தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
கேள்வி பதில்
Page 1 of 1
கேள்வி பதில்
கேள்வி
பரசிட்டமோல் மாத்திரையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா, தங்கள் பதிலுக்கு
காத்திருக்கும் அன்பு தோழி //
பதில்
நிச்சயமாக . உலகத்தின் எந்த நாட்டிலும் வைத்தியரின் ஆலோசனை இல்லாமல்
வாங்கக்கூடிய மருந்து பரசிட்டமோலாகும்() . வயதானவர்கள் எடுக்க வேண்டிய
அளவு இரண்டு மாத்திரைகள் (1000mg) ஒரு நாளைக்கு நான்கு தடவைகள்.அதற்கு மேல்
எடுப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. பதிப்புக்களே ஏற்படும் .
கேள்வி
27 வயதான திருமணமான பெண்ணுக்கு 69 கிலோ எடை சரியா, தவறா? தயவு
செய்து கூறுங்கள் துமிழ் மற்றும் அதிகமான எடை என்றால் எடையை குறைக்கும்
வழியையும் கூறுங்கள் please துமிழ்
பதில்
வயதை வைத்து நிறை போதுமா என்று கூற முடியாது . உயரத்தையும் கவனத்தில்
கொள்ள வேண்டும். அந்தப் பெண்ணின் உயரத்தைக் கூறுங்கள் பதில் கூறுகிறேன்.
கேள்வி
சார் எனக்கு வருடம் ஒரு முரை அல்லது 2 வருடத்திற்கு ஒரு முறை டைபாய்டு
காய்ச்சல் வருகிறது.... இதற்க்கு ஏதேனும் தடுப்பு ஊசி அல்லது வழி ஏதேனும்
இருந்தால் சொல்லுகள்... நன்றி
பதில்
தைபோயிட் காயச்சளுக்கு தடுப்பூசி இருக்கிறது. அது ஏற்கனவே காய்ச்சல்
ஏற்படாதவர்களுக்கு அந்த நோய் ஏற்படுவதைத் தடுப்பதற்கே உகந்தது.
உங்களுக்கு மீண்டும் மீண்டும் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது உங்கள் கல்லீரலில்
அந்தக் கிருமி தங்கி இருப்பதால் ஆக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஒரு நல்ல பொது வைத்திய நிபுணரை சந்தித்து உங்கள் கல்லீரலில் இருக்கும்
கிருமியை அகற்ற மருந்து எடுங்கள்.அதற்கு தடுப்பூசி உதவாது.
கேள்வி
கரு தரித்த பெண்கள் போலிக் ஆசிட் மாத்திரைகள் எவ்வளவு உட்கொள்வது, தயவு செய்து தெரியப்படுத்தவும், நன்றி துமிழ்.
//
பதில்
கருத்தரிக்க முன் மூன்று மாதத்திற்கு முன்னமே போலிக் அசிட் எடுப்பது நல்லது.
இது நாளைக்கு ஒரு மாத்திரை என்ற அளவில் எடுப்பதே போதுமானது.
கருத்தரித்த பின் முதல் மூன்று மாதத்திற்கு அதே அளவில்(நாளைக்கு ஒரு
மாத்திரை) எடுப்பது நல்லது. கருத்தரித்து மூன்று மாதத்திற்கு பிறகு போலிக்
அசிட் எடுக்க வேண்டியதில்லை.
கேள்வி
கர்ப்பம் தரித்த எத்தினாவது மாதத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும்
பதில்
குழந்தை உருவான /பிறக்கும் திகதியை உறுதிப் படுத்திக் கொள்ள முதல் மூன்று
மாதத்திற்குள் ஸ்கேன் செய்வது நல்லது.
அதற்குப் பிந்தினால் திகதியை சரியாக கணிக்க முடியாது.
கேள்வி
sir, my hemoglobin is 9.9 g/dl Im 28 yrs male. How to increse my Hb level.? Thnaks.
பதில்
நண்பரே உங்கள் பெயரில் இருந்து நீங்கள் ஒரு ஆண் என்று நினைக்கிறேன். ஒரு
ஆணுக்கு இது உண்மையில் குறைவான அளவே.
முதலில் நீங்கள் ஒரு வைத்தியரை நாடி என்ன காரணத்தினால் இது குறைவாக
இருக்கிறது என்று சோதித்து அறிய வேண்டும். எல்லாச்
சோதனைகளும் சரியாக இருந்து இது வெறுமனே உணவுக் குறைபாடினால்
ஏற்பட்டது என்றால் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளான இறைச்சி
மரக்கறிகளை உட்கொள்ளுங்கள். அத்தோடு இரும்புச் சத்துக் குளிசைகளையும்
உட்கொள்ள முடியும்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» ஆன்மீக கேள்வி - பதில்
» ஆன்மிக கேள்வி- பதில்!
» விடுகதை - கேள்வி - பதில்
» ஏடாகூட கேள்வி - பதில்
» கேள்வி - பதில் (கல்கி)
» ஆன்மிக கேள்வி- பதில்!
» விடுகதை - கேள்வி - பதில்
» ஏடாகூட கேள்வி - பதில்
» கேள்வி - பதில் (கல்கி)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum