தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிசேரியன் பிரசவமா? இயற்கை பிரசவமா? எது சிறந்தது?
3 posters
Page 1 of 1
சிசேரியன் பிரசவமா? இயற்கை பிரசவமா? எது சிறந்தது?
இன்று சிசேரியன் எனப்படும் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்துள்ளது. பெண்கள் இயற்கையான பிரசவத்திற்குத் தகுதியாக இருப்பினும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிசேரியன் சிகிச்சைக்கு நிர்ப்பந்தமாக உட்படுத்தப்படுகிறார்கள். சில பெண்கள் அறியாமை காரணமாகவும், பிரசவ வலி தாங்க முடியாமல் போய்விடும் என்ற பயத்தாலும் சிசேரியனுக்குத் தாங்களாகவே முன்வந்து விடுகின்றனர்.
ஆனால் சிசேரியன் பிரசவத்தை விட இயற்கைமுறைப் பிரசவமே சிறந்தது என்பது மருத்துவ அறிவியல் உலக ஆய்வுகளின் கருத்தாகும்.
இயற்கைப் பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல்நிலை தானாகவே பழைய நிலைக்குத் திரும்புகிறது. தாயின் உடல் நிலை பெரும்பாலும் சீராகவே இருக்கும். சில பெண்கள் இயற்கைப் பிரசவம் முடிந்த மறுநாளே யாருடைய உதவியுமின்றி குழந்தையைத் தூக்கிப் பால் தருவார்கள்; குளிப்பார்கள்; ஆடை அணிந்து கொள்வார்கள்; அந்தளவிற்கு மிக விரைவில் அவர்களின் உடல்நலம் தேறிவரும்.
சிசேரியன் அறுவைச் சிகிச்சைப் பிரசவத்திற்குப் பின் தாயின் உடல்நிலை தேறவே பலநாட்கள்
ஆகிறது. மருந்து மாத்திரைகள் அதிகளவு சாப்பிடவேண்டியுள்ளது. மேலும் பல கோளாறுகள், பின் விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு குழந்தைக்கு சிசேரியன் செய்தால்... அடுத்த குழந்தைக்கும் சிசேரியன் தான் என்று தள்ளப் படுகின்றனர்.
சிசேரியனுக்கு எதிரான விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறிப்பாக பெண்களிடம் ஏற்பட வேண்டும். பெருகிவரும் சிசேரியன் எண்ணிக்கை குறைய வேண்டும்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிசேரியன் பிரசவமா? இயற்கை பிரசவமா? எது சிறந்தது?
இயற்கை பிரசவ குழந்தைகள், சிசேரியன் குழந்தைகளை விட ஆரோக்கியமாக வளரும் என கேள்விப்பட்டிருக்கிறேன்...!
தகவலுக்கு நன்றி...!
தகவலுக்கு நன்றி...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிசேரியன் பிரசவமா? இயற்கை பிரசவமா? எது சிறந்தது?
சிசேரியனுக்கு எதிரான விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறிப்பாக பெண்களிடம் ஏற்பட வேண்டும். பெருகிவரும் சிசேரியன் எண்ணிக்கை குறைய வேண்டும்.
/// சொல்வது சுலபம், அனுபவித்தால்தான் தெரியும். சிஷேரியன் என்றால் வலியே தெரியாது.. இது என் சொந்தக் கருத்து, சரி பிழை கூறவில்லை.
/// சொல்வது சுலபம், அனுபவித்தால்தான் தெரியும். சிஷேரியன் என்றால் வலியே தெரியாது.. இது என் சொந்தக் கருத்து, சரி பிழை கூறவில்லை.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சிசேரியன் பிரசவமா? இயற்கை பிரசவமா? எது சிறந்தது?
கவிக்காதலன் wrote:இயற்கை பிரசவ குழந்தைகள், சிசேரியன் குழந்தைகளை விட ஆரோக்கியமாக வளரும் என கேள்விப்பட்டிருக்கிறேன்...!
தகவலுக்கு நன்றி...!
சிஷேரியன் மூலம் வெளியே எடுக்கப்படும் குழந்தைகள் எப்பாதிப்பும் இல்லாமல் வெளியே எடுக்கப்படுகின்றன, முக்கியமாக தலை நசிவு ஏதும் இல்லாமல், இதனால் அவர்களின் மூளைப்பகுதியில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் வெளியே வர வாய்ப்பிருக்கு எனவும் எங்கோ படித்திருக்கிறேன்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சிசேரியன் பிரசவமா? இயற்கை பிரசவமா? எது சிறந்தது?
arony wrote:

ஓஓ... அதான் என் மூளை பகுதி பாதிப்பு இல்லாம நான் புத்திசாலியா இருக்கேனா??
Last edited by கவிக்காதலன் on Thu Feb 03, 2011 12:59 am; edited 1 time in total
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிசேரியன் பிரசவமா? இயற்கை பிரசவமா? எது சிறந்தது?
கவிக்காதலன் wrote:arony wrote:
சிஷேரியன் மூலம் வெளியே எடுக்கப்படும் குழந்தைகள் எப்பாதிப்பும் இல்லாமல் வெளியே எடுக்கப்படுகின்றன, முக்கியமாக தலை நசிவு ஏதும் இல்லாமல், இதனால் அவர்களின் மூளைப்பகுதியில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் வெளியே வர வாய்ப்பிருக்கு எனவும் எங்கோ படித்திருக்கிறேன்.
ஓஓ... அதான் என் மூலை பகுதி பாதிப்பு இல்லாம நான் புத்திசாலியா இருக்கேனா??
யார் சொன்னது பாதிப்பில்லாம இருக்கிறீங்களென, அதை நாங்களெல்லோ சொல்லோணும்
மூலை அல்ல மூளை.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சிசேரியன் பிரசவமா? இயற்கை பிரசவமா? எது சிறந்தது?
arony wrote:கவிக்காதலன் wrote:arony wrote:
சிஷேரியன் மூலம் வெளியே எடுக்கப்படும் குழந்தைகள் எப்பாதிப்பும் இல்லாமல் வெளியே எடுக்கப்படுகின்றன, முக்கியமாக தலை நசிவு ஏதும் இல்லாமல், இதனால் அவர்களின் மூளைப்பகுதியில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் வெளியே வர வாய்ப்பிருக்கு எனவும் எங்கோ படித்திருக்கிறேன்.
ஓஓ... அதான் என் மூளை பகுதி பாதிப்பு இல்லாம நான் புத்திசாலியா இருக்கேனா??
யார் சொன்னது பாதிப்பில்லாம இருக்கிறீங்களென, அதை நாங்களெல்லோ சொல்லோணும்
மூலை அல்ல மூளை.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிசேரியன் பிரசவமா? இயற்கை பிரசவமா? எது சிறந்தது?
கவிக்காதலன் wrote:
உருட்டுக்கட்டைக்கெல்லாம் பயப்புடமாட்டோம், உண்மையைத்தான் செப்ப்ப்ப்புவோம்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சிசேரியன் பிரசவமா? இயற்கை பிரசவமா? எது சிறந்தது?
துப்பாக்கிக்கு........arony wrote:கவிக்காதலன் wrote:
உருட்டுக்கட்டைக்கெல்லாம் பயப்புடமாட்டோம், உண்மையைத்தான் செப்ப்ப்ப்புவோம்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிசேரியன் பிரசவமா? இயற்கை பிரசவமா? எது சிறந்தது?
கவிக்காதலன் wrote:துப்பாக்கிக்கு........arony wrote:கவிக்காதலன் wrote:
உருட்டுக்கட்டைக்கெல்லாம் பயப்புடமாட்டோம், உண்மையைத்தான் செப்ப்ப்ப்புவோம்
வாணாம் அதெல்லாம் உங்களுக்கு ரூ மச், நாங்க சமாதானமாகிப்போயிடலாம்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சிசேரியன் பிரசவமா? இயற்கை பிரசவமா? எது சிறந்தது?
arony wrote:கவிக்காதலன் wrote:துப்பாக்கிக்கு........arony wrote:கவிக்காதலன் wrote:
உருட்டுக்கட்டைக்கெல்லாம் பயப்புடமாட்டோம், உண்மையைத்தான் செப்ப்ப்ப்புவோம்
வாணாம் அதெல்லாம் உங்களுக்கு ரூ மச், நாங்க சமாதானமாகிப்போயிடலாம்
ஹ்ம்ம்ம்ம்ம்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» நகத்திற்கு இயற்கை மருதாணியே சிறந்தது!
» சிசேரியன்
» உங்களுக்கு முதல் பிரசவமா?
» உங்களுக்கு முதல் பிரசவமா?
» சிசேரியன் பிரசவத்தால் சீரழியும் பெண்கள் சில அதிர்ச்சித் தகவல்கள் !!
» சிசேரியன்
» உங்களுக்கு முதல் பிரசவமா?
» உங்களுக்கு முதல் பிரசவமா?
» சிசேரியன் பிரசவத்தால் சீரழியும் பெண்கள் சில அதிர்ச்சித் தகவல்கள் !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum