தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ம. ரமேஷ் கஸல்(கவிதை)கள் - 3
+2
செய்தாலி
கவியருவி ம. ரமேஷ்
6 posters
Page 1 of 1
ம. ரமேஷ் கஸல்(கவிதை)கள் - 3
•இறைவன் தயங்குகிறான்
எந்தப் பூவைப் பறிப்பது
எல்லாமே
காதல் செய்துகொண்டிருக்கிறது
•நாம்
காந்தத்தின்
எதிர் துருவங்கள்
இருந்தாலும்
விலக்கப்பட்டுவிட்டோம்
•உன் காதல்
மரத்திற்கு மரம் தாவுகிறது
நீ
குரங்கிலிருந்து பிறந்தவள்
•வானமெங்கும்
கொட்டிக் கிடக்கிறது
நிலவின் முத்தம்
நட்சத்திரங்களாக
•நாம்
கையும் களவுமாக
பிடிபட்டு விட்டோம்
இறைவனிடம்
•சொர்க்கம் நரகம்
இருப்பதைக் காட்டுகிறது
காதல்
•என் காதல்
கருச்சிதைவாகிவிட்டது
•உனக்கு
எத்தனைக் காதலிகள் என்று
மனைவி கேட்கிறாள்
பாவம்
கவிஞனுக்கு
என்னத் தெரியும்
•இறைவன்
மண்டியிட்டுக் கேட்ட
கவிதைகளை
நீ
கிழித்தெரிந்தாய்
எந்தப் பூவைப் பறிப்பது
எல்லாமே
காதல் செய்துகொண்டிருக்கிறது
•நாம்
காந்தத்தின்
எதிர் துருவங்கள்
இருந்தாலும்
விலக்கப்பட்டுவிட்டோம்
•உன் காதல்
மரத்திற்கு மரம் தாவுகிறது
நீ
குரங்கிலிருந்து பிறந்தவள்
•வானமெங்கும்
கொட்டிக் கிடக்கிறது
நிலவின் முத்தம்
நட்சத்திரங்களாக
•நாம்
கையும் களவுமாக
பிடிபட்டு விட்டோம்
இறைவனிடம்
•சொர்க்கம் நரகம்
இருப்பதைக் காட்டுகிறது
காதல்
•என் காதல்
கருச்சிதைவாகிவிட்டது
•உனக்கு
எத்தனைக் காதலிகள் என்று
மனைவி கேட்கிறாள்
பாவம்
கவிஞனுக்கு
என்னத் தெரியும்
•இறைவன்
மண்டியிட்டுக் கேட்ட
கவிதைகளை
நீ
கிழித்தெரிந்தாய்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் கஸல்(கவிதை)கள் - 3
கவிதைகள் எல்லாம் ரெம்ப நல்லா இருக்கு
துடர்ந்து பதியுங்கள் வாழ்த்துக்கள்
துடர்ந்து பதியுங்கள் வாழ்த்துக்கள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: ம. ரமேஷ் கஸல்(கவிதை)கள் - 3
சொல்ல வார்த்தைகள் இல்லை. மிக மிக மிக மிக பிரமாதம். ஒவ்வொன்றிலும் ஓராயிரம் கவிச் சுவைகள். ஆதி அற்புதம். மிக மிக ரசிக்கிறேன். மிக்க மகில்சியாக இருக்கிறது அனைத்து கசல் கவிதையும் படிக்கும் போது.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: ம. ரமேஷ் கஸல்(கவிதை)கள் - 3
அருமையான சிந்தனைகள் ...
நச்
நச்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ம. ரமேஷ் கஸல்(கவிதை)கள் - 3
கவிதைகள் மிக அருமை!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ம. ரமேஷ் கஸல்(கவிதை)கள் - 3
எல்லாமே அற்புதமான படைப்புகள் ரமேஷ். தனிக்தனியாக சொல்லி பாராட்டப்படவேண்டியவை என்பதில் சந்தேகமில்லை. பாராட்டுகள்...
தொடர்ந்து உங்களிடம் அற்புதமான கவிதைகளை எதிர்பார்க்கிறோம்.
//•உன் காதல்
மரத்திற்கு மரம் தாவுகிறது
நீ
குரங்கிலிருந்து பிறந்தவள் //
டார்வின்...!!!
தொடர்ந்து உங்களிடம் அற்புதமான கவிதைகளை எதிர்பார்க்கிறோம்.
//•உன் காதல்
மரத்திற்கு மரம் தாவுகிறது
நீ
குரங்கிலிருந்து பிறந்தவள் //
டார்வின்...!!!
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Similar topics
» ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள் - 12
» © ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்
» ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள் 8
» ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்-9
» ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்
» © ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்
» ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள் 8
» ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்-9
» ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum