தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வாழ்வின் அத்தியாயம்
5 posters
Page 1 of 1
வாழ்வின் அத்தியாயம்
[You must be registered and logged in to see this image.]
அழகிய திருமணத்தில்
அன்பான இரு மனங்களின்
சங்கமம்!
நம் வாழ்க்கையின்
அத்தியாயம் ஆரம்பமாகும்
தருணமிது !
விரியும் அதிகாலைப்பொழுது,
திரியும் குயிற்க்கூட்டங்கள்
இருட்கதவைத் திறக்கும் சூரியக்கைகள்,
இடக்கை தேநீர்க்கோப்பை தாங்க ,
வலக்கை உன் தாள் பற்ற ,
எந்தச் சகுனமும் பாராது,
என்விழிகளை நோக்கும் உன்விழிகள்......
பன்னீரால் ஆனதொரு வெந்நீர் ,
சுகந்தம் வீசும் சவர்க்காரக்கட்டி ,
உதவவரும் என் கரங்கள்
உபயோகமற்றுப் போக,
உன் குளியலில் நனையும் நான் ....
இரவின் நிலவு நிலைத்திருக்க ,
சன்னலில் வீசும் சாமரத்தை
சலனமின்றி சுவாசிக்க உன்
நெஞ்சில் என் தலைசாய்க்கும்
உன் கைகள்.....
வாரம் ஒருமுறை கடற்கரைப்பயணம் ,
கலைந்த உன் தலையைக்கோத
விரையும் என் விரல்,
குளித்த உன் தலைதுவட்ட
என் சேலைநுனி ,
உன் தலை உதிர்த்த தண்ணீர்
என் தாகம்,
என்னிதழீரம் துடைக்க உன்சட்டையின்
கழுத்துப்பட்டை.....
இருளுறையும் நிசப்த காடு,
திசையற்ற ஒற்றையடிப் பாதை ,
நிலவின் நிழல் போர்த்திய மணல் ,
உன் விரல்களினூடே என் விரல்கள்,
காலார நம் பொடிநடை,
காற்றோடு ஒரு கலந்துரையாடல் ....
பாசப்பிணைப்பால் பசியற்ற வயிறு,
பழகாத என் சமையல் ,
ரசித்துப் பரிமாற நான்,
புசித்துப் பசியாற நாம்....
ஆயிரம் வேலையுடன் என் அடுக்களை,
அவசர வேலைகளில் உன் அலுவலகம்,
அலுக்காமல் அன்பைப் பரிமாற
ஆசையாய் தினமொரு முத்தம்....
இதுபோதும் என் வாழ்விற்கு !
என்றும் ,
வளம் சேர்ப்பேன் உன் வாழ்விற்கு !
அழகிய திருமணத்தில்
அன்பான இரு மனங்களின்
சங்கமம்!
நம் வாழ்க்கையின்
அத்தியாயம் ஆரம்பமாகும்
தருணமிது !
விரியும் அதிகாலைப்பொழுது,
திரியும் குயிற்க்கூட்டங்கள்
இருட்கதவைத் திறக்கும் சூரியக்கைகள்,
இடக்கை தேநீர்க்கோப்பை தாங்க ,
வலக்கை உன் தாள் பற்ற ,
எந்தச் சகுனமும் பாராது,
என்விழிகளை நோக்கும் உன்விழிகள்......
பன்னீரால் ஆனதொரு வெந்நீர் ,
சுகந்தம் வீசும் சவர்க்காரக்கட்டி ,
உதவவரும் என் கரங்கள்
உபயோகமற்றுப் போக,
உன் குளியலில் நனையும் நான் ....
இரவின் நிலவு நிலைத்திருக்க ,
சன்னலில் வீசும் சாமரத்தை
சலனமின்றி சுவாசிக்க உன்
நெஞ்சில் என் தலைசாய்க்கும்
உன் கைகள்.....
வாரம் ஒருமுறை கடற்கரைப்பயணம் ,
கலைந்த உன் தலையைக்கோத
விரையும் என் விரல்,
குளித்த உன் தலைதுவட்ட
என் சேலைநுனி ,
உன் தலை உதிர்த்த தண்ணீர்
என் தாகம்,
என்னிதழீரம் துடைக்க உன்சட்டையின்
கழுத்துப்பட்டை.....
இருளுறையும் நிசப்த காடு,
திசையற்ற ஒற்றையடிப் பாதை ,
நிலவின் நிழல் போர்த்திய மணல் ,
உன் விரல்களினூடே என் விரல்கள்,
காலார நம் பொடிநடை,
காற்றோடு ஒரு கலந்துரையாடல் ....
பாசப்பிணைப்பால் பசியற்ற வயிறு,
பழகாத என் சமையல் ,
ரசித்துப் பரிமாற நான்,
புசித்துப் பசியாற நாம்....
ஆயிரம் வேலையுடன் என் அடுக்களை,
அவசர வேலைகளில் உன் அலுவலகம்,
அலுக்காமல் அன்பைப் பரிமாற
ஆசையாய் தினமொரு முத்தம்....
இதுபோதும் என் வாழ்விற்கு !
என்றும் ,
வளம் சேர்ப்பேன் உன் வாழ்விற்கு !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: வாழ்வின் அத்தியாயம்
அருமை வனிதா... நல்ல கனவு... மெய்ப்பட வாழ்த்துகள்.
ரசித்த வரிகள் - அத்தனையும்.
//இருளுறையும் நிசப்த காடு,
திசையற்ற ஒற்றையடிப் பாதை ,
நிலவின் நிழல் போர்த்திய மணல் ,
உன் விரல்களினூடே என் விரல்கள்,
காலார நம் பொடிநடை,
காற்றோடு ஒரு கலந்துரையாடல் ....//
உச்சவெளிச்சம்....
ரசித்த வரிகள் - அத்தனையும்.
//இருளுறையும் நிசப்த காடு,
திசையற்ற ஒற்றையடிப் பாதை ,
நிலவின் நிழல் போர்த்திய மணல் ,
உன் விரல்களினூடே என் விரல்கள்,
காலார நம் பொடிநடை,
காற்றோடு ஒரு கலந்துரையாடல் ....//
உச்சவெளிச்சம்....
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: வாழ்வின் அத்தியாயம்
நன்றி சிசு! பாராட்ட மனமிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: வாழ்வின் அத்தியாயம்
ஒவ்வொரு வரிகளையும் நான் ரசித்தேன் தோழி, மிக அருமையா இருக்கு.. தேன் சுவையா இருக்கு.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வாழ்வின் அத்தியாயம்
வரிகளில் மாலை சூடபோகும் மங்கையின் மனதின் எண்ணங்கள்
அவை நிறைவேற இத்தோழனின் வாழ்த்துக்கள்
அவை நிறைவேற இத்தோழனின் வாழ்த்துக்கள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: வாழ்வின் அத்தியாயம்
நன்றி நன்றி அப்புறம் தோழர் செய்தாலி எனக்கு ஒரு சந்தேகம் உங்களின் புகைப்படம் யாருடையது? இப்புகைப்படத்தில் இருக்கும் நபர் யார்? இப்படத்தை நான் அதிக இடங்களில் பார்த்துள்ளேன் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: வாழ்வின் அத்தியாயம்
க.வனிதா wrote:நன்றி நன்றி அப்புறம் தோழர் செய்தாலி எனக்கு ஒரு சந்தேகம் உங்களின் புகைப்படம் யாருடையது? இப்புகைப்படத்தில் இருக்கும் நபர் யார்? இப்படத்தை நான் அதிக இடங்களில் பார்த்துள்ளேன் !
என்ன இப்படி கேட்டு விட்டீர்கள் இவரை தெரியாதா ?
இவர்தான் சேகுவரே அதர்மங்களை அடிமைத்தனத்தையும் எதிர்த்து போராடிய க்யுபாவின் சிவப்பு வீரன்
ஸ்டாலின் .லெனின் தமிழ் நாட்டவரான ஜீவா கேரளாவை செர்த்தவரான இ எம் எஸ் இவர்களின் வரிசையில் எனக்கு பிடித்த கம்மினுஸ்ட்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: வாழ்வின் அத்தியாயம்
[You must be registered and logged in to see this image.]செய்தாலி wrote:வரிகளில் மாலை சூடபோகும் மங்கையின் மனதின் எண்ணங்கள்
அவை நிறைவேற இத்தோழனின் வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வாழ்வின் அத்தியாயம்
வரிகள் ஒவ்வொன்றும் அழகு!
கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்...!!!
கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)
» தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
» அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
» உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)
» இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
» தளிர் பருவம் (அத்தியாயம் ஓன்று)
» அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )
» உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)
» இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum