தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு

2 posters

Go down

கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு Empty கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு

Post by RAJABTHEEN Sat Jan 22, 2011 4:19 am

கலாசாரத்தை சீரழிக்கும் வகையில், தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் கள்ளக்காதல் மற்றும் செக்ஸ் கொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றரை ஆண்டுகளில் 890 கொலைகள் நடந்துள்ளன.

பழமை வாய்ந்த நம் கலாசாரத்தில், காலத்திற்கேற்ப சில மாற்றங்கள் ஏற்பட்டு, தற்போது மேற்கத்திய கலாசாரம் பல தரப்பினரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இதன் காரணமாக, ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு சில சமூக அக்கறையற்ற சக்திகளால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. சங்க காலத்திலேயே காதல் இருந்தாலும், அதில் கண்ணியம் இருந்தது. தற்போது காதல் விவகாரம், கொலை செய்யும் அளவிற்கு விபரீதமாகிக் கொண்டிருக்கிறது. காதலுக்கு தடைபோடும் பெற்றோர், கவுரவக் கொலை என்ற பெயரில் குற்றவாளிகளாக மாறி வருகின்றனர். ஆண்டுதோறும் கள்ளக்காதல் மற்றும் செக்ஸ் தொடர்பான கொலைகளின் எண்ணிக்கை, “ஜெட்’ வேகத்தில் உயர்ந்து வருகிறது. கலாசார சீரழிவிற்கு சினிமாவும், “டிவி’ சீரியல்களும் ஒரு புறம் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன.

நல்ல விஷயங்களை கொண்ட சினிமாக்களும், சீரியல்களும் வந்தாலும், வன்முறை, “செக்ஸ்’ வக்கிரங்கள், கள்ளக்காதல் விஷயங்கள், சமூக ஒழுங்கீனங்களை சித்தரிக்கும் சினிமாக்களும், சீரியல்களும் அதிகளவில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு ஆணும், பெண்ணும் காதலிக்கும்போது ஜாதி, மத பேதங்கள் இருக்காது. காதல் வீட்டிற்கு தெரியும் போது, அனைத்தும் தடைக்கற்களாக வந்து நிற்கின்றன. இதை உடைத்தெறிந்து சிலர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். தோல்வியடைவோரில் சிலர் யதார்த்தத்தை உணர்ந்து மாறினாலும், சிலர் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு சென்று விடுகின்றனர். இதில் தற்போது புதிதாக “கவுரவக்’ கொலைகளும் சேர்ந்துள்ளன. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இந்த கொலை சம்பவங்கள், தற்போது தமிழகத்தில் தொடர்கதையாகிவிட்டன.

காதலித்ததால் தன் மகளை கூலிப்படையை வைத்து, விஷஊசி போட்டு தந்தையே கொன்ற மதுரை சம்பவம் இதற்கு எடுத்துக்காட்டு. மதுரை மாவட்டத்தில் மட்டும் இது போன்ற பல கொலைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கள்ளக்காதல் தமிழகத்தில் வாரத்திற்கு ஒன்று என, கொலைக் கணக்கை உயர்த்தி வருகிறது. “கள்ளக்காதல்’கள், பெரும்பாலும் பணம் மற்றும் உடல் தேவையின் அடிப்படையில் தான் அமைகின்றன. ஆணோ, பெண்ணோ தனது இணையிடம் எதிர்பார்த்தது கிடைக்காதபோது, மற்றொருவரை நாடுகின்றனர். இதனால் “ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கோட்பாட்டுக்கு ஆபத்து ஏற்படுகிறது. வெளிநாட்டினர் கூட நம் கலாசாரத்தின் பெருமையை உணர்ந்து பின்பற்றத் துவங்கியுள்ள நிலையில், இங்குள்ளவர்கள் நம் கலாசாரத்தை சீர்குலைக்கும் வேலைகளில் இறங்குகின்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் ஐ.டி., துறையின் தாக்கம் அதிகரித்து, பெண்கள் அதிகளவில் பணிக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இருவருக்கும் பணிச்சுமையால் ஏற்படும் மன இறுக்கம், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாதது, துணையின் தேவையை பூர்த்தி செய்ய மறுத்தல் போன்றவை தற்போதைய கள்ளக்காதல், தற்கொலை மற்றும் விவாகரத்து வழக்குகளுக்கு அடிப்படையாக உள்ளன. சில நேரங்களில் கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிய வரும்போது, சிலர் நாசுக்காக பிரிந்து விடுகின்றனர். சிலர் கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விடுகின்றனர். சென்னையில் சமீப காலமாக இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன.

வட சென்னையைச் சேர்ந்த மஞ்சுளா என்ற ஆசிரியை, தனது காலண்டரில் குறித்து வைத்து கள்ளக்காதல் புரிந்ததும், இறுதியில் முன்னாள் காதலனே அவரை குத்திக் கொன்ற சம்பவமும் நடந்தது. கள்ளக்காதல் கொலைகளைத் தொடர்ந்து, “செக்ஸ்’ கொலைகளும் அதிகரித்துள்ளன. கொலை எதற்காக நடந்தது என்று பிரித்துப் பார்க்க முடியாத நிலையில், கள்ளக்காதலும், “செக்ஸ்’ கொலைகளும் ஒன்றுக் கொன்று பிணைந்துள்ளன. இந்த வகையில், 2007ல் மகிழ்ச்சி கொலைகளும், 2008ல் 155 கொலைகளும், 2009ல் 217 கொலைகளும், 2010 ஜூலை வரை 195 கொலைகளும் பதிவாகியுள்ளன. தற்போது இது 200ஐ தாண்டியிருக்கும் என தெரிகிறது. இத்தகைய கொலைகளின் எண்ணிக்கை இந்தாண்டு, சென்னையில் அதிகரித்துள்ளது.

கொலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. அதற்கு, சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள் என்று கருதாமல், வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்வது எப்படி என்பதை தம்பதியர் புரிந்து கொள்ள வேண்டும். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, மனம் விட்டுப் பேசி, ஒருமித்த வாழ்க்கை வாழ முற்படுவதே நல்லது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு Empty Re: கலாசார சீரழிவால் கள்ளக்காதல், வக்கிரக் கொலைகள் அதிகரிப்பு

Post by கவிக்காதலன் Sat Jan 22, 2011 11:10 pm

//பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள் என்று கருதாமல், வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்வது எப்படி என்பதை தம்பதியர் புரிந்து கொள்ள வேண்டும்//
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum