தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
விண்டோஸ் எக்ஸ்பி இலவசமாக 2 கருப்பு 'தீம்'கள்
2 posters
Page 1 of 1
விண்டோஸ் எக்ஸ்பி இலவசமாக 2 கருப்பு 'தீம்'கள்
விண்டோஸ் எக்ஸ்பி இலவசமாக 2 கருப்பு 'தீம்'கள்
விண்டோஸ் எக்ஸ்பி உபயோகிப்பாளர்களுக்கு இரண்டு இலவச கருப்பு வண்ண தீம்களை (Theme) தரவிறக்கம் செய்வது தொடர்பான பதிவு இது.
விண்டோஸ்
எக்ஸ்பி உபயோகிப்பாளர்கள் பெரும்பாலும் அதனுடன் வரும் நீல வண்ண தீமையே
(Theme) உபயோகித்து வருவோம். அது நன்றாகவே இருந்தாலும் என்னை முழுமையாக
திருப்தி படுத்தவில்லை. கருப்புதான் எனக்கு ரொம்பவும் புடிச்ச கலரு.
இணையத்தில்
தேடி பார்த்ததில் மைக்ரோசாப்ட்காரவுகளே கருப்பு கலருல தீம் வெளியிட்டு
இருக்காக. நமக்குத்தான் தெரியாம இருந்திருக்கு. உங்களுக்கும் கருப்பு கலரு
புடிக்குமுன்னா இரண்டு கருப்பு கலர் தீம் பத்தி அறிமுகம் தாரேன்.
உபயோகிச்சு பாருங்க...
1. Royale Noir
இந்த தீமை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள். இது இரண்டு வண்ணங்களுடன் வருகிறது. நீல நிறத்திற்கு Royale என்றும், கருப்பு நிறத்திற்கு Royale Noir என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
தரவிறக்கிய
ZIP கோப்பை “C:\Windows\Resources\Themes\” போல்டரில் Extract செய்து
கொண்டு Royale Noir (”C:\Windows\Resources\Themes\Royale Noir\”) என்ற
போல்டரை ஓபன் செய்து கொள்ளுங்கள்
அங்கே
“luna.msstyles” என்ற கோப்பை ஓபன் செய்து Appearance --> Color Scheme
என்பதில் "Royale Noir" என்பதனை தேர்வு செய்து கொண்டு OK கிளிக்
செய்யுங்கள். தீம் செயல்படுத்தபட்டு விடும்.
உங்கள் கணினி கருப்பு வண்ண தீமினால் அலங்கரிக்கப்படும்.
கருப்பு வண்ணத்தில் மற்றுமொரு தீம் பற்றி பார்ப்போம்.
2. Zune
இந்த தீம் , மைக்ரோசாப்ட்டால் "Zune" என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும்.
.msi கோப்பாக இருக்கும். அதை ஓபன் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
அடுத்து தோன்றும் "Display Properties" விண்டோவில் "Apply" செய்து "OK"
கிளிக் செய்து கொள்ளவும்.
இந்த தீமும் அருமையாக இருக்கும். பிடித்திருந்தால் வைத்து கொள்ளுங்கள். பிடிக்கவில்லை எனில் பழைய நீல நிற தீமுக்கு திரும்ப விரும்பினால்
Start
--> Control Panel --> Display --> Display Properties -->
Themes சென்று உங்களுக்கு வேண்டிய தீமுக்கு மாறி கொள்ளுங்கள்.
ஏதேனும் குழப்பங்களோ, தடங்கல்களோ இருந்தால் பின்னூட்டத்தில் தயங்காது கேட்கவும். நிவர்த்தி செய்ய முயல்கிறேன்.
கணினியில்
அதிக அனுபவம் இல்லாதவர்கள் கூட எளிய முறையில் உபயோகிக்கும்படி இருக்க
வேண்டும் என்ற நோக்கில் எழுதுகிறேன். உங்களுக்கு ஏதேனும் புரியவில்லை
என்று சுட்டி காட்டினால் என்னை திருத்தி கொள்ள வசதியாக இருக்கும்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» விண்டோஸ் எக்ஸ்பி ரெக்கவரி
» மக்களால் அதிகளவு பயன்படுத்தப்படும் விண்டோஸ் எக்ஸ்பி
» விண்டோஸ் எக்ஸ்பி- விஸ்டா சில ரகசியங்கள்
» விண்டோஸ் 7ற்குரிய தீம்களை இலவசமாக பதிவிறக்கம் செய்ய
» விடாது கருப்பு...
» மக்களால் அதிகளவு பயன்படுத்தப்படும் விண்டோஸ் எக்ஸ்பி
» விண்டோஸ் எக்ஸ்பி- விஸ்டா சில ரகசியங்கள்
» விண்டோஸ் 7ற்குரிய தீம்களை இலவசமாக பதிவிறக்கம் செய்ய
» விடாது கருப்பு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|