தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நான் ஒரு யாசகன்

+3
அரசன்
வ.வனிதா
சிசு
7 posters

Go down

நான் ஒரு யாசகன் Empty நான் ஒரு யாசகன்

Post by சிசு Fri Jan 28, 2011 6:33 pm

[You must be registered and logged in to see this image.]

நான் ஒரு யாசகன்,
அன்பை மட்டுமே யாசகமாக பெறுகிறேன்!
இது என் குலத்தொழில் இல்லை;
நான் கர்ண பரம்பரை;

என் அன்னைதான் இப்படி ஆக்கிவிட்டாள்;
அளவில்லாமல் அன்பைக் கொடுத்தாள்!
அவளிடம் கேட்காமல் கிடைத்தது,
இன்று கேட்டும் கிடைக்கவில்லை.

யாசகனுக்கு முகம் கிடையாது;
முகமூடிதான் அவனுக்கும் அடையாளம்;
எனக்கு இரண்டுமே கிடையாது;
அடையாளமோ, அரிதாரமோ அவசியமற்றது;

எவர் கனவுகளிலும் நான் வருவதில்லை;
எனக்கு கனவுகள் உண்டு; கவிதைகள் உண்டு!
என் தோள்களில் சிறகுகள் முளைக்கும் வேளையில்
தாங்க முடியாத வலி;

பல காயங்களுக்கு நான் மருந்தாகியிருக்கிறேன்;
என் வலிகளுக்கு நான் மாத்திரை கேட்பதில்லை!
எனக்காக, எனக்கு அழத்தெரியாது;
என் பொம்மைகளுக்காக அழுதிருக்கிறேன்.

முளைவிடும் விதையைப்போல,
வார்த்தைகளுக்குள் அழுந்திக்கிடக்கிறது என் தவம்;
எனக்கும் வானம்தான் கூரை;
நதிதான் தண்ணீர் தருகிறது;

என் பச்சையங்கள் பசியாற்றுகிறது;
பறவைகள் இசையும்;
காற்று சுவாசமும் தருகிறது.

இந்த உலகம் இரண்டாவது தாய்;
என்னை பெரும் யாசகனாக்கியது.
என்னிடம் புன்னகைப்பவர்களுக்கு
நான் பூச்செண்டு கொடுப்பேன்;

யாசகனின் பரிசு வாடிவிடும்;
உங்கள் புன்னகையோ என்றுமே
எனக்குள் பூத்துக்கொண்டிருக்கும்.

யாசகம் கேட்பது தவறுதான்;
அமைதியாக இருந்திருந்தால் நீயே புன்னகைத்திருக்க கூடும்…

- சிசு...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

நான் ஒரு யாசகன் Empty Re: நான் ஒரு யாசகன்

Post by வ.வனிதா Fri Jan 28, 2011 6:38 pm

சிசு மிகவும் அருமையா எழுதி இருக்கின்றீர் ! அற்புதம் ! ஒரு சோக கீதம் சொக்கி நின்று கவிதையாகிறது உங்களின் எழுதற்றலால் ! வாழ்த்துக்கள் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

நான் ஒரு யாசகன் Empty Re: நான் ஒரு யாசகன்

Post by அரசன் Fri Jan 28, 2011 6:55 pm

நண்பரே வாழ்த்த வார்த்தைகளே இல்லை ...
நல்ல எழுது நடையில் அற்புதமாய் கவி பாடிருக்கின்றீர் ...
வாழ்த்துக்கள் .... தொடர்ந்து உங்களின் படைப்புகளை எதிர்நோக்கும்
யாசகனாய் அரசன்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

நான் ஒரு யாசகன் Empty Re: நான் ஒரு யாசகன்

Post by நிலாமதி Fri Jan 28, 2011 7:54 pm

மிக மிக அருமை .............. :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

நான் ஒரு யாசகன் Empty Re: நான் ஒரு யாசகன்

Post by சிசு Fri Jan 28, 2011 8:22 pm

உங்களின் ஊக்கம் என்னை மேன்மேலும் உற்சாகப்படுத்துகிறது... இந்த கவிதையைப் பதிவிட சற்றே தயங்கினேன்... காரணம் எனக்கும் தெரியாது. ஆனால் தயக்கம் இருந்தது.
உங்களின் வரவேற்பு என் தயக்கத்தை தவறென நிரூபித்துவிட்டது.

நன்றி வனிதா.
நன்றி அரசன்.
நன்றி நிலாமதி.
நன்றி
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

நான் ஒரு யாசகன் Empty Re: நான் ஒரு யாசகன்

Post by செய்தாலி Fri Jan 28, 2011 8:31 pm

சிறந்த அற்புதமான கவிதை வரிகளின் கோர்வை அருமை
வரிகளில் யாசகனின் வாழ்கையின் நிஜங்களின் நிழல்கள்

பாராட்டுக்கள் நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நான் ஒரு யாசகன் Empty Re: நான் ஒரு யாசகன்

Post by சிசு Fri Jan 28, 2011 8:43 pm

நன்றி சேக்காளி...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

நான் ஒரு யாசகன் Empty Re: நான் ஒரு யாசகன்

Post by கவிக்காதலன் Sat Jan 29, 2011 4:00 am

கவிதை அருமையாக உள்ளது!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நான் ஒரு யாசகன் Empty Re: நான் ஒரு யாசகன்

Post by சிசு Sat Jan 29, 2011 3:21 pm

நன்றி கவிக்கா...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

நான் ஒரு யாசகன் Empty Re: நான் ஒரு யாசகன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 29, 2011 4:29 pm

மீண்டும் கலக்கீட்டீங்க தலைவரே... தொடருங்கள் உங்கள் கலக்கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நான் ஒரு யாசகன் Empty Re: நான் ஒரு யாசகன்

Post by சிசு Sat Jan 29, 2011 5:39 pm

நன்றி யூஜின்...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

நான் ஒரு யாசகன் Empty Re: நான் ஒரு யாசகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum