தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
+5
RAJABTHEEN
கவிக்காதலன்
அரசன்
arony
செய்தாலி
9 posters
Page 1 of 1
இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
[You must be registered and logged in to see this image.]
எதிர்பாராத ஒரு சந்திப்பில்
உன்னுடனாக காதலை
என் பெற்றோர் விரும்பவில்லை
என்னை மறந்துவிடு என்றான்
உன் பெற்றோரைக் கேட்டா
என்னை துரத்தி துரத்தி
காதல் செய்தாய்
ஒரு வேட்கையுடன் வெளிவந்தது
அவ்வார்த்தைகள்
பதிவுத் திருமணம் செய்துகொள்வோம்
என்றன் அவனிடம்
முடியாது என்றான் அவன்
என்னைச் சுற்றிக்கொண்டு இருந்த
இவ்வுலகம் சற்றென்று
நிற்றதைபோல் உணர்ந்தேன்
என் முகம் பார்க்கவும்
வெட்கப்பட்டு தலைதாழ்த்தி
நிற்றான் என் முன்னிலையில்
அவனின் காதல்
என் பதினாறை சுமக்கும்
உடல் மீதுதான் என்னும்
உண்மையை உணர்ந்தேன்
வலியால் குமுறும் இதயத்துடன்
விழிகளில் நிரம்பிவழிந்த கண்ணீருடனும்
அவனிடம் சொன்னேன்
சரி பிரிந்து கொள்ளவோம்
திரும்பி நடந்தவனிடம்
கடைசியாக ஒரு வார்த்தை
என்றேன் அவனிடம்
குளித்தால் என் உடலின்
ஆளுக்கு களங்கம் போய்விடும்
மூன்று நாள் உதிரப்போக்கில்
கருவறை களங்கம் போய்விடும்
என் மரணம்வரை நீளும்
காதல் என்ற பெயரில்
நீ கற்பழித்த
மனசின் களங்கம்
முடிந்தது.
இந்த காதலர்களின் காதல் பயணம் முடிந்தாலும்
தனித்த அவர்களின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது . . . . .
இது ஒரு கற்பனை வரிகள் என்றாலும் எங்கோ ஒரு மூலையில் நிகழும் நிஜமும்கூட
-செய்தாலி
எதிர்பாராத ஒரு சந்திப்பில்
உன்னுடனாக காதலை
என் பெற்றோர் விரும்பவில்லை
என்னை மறந்துவிடு என்றான்
உன் பெற்றோரைக் கேட்டா
என்னை துரத்தி துரத்தி
காதல் செய்தாய்
ஒரு வேட்கையுடன் வெளிவந்தது
அவ்வார்த்தைகள்
பதிவுத் திருமணம் செய்துகொள்வோம்
என்றன் அவனிடம்
முடியாது என்றான் அவன்
என்னைச் சுற்றிக்கொண்டு இருந்த
இவ்வுலகம் சற்றென்று
நிற்றதைபோல் உணர்ந்தேன்
என் முகம் பார்க்கவும்
வெட்கப்பட்டு தலைதாழ்த்தி
நிற்றான் என் முன்னிலையில்
அவனின் காதல்
என் பதினாறை சுமக்கும்
உடல் மீதுதான் என்னும்
உண்மையை உணர்ந்தேன்
வலியால் குமுறும் இதயத்துடன்
விழிகளில் நிரம்பிவழிந்த கண்ணீருடனும்
அவனிடம் சொன்னேன்
சரி பிரிந்து கொள்ளவோம்
திரும்பி நடந்தவனிடம்
கடைசியாக ஒரு வார்த்தை
என்றேன் அவனிடம்
குளித்தால் என் உடலின்
ஆளுக்கு களங்கம் போய்விடும்
மூன்று நாள் உதிரப்போக்கில்
கருவறை களங்கம் போய்விடும்
என் மரணம்வரை நீளும்
காதல் என்ற பெயரில்
நீ கற்பழித்த
மனசின் களங்கம்
முடிந்தது.
இந்த காதலர்களின் காதல் பயணம் முடிந்தாலும்
தனித்த அவர்களின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது . . . . .
இது ஒரு கற்பனை வரிகள் என்றாலும் எங்கோ ஒரு மூலையில் நிகழும் நிஜமும்கூட
-செய்தாலி
Last edited by செய்தாலி on Wed Feb 02, 2011 7:46 pm; edited 2 times in total
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
///வழியால் குமுறும் இதயத்துடன்
விழிகளில் நிரம்பிவழிந்த கண்ணீருடனும்
அவனிடம் சொன்னேன்
சரி பிரிந்து கொள்ளவோம் ///
இதென்ன இது கடையில பொருள் வாங்குவதுபோல இருக்கே காதல்...
வரிகள் நன்றாக இருக்கு.
விழிகளில் நிரம்பிவழிந்த கண்ணீருடனும்
அவனிடம் சொன்னேன்
சரி பிரிந்து கொள்ளவோம் ///
இதென்ன இது கடையில பொருள் வாங்குவதுபோல இருக்கே காதல்...
வரிகள் நன்றாக இருக்கு.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
குரு குரு தான் ,,,,
உண்மையான வரிகள் ./...
எங்கோ இல்லை எங்கும் நடப்பது தான் ,,,,
அதிகம் இந்த நிகழ்வு தான் ,,,,
உண்மையான வரிகள் ./...
எங்கோ இல்லை எங்கும் நடப்பது தான் ,,,,
அதிகம் இந்த நிகழ்வு தான் ,,,,
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
அரசன் wrote:குரு குரு தான் ,,,,
உண்மையான வரிகள் ./...
எங்கோ இல்லை எங்கும் நடப்பது தான் ,,,,
அதிகம் இந்த நிகழ்வு தான் ,,,,
கடைசிவரை படித்தமைக்கு
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
அனைத்து அத்தியாயங்களும் படித்தேன்.!!! அருமையாக இருந்தது!!!
ஆனால்
//என்னைச் சுற்றிக்கொண்டு இருந்த
இவ்வுலகம் சற்றென்று
நிற்றதைபோல் உணர்ந்தேன் //
இப்படி உணரும் பெண்,
//வலியால் குமுறும் இதயத்துடன்
விழிகளில் நிரம்பிவழிந்த கண்ணீருடனும்
அவனிடம் சொன்னேன்
சரி பிரிந்து கொள்ளவோம் //
அவ்வளவு எளிதில் இப்படி சொல்லமாட்டாள் என்பதே உண்மை...!
நான் சொல்வதில் தவறு இருந்தால் மன்னைக்கவும்!!!
ஆனால்
//என்னைச் சுற்றிக்கொண்டு இருந்த
இவ்வுலகம் சற்றென்று
நிற்றதைபோல் உணர்ந்தேன் //
இப்படி உணரும் பெண்,
//வலியால் குமுறும் இதயத்துடன்
விழிகளில் நிரம்பிவழிந்த கண்ணீருடனும்
அவனிடம் சொன்னேன்
சரி பிரிந்து கொள்ளவோம் //
அவ்வளவு எளிதில் இப்படி சொல்லமாட்டாள் என்பதே உண்மை...!
நான் சொல்வதில் தவறு இருந்தால் மன்னைக்கவும்!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
நிஜத்தை உறுக்கியெடுத்த வரிகள் அத்தனையும்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
arony wrote:///வழியால் குமுறும் இதயத்துடன்
விழிகளில் நிரம்பிவழிந்த கண்ணீருடனும்
அவனிடம் சொன்னேன்
சரி பிரிந்து கொள்ளவோம் ///
இதென்ன இது கடையில பொருள் வாங்குவதுபோல இருக்கே காதல்...
வரிகள் நன்றாக இருக்கு.
இது ஒரு கற்பனைதான் ஏற்றாலும் இது போல் சில காதல்கள் நம்மைச்சுற்றி இருக்கு தோழி
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
கவிக்காதலன் wrote:அனைத்து அத்தியாயங்களும் படித்தேன்.!!! அருமையாக இருந்தது!!!
ஆனால்
//என்னைச் சுற்றிக்கொண்டு இருந்த
இவ்வுலகம் சற்றென்று
நிற்றதைபோல் உணர்ந்தேன் //
இப்படி உணரும் பெண்,
//வலியால் குமுறும் இதயத்துடன்
விழிகளில் நிரம்பிவழிந்த கண்ணீருடனும்
அவனிடம் சொன்னேன்
சரி பிரிந்து கொள்ளவோம் //
அவ்வளவு எளிதில் இப்படி சொல்லமாட்டாள் என்பதே உண்மை...!
நான் சொல்வதில் தவறு இருந்தால் மன்னைக்கவும்!!!
தவறு இல்லை நண்பா
உங்கள் கேள்விக்கு பதில்இக்கிறுக்கலிலே இருக்கு
*உன்னுடனாக காதலை
என் பெற்றோர் விரும்பவில்லை
என்னை மறந்துவிடு என்றான்
*உன் பெற்றோரைக் கேட்டா
என்னை துரத்தி துரத்தி
காதல் செய்தாய்
ஒரு வேட்கையுடன் வெளிவந்தது
அவ்வார்த்தைகள்
*பதிவுத் திருமணம் செய்துகொள்வோம்
என்றன் அவனிடம்
முடியாது என்றான் அவன்
*என் முகம் பார்க்கவும்
வெட்கப்பட்டு தலைதாழ்த்தி
நிற்றான் என் முன்னிலையில்
*அவனின் காதல்
என் பதினாறை சுமக்கும்
உடல் மீதுதான் என்னும்
உண்மையை உணர்ந்தேன்
காரணங்கள் இன்றி ஒருவன் காதலை புறம் தள்ளுகையில்
எந்த அதன் உண்மையை உணர்வாள்
உடலை மென்று தின்னுவிட்டு இது கசக்குது என்று சொல்பவனிடம்
தன்னை மீண்டும் ஒப்ப்டைப்பவள் பைத்திக்காரி
மற்ற பெண்களில் இருந்து புதுமையான பெண் என் கதாநாயகி
பெரும் ஏமாற்றம் கண்ண்டும் மரணத்தை நாடாமல் வலிகளோடு வாழமுற்படுகிறாள்
மரணம் கோழைகளின் முடிவு வாழ்தலே வீரம்
கடைசிவரை படித்து கருத்துசொன்னதற்கு நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
RAJABDEEN wrote:நிஜத்தை உறுக்கியெடுத்த வரிகள் அத்தனையும்
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
அரசன் wrote:குரு குரு தான் ,,,,
உண்மையான வரிகள் ./...
எங்கோ இல்லை எங்கும் நடப்பது தான் ,,,,
அதிகம் இந்த நிகழ்வு தான் ,,,,
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
அரசன் wrote:குரு குரு தான் ,,,,
உண்மையான வரிகள் ./...
எங்கோ இல்லை எங்கும் நடப்பது தான் ,,,,
அதிகம் இந்த நிகழ்வு தான் ,,,,
உண்மைத்தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
கவிதையாய் வந்த சோகங்க்கள் அருமை உங்க்கல் எலுது நடைக்கு ஒருசபாஷ்....... :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அரசன் wrote:குரு குரு தான் ,,,,
உண்மையான வரிகள் ./...
எங்கோ இல்லை எங்கும் நடப்பது தான் ,,,,
அதிகம் இந்த நிகழ்வு தான் ,,,,
உண்மைத்தான்
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
nilaamathy wrote:கவிதையாய் வந்த சோகங்க்கள் அருமை உங்க்கல் எலுது நடைக்கு ஒருசபாஷ்....... :héhé:
கிறுக்கலை இறுதிவரை படித்தமைக்கு நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
அனைத்துமே படித்தேன் உங்கள் எழுத்தும் கற்பனையும் அருமை.. உண்மையை வரிகளாக வடித்திருக்கீங்க
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
பட்டாம்பூச்சி wrote:அனைத்துமே படித்தேன் உங்கள் எழுத்தும் கற்பனையும் அருமை.. உண்மையை வரிகளாக வடித்திருக்கீங்க
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Similar topics
» அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
» உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)
» வாழ்வின் அத்தியாயம்
» கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)
» தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
» உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)
» வாழ்வின் அத்தியாயம்
» கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)
» தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum