தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நானும் பள்ளிக்கூடமும்
+2
RAJABTHEEN
செய்தாலி
6 posters
Page 1 of 1
நானும் பள்ளிக்கூடமும்
[You must be registered and logged in to see this image.]
இன்றுமுதல் விடுமுறை
அறிவுப்பு பலகையில்
எழுதியிருந்த அவ்வாசகம்
சந்தோசத்தையும் அழுகையும்
ஒன்றாக தந்தது
தினமும் பயமுறுத்தும்
கணக்கு ஆங்கில
பாட வகுப்புக்கு
விடுப்புயென்ற சந்தோசமும்
கவிதை நடையில்
அழகாய் புரியவைக்கும்
தமிழ்பாட வகுப்பு
காலைத் தாமதத்திற்கு
காரணங்கள் சொல்ல்வது
கடவுள்வாழ்த்து அணிவகுப்பில்
சேட்டைகள் செய்வது
வகுப்புத் தேர்வில்
அதிகமார்க் எடுப்பதில்
நண்பர்களுடனான போட்டி
உணவு இடைவெளிகளில்
கூடிஅமர்ந்து உணவை
பகிர்ந்து உண்ணுவது
விளையாட்டு வேளையில்
யார்முதலில் விளையாடுவது
என்று தற்க்கித்துகொள்வது
ஆசிரியர் இல்லாததருணம்
தலைமை மாணவனின்
கண்காணிப்பை கேலிசெய்வது
ஜன்னல் காட்சிகளை
வேடிக்கை பார்ப்பது
சினிமாவிஷயம் பேசுவது
வீட்டுப்பாடம் எழுதாமல்
அடிவாங்க நிற்ப்பது
வார விடுமுறைகளில்
வீட்டில் பொய்சொல்லி
நபர்களுடன் கிரிகெட்
விளையாடச் செல்வது
மதியமாலை மணியோசையில்
மடைவெள்ளம்போல் சிதறிஒடுவது
ஊர்போகும் பேரூந்தில்
பெண்களை கிண்டல் செய்வது
இத்தருனங்களும் நண்பர்களும்
இல்லாத விடுமுறைநாட்கள்
ஒருவகை ரணம்தான்
கூச்சலும் கும்மாளமுமாய்
நிரம்பிவழிந்த பள்ளிமுற்றம்
வெறிச்சோடிக் கிடக்குது
பூட்டிய வாசல்
திறப்பத்தற்காக காத்திருக்கிறோம்
நானும் பள்ளிக்கூடமும்
// செய்தாலி கிறுக்கலில் இருந்து //
இன்றுமுதல் விடுமுறை
அறிவுப்பு பலகையில்
எழுதியிருந்த அவ்வாசகம்
சந்தோசத்தையும் அழுகையும்
ஒன்றாக தந்தது
தினமும் பயமுறுத்தும்
கணக்கு ஆங்கில
பாட வகுப்புக்கு
விடுப்புயென்ற சந்தோசமும்
கவிதை நடையில்
அழகாய் புரியவைக்கும்
தமிழ்பாட வகுப்பு
காலைத் தாமதத்திற்கு
காரணங்கள் சொல்ல்வது
கடவுள்வாழ்த்து அணிவகுப்பில்
சேட்டைகள் செய்வது
வகுப்புத் தேர்வில்
அதிகமார்க் எடுப்பதில்
நண்பர்களுடனான போட்டி
உணவு இடைவெளிகளில்
கூடிஅமர்ந்து உணவை
பகிர்ந்து உண்ணுவது
விளையாட்டு வேளையில்
யார்முதலில் விளையாடுவது
என்று தற்க்கித்துகொள்வது
ஆசிரியர் இல்லாததருணம்
தலைமை மாணவனின்
கண்காணிப்பை கேலிசெய்வது
ஜன்னல் காட்சிகளை
வேடிக்கை பார்ப்பது
சினிமாவிஷயம் பேசுவது
வீட்டுப்பாடம் எழுதாமல்
அடிவாங்க நிற்ப்பது
வார விடுமுறைகளில்
வீட்டில் பொய்சொல்லி
நபர்களுடன் கிரிகெட்
விளையாடச் செல்வது
மதியமாலை மணியோசையில்
மடைவெள்ளம்போல் சிதறிஒடுவது
ஊர்போகும் பேரூந்தில்
பெண்களை கிண்டல் செய்வது
இத்தருனங்களும் நண்பர்களும்
இல்லாத விடுமுறைநாட்கள்
ஒருவகை ரணம்தான்
கூச்சலும் கும்மாளமுமாய்
நிரம்பிவழிந்த பள்ளிமுற்றம்
வெறிச்சோடிக் கிடக்குது
பூட்டிய வாசல்
திறப்பத்தற்காக காத்திருக்கிறோம்
நானும் பள்ளிக்கூடமும்
// செய்தாலி கிறுக்கலில் இருந்து //
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நானும் பள்ளிக்கூடமும்
உங்கள் கவிதைவிரிகளால் என்னையும் அந்த பருவத்துக்கு ஈர்த்துசென்றது அருமை வரிகள் தோழா பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நானும் பள்ளிக்கூடமும்
வாழ்த்த வார்த்தைகள் இல்லை ....
அப்படி ஒரு பதிவு
அப்படி ஒரு பதிவு
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நானும் பள்ளிக்கூடமும்
அருமை அருமை...!
பள்ளிப்பருவத்திற்கு ஒருமுறை சென்றுவந்த உணர்வு...!
என் பள்ளிக்காலத்திற்கு, உங்கள் கவிதைகளால் மீண்டும் ஒருமுறை அழைத்து சென்றமைக்கு நன்றிகள்...!
பள்ளிப்பருவத்திற்கு ஒருமுறை சென்றுவந்த உணர்வு...!
என் பள்ளிக்காலத்திற்கு, உங்கள் கவிதைகளால் மீண்டும் ஒருமுறை அழைத்து சென்றமைக்கு நன்றிகள்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நானும் பள்ளிக்கூடமும்
அரசன் wrote:வாழ்த்த வார்த்தைகள் இல்லை ....
அப்படி ஒரு பதிவு
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நானும் பள்ளிக்கூடமும்
கவிக்காதலன் wrote:அருமை அருமை...!
பள்ளிப்பருவத்திற்கு ஒருமுறை சென்றுவந்த உணர்வு...!
என் பள்ளிக்காலத்திற்கு, உங்கள் கவிதைகளால் மீண்டும் ஒருமுறை அழைத்து சென்றமைக்கு நன்றிகள்...!
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நானும் பள்ளிக்கூடமும்
உங்கள் கவி வரிகள் என்னையும் பள்ளி பருவத்திற்கு அழைத்து சென்றது.... பள்ளி உணர்வுகள் மீண்டும் ஒருமுறை என் கண் முன்னே... (என்னே மகிழ்ச்சி ) மீண்டும் பள்ளி பருவம் கிடைக்குமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நானும் பள்ளிக்கூடமும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் கவி வரிகள் என்னையும் பள்ளி பருவத்திற்கு அழைத்து சென்றது.... பள்ளி உணர்வுகள் மீண்டும் ஒருமுறை என் கண் முன்னே... (என்னே மகிழ்ச்சி ) மீண்டும் பள்ளி பருவம் கிடைக்குமா?
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நானும் பள்ளிக்கூடமும்
மீண்டும் பள்ளிக்கு போனேன்... நன்றி சேக்காளி...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: நானும் பள்ளிக்கூடமும்
C-Su wrote:மீண்டும் பள்ளிக்கு போனேன்... நன்றி சேக்காளி...
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Similar topics
» நானும்......
» நானும்... தமிழ்த்தோட்டமும்...
» நானும் ஒரு ..........?
» நானும் ஒரு பொறுக்கி
» நானும் ஒரு துறவி
» நானும்... தமிழ்த்தோட்டமும்...
» நானும் ஒரு ..........?
» நானும் ஒரு பொறுக்கி
» நானும் ஒரு துறவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum