தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சுன்னத் (விருத்த சேனம்) – ன் சிறப்பு
Page 1 of 1
சுன்னத் (விருத்த சேனம்) – ன் சிறப்பு
'சுன்னத்' - ஆண்கள் தங்களது உடலை நோயின் பிடியிலிருந்த தற்காத்துக் கொள்ள இறைவன் வழங்கிய அற்புத நிவாரணம்.
'சுன்னத்' என்பதற்கு தமிழில் 'விருத்த சேனம்' என்று கூறுவர். 'விருத்தம்' என்றால் பழமை, ஒழுக்கம் என்று பொருள். 'சேதனம்' என்பது வெட்டுதலையும் குறிக்கும். அறிவுடைப்பொருள் என்றும் ஓர் அருத்தம் உள்ளது.
ஆணின் அக உறுப்பில் இருக்கும் முன் தோலை நீககுவது பழமையான, ஒழுக்கமான, அறிவுடைமையான செயல் என்பதை அறிய முடிகின்றது. இஸ்லாம் வலியுறுத்தும் முஸ்லீம்கள் தொன்றுதொட்டு கடைபிடிக்கும் ஒரு முறையை மருத்துவ உலகம் பரிந்துறைத்துக் கொண்டிருக்கிறது.
வயிறு வீங்கி உப்புசம் நோயால் அவதிப்படுபவரைப் போல் 15 வயதிற்குள் ஆணின் உறுப்பு, சிறுநீர் பெய்யும்போது உப்பி சிலருக்க சிரமத்தைத் தரும். ஆடவர்களுக்கு மருத்துவர்கள் உடனடியாக ஆபரேஷன் செய்யக் கூறுவது, சுன்னத். மேல்நாட்டவர், விஞ்ஞான ரீதியான சிந்தனையாளர்கள் தாமாவே முன்வந்து ‘சுன்னத்’ செய்து நுண்ணுயிர்க் கிருமிகளிலிருந்து பாதுகாப்பு தேடுகின்றனர்.
கணவன், மனைவி இயற்கை தேடலை நிறைவு செய்த பின் தங்கும் அழுக்கு, கிருமி, சிறுநீர் கழித்த பிறகு ஆணின் உறுப்பு முன் தோலுக்குள் தங்கும் கிருமிகளிடமிருந்து தப்பிக்க ‘சுன்னத்’ மிகச்சிந்த சாதனம். ‘சுன்னத்’ செய்யாத ஒருவர் தனது உறுப்பின் தோலுக்குள்ளாக மறைந்திருக்கும் மொட்டை தொட முடியாது. சுறுக்கென்று வலிக்கும், கூசும். இப்பிரச்சனையை ‘சுன்னத்’ தீர்த்து வைக்கிறது.
தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் என்கிற பெயரில் சுன்னத்துக்கு 25 ஆயிரம் வரை பெறப்படுகிறது. முஸ்லீம் மருத்துவமனைகளில் ஆயிரம் ரூபாய் செலவில் முடித்துக் கொள்ளலாம். தனிநபர்களும் சுன்னத் செய்கின்றனர்.
மனிதன் உயிர்வாழ, ஆரோக்கியம் காக்கப்பட அவன் அகமும் புறமும் சுத்தமடைய சுன்னத் அவசியம். மனித சமூகம் மிகச் சிறப்புற்று உலகில் வாழ அனைத்து நல்வழிகளையும் இஸ்லாம் பேதமற்று கற்பித்திருக்கிறது. நடைமுறைப்படுத்துவதில்தான் பேதம் நிலவுகிறது. (இக்கட்டுரை ‘முஸ்லீம் முரசு’ - ஆகஸ்டு 2010 இதழில்; வெளியானது)

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» விருத்த சேதனம் செய்தல் (CIRCUMCISION)
» சிறப்பு
» பேச்சின் சிறப்பு
» சிரிப்பு-சிறப்பு
» சென்னை சிறப்பு
» சிறப்பு
» பேச்சின் சிறப்பு
» சிரிப்பு-சிறப்பு
» சென்னை சிறப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum