் நெஞ்சிலே தூண்டிலைப் போட்டிழுக்க, தன் மஞ்சத்திற்குச் சொந்தக்காரி இடையில் தவழ ஓர் இரம்யமான ஆடையை அவள் உத்தரவின்றி வாங்கினான். வந்ததே உபத்திரவம். நான் கேட்டேனா? உங்கள் விருப்பத்திற்கு ஆடை அணிய வேண்டியது, நீங்கள். நானல்ல. நான் விரும்பியதை நான் கேட்பேன். அதையே நான் அணிவேன். அதை மட்டும் நீங்கள் வாங்கினால் போதும். தனக்கு உரியவளை உரிமையுடன் இரசிக்க அவனுக்கு முடியவில்லை. வாய்க்கு உருசியாகக் கொத்து ரொட்டி வீட்டில் கொத்துவோமா? பகிர்ந்து நாமிருவர் உண்போமா? கொத்தியது ரொட்டியை அல்ல. அவன் உள்ளக் கிடங்கில் உருவாகிய ஆசையை. எனக்குக் கொத்துரொட்டி செய்யத் தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆவலும் எனக்கு இல்லை. அதில் பெரிதாய் நாட்டமும் இல்லை. நீங்கள் விரும்பினால் செய்து சாப்பிடலாம் நான் வேறு ஏதாவது செய்து சாப்பிட்டுக் கொள்வேன். இப்போதும் ஆசைக்கு வெட்டு. என் ஆசையை ஒரு தடவையாவது தீர்த்து வைக்க மாட்டாயா? உன் ஆசையை ஒரு தடவையாவது தியாகம் செய்ய மாட்டாயா? என்னில் நீ கொண்ட காதல் கானல் நீரா? நான் உன்னில் கொண்ட காதல் உன் அலட்சியப் போக்கால் தீராக் காயமாய் என் சித்தத்தைச் சித்திரவதை செய்யுமோ? இந்த வாழ்க்கைக்குத் திருமணம் தேவையா? பலகாலம் ஒன்றாய் வாழ்ந்து திருமண பந்தத்தில் இணைகின்ற ஐரோப்பியர்களிடம் கூட பாதிரியார், இருவரும் ஒருவருக்கொருவர் சிரித்து அழுது ஒன்று கலந்த வாழ்க்கை வாழ்வீர்களா? எனக் கேட்டு ஒப்புதல் பெறுகின்றார். ஆனால் கலாச்சாரத்தைக் கண்ணாகப் போற்றும் உன்னிடம் இவ்வாழ்க்கையை நான் எதிர்பார்க்கவில்லை. என் தாலியைச் சுமக்கும் தாரம் நீ என் வாரிசைச் சுமக்கவும் தயங்குகின்றாய். உன் தாலியைத் தானமாய் வேறு பெண்ணுக்குத் தந்து விடு. அவள் என் வாரிசைச் சுமக்க வழிவிடு. அவள் என் நாமத்தைச் சுமந்து, என் சந்ததி காக்கும் தனையனைத் தந்திடுவாள். எனக்கு விடைகொடு.
விட்டுக் கொடுத்தலும், இதயங்கள் மாறி ஒன்று கலத்தலும், தியாகத்தில் இல்வாழ்க்கையில் இன்பம் காண்தலும் இன்றி, ஓடும் புளியம்பழமும் போல் ஒடடியும் ஒட்டாமலும் வாழும் வாழ்க்கையில், உண்மை அன்பில் உறைந்திருப்பவர் உள்ளம் சுக்குநூறாக உடையும். வாழ்க்கையை இரசிக்க வாழ்க்கைத்துணை இணைந்து வரவில்லையானால், அவ்வாழ்க்கை நரக வாழ்க்கை. இவ்வாறு எத்தனை உள்ளங்கள், மனஅழுத்தம் என்னும் நோயுடன் மனிதர்களாய் உலா வருகின்றார்கள்.
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: விடை கொடு
அருமையான கதை வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மினிஸ்டோரி! - இறக்கும்போது கொடு!
» ஒரு மலரினையாவது கொடு...
» வளைந்து கொடு!
» பறக்க ஒரு சிறகை கொடு.. 1
» மினிஸ்டோரி! - இறக்கும்போது கொடு!
» ஒரு மலரினையாவது கொடு...
» வளைந்து கொடு!
» பறக்க ஒரு சிறகை கொடு.. 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum