தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழர்களுக்கு சிந்திக்கும் வாய்ப்பு உள்ளதா ?
5 posters
Page 1 of 1
தமிழர்களுக்கு சிந்திக்கும் வாய்ப்பு உள்ளதா ?
என்னவிதமான தமிழர்கள் உருவாகி கொண்டிருக்கிறார்கள் .அவர்கள் எந்த பிரட்சனைகாவது தீர்வு வேண்டும் என்று ஆர்வம் காட்டியிருக்கிறர்களா? எந்த மனிதன் எப்படி போனால் என்ன ? நமக்கு சாப்பாடு கிடைக்கிறதா உடை ,உறைவிடம் கிடைக்கிறதா? அது போதும் .தனது தெருவில் சக மனிதன் சண்டை இட்டு கொண்டால் கண்டும் காணாமலும் செல்லும் ,நம் தமிழ் சமூகம் எப்படி? சக மாநிலங்களிலோ ,சக நாட்டிலோ மற்றோர் தமிழனுக்கு பிரச்சினை என்றால் பொங்கி எழுவான் ?இவன் இப்படி ஆனதற்கு யார் காரணம்?இவனுக்கு சுரனையோ ,மொழி உணர்வோ ,மனிதனாக வாழ வேண்டும் என்ற எண்ணமோ கொஞ்சம் கூட இல்லாமல் போனதற்கு என்ன காரணம் ?சக தமிழர்கள் அநியாயமாக பாதிப்படைவதை பார்த்து அதனால் மனம் பாதிக்கப்பட்டு தனது உள்ளக்குமுறலை வெளிபடுத்திய தமிழர்களை இந்த அரசு ஜெயில்ளில் வைத்து அழகு பார்க்கிறது .என்ன விதமான தமிழர்கள் உருவாகவேண்டும் ?என இந்த அரசு எதிர்பார்கிறது? தமிழர்கள் சிந்திக்க கூடாது ,எந்த பிரச்சனைக்கும் செல்லக்கூடாது .நாங்கள் கொடுக்கும் டாஸ்மாக் சரக்கை அருந்தி விட்டு ,நாங்கள் கொடுக்கும் ஒரு ரூபாய் அரிசியை சாப்பிட்டு விட்டு ,நாங்கள் கொடுக்கும் இலவச தொலைக்கட்சியில் ,நாங்கள் தயாரிக்கும் மானாட மயில்லாட நிகழ்ச்சியை பார்த்து வாழ்வை ஓட்டி விட வேண்டும் .இதை தானே ஐயா ,நீங்கள் எதிர்பார்க்கிரிர்கள் ? உங்கலை நம்பி எங்கள் குழந்தைகளை உங்கள் அரசுப் பள்ளியில் கல்வி கற்க அனுப்பிகிறோம். என்ன விதமான கல்வியை நீங்கள் எங்கள் குழைந்தைகளுக்கு கற்றுக் கொடிப்பிர்கள் .வளர்ந்த மனிதனாகிய எங்களையை உணர்வில்லாமல் ஆக்குவதற்கு என்ன உண்டோ?அதை செய்கிறிர்கள் .பாவம் எங்கள் குழந்தைகள் சிந்தனை என்றால் என்ன? என்று கேட்கும்படியான ஒரு வாழ்வை அவர்களுக்கு கொடுத்து விடாதிர்கள்.உங்கள் வாரிசுக்காவது சிந்திக்கும் கல்வி முறையை கொடுத்து அவர்கள் நன்றாக வாழ நன்றாக ஆள முயற்சி எடுப்பிர்களா ?அதைத் தானே செய்கிறிர்கள் . தமிழ் சிங்கங்கலே கருத்தை படித்து பகிரவும் .நன்றி .
kadhar24- புதிய மொட்டு
- Posts : 43
Points : 125
Join date : 02/02/2011
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழர்களுக்கு சிந்திக்கும் வாய்ப்பு உள்ளதா ?
உண்மைதான் அண்ணா " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தமிழர்களுக்கு சிந்திக்கும் வாய்ப்பு உள்ளதா ?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழர்களுக்கு சிந்திக்கும் வாய்ப்பு உள்ளதா ?
யாரும் தமிழனின் சிந்தனை திறனை மழுங்கடிக்கவில்லை...! நாமா தான் அப்படி இருக்கிறோம்...! யார் எதை சொன்னாலும் நம்பிடறோம்.. அரசியல் ஆதாயத்திற்கு செய்யப்படும் விடயங்கள் உட்பட...
ரண்டு ரூபா தினகரன், தினத்தந்தி, தைனமலர்... பேப்பர்ல வர்றது மட்டும் மட்டும்தான் அரசிய, உலகம் என நினைச்சிட்டு இருக்குறொம்... சுயமா எதையும் சிந்திக்குறது இல்லை...
ரண்டு ரூபா தினகரன், தினத்தந்தி, தைனமலர்... பேப்பர்ல வர்றது மட்டும் மட்டும்தான் அரசிய, உலகம் என நினைச்சிட்டு இருக்குறொம்... சுயமா எதையும் சிந்திக்குறது இல்லை...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழர்களுக்கு சிந்திக்கும் வாய்ப்பு உள்ளதா ?
தமிழன் சிந்திக்கிறான். சுயநலத்துக்ககாக. மற்றவர்களுக்கு அவன் உதவவும் மற்றவர்களுக்குப் போராடவும் தவிர்க்கிறான். பணம் மட்டும் முக்கியமாகிப் போனதால் ஏற்படும் பிரச்சினைதான்... சிந்தனை என்பது மழுங்கடிக்கப் படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» சுயமாக சிந்திக்கும்... பேசும் 'கூகுள் அசிஸ்டென்ட்'
» நாம் கற்றது சிந்திக்கும் கல்வி முறையா?
» சீனாவின் உதவி இலங்கை தமிழர்களுக்கு நன்மையா தீமையா?
» திபெத்தியர்களுக்கு ஒரு நியாயம்...தமிழர்களுக்கு ஒரு நியாயம...என்ன சனநாயக நாடோ?
» PETITION: பிப்ரவரி 4 (நாளை) இலங்கையில் சுதந்திர தினம்...தமிழர்களுக்கு....?
» நாம் கற்றது சிந்திக்கும் கல்வி முறையா?
» சீனாவின் உதவி இலங்கை தமிழர்களுக்கு நன்மையா தீமையா?
» திபெத்தியர்களுக்கு ஒரு நியாயம்...தமிழர்களுக்கு ஒரு நியாயம...என்ன சனநாயக நாடோ?
» PETITION: பிப்ரவரி 4 (நாளை) இலங்கையில் சுதந்திர தினம்...தமிழர்களுக்கு....?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum