தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நாம் கற்றது சிந்திக்கும் கல்வி முறையா?

2 posters

Go down

நாம் கற்றது சிந்திக்கும் கல்வி முறையா?  Empty நாம் கற்றது சிந்திக்கும் கல்வி முறையா?

Post by kadhar24 Fri Feb 04, 2011 1:55 pm

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டதிலிருந்து இதுவரை நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருப்பது,கற்றுக் கொண்டிருப்பது மெக்காலே பிரபு என்ற ஆங்கில அதிகாரி கற்றுக் கொடுத்த கல்வி முறைதான்.ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அவர்களுக்கு கீல் வேலை பார்க்க ,அவர்கள் சொல்வதைக் கேட்க எப்படியான கல்வி முறையை இந்தியர்களுக்கு வழங்கலாம்? என்று நினைத்ததன் விளைவு தான் நாம் கற்றுக் கொண்டிருக்கும் இந்த கல்வி முறை. இந்தக் கல்வி முறையினால் நமக்கு சுய சிந்தனை வளர்க்கப்பட்டதா?அரிய பொருள்களை கண்டுபிடிக்கும் ஆற்றலை இக்கல்வி முறை நமக்கு வழங்கியதா? இல்லை நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? இதற்கு எல்லாம் காரணம் என்ன? என்று சிந்திக்கும் ஆற்றலையாவது இந்த கல்வி முறை நமக்கு வழங்கியதா?அன்று அவர்கள் சொல்வதை கேட்டு இங்கு மண்டையாட்டினோம்,இன்று அவர்களுக்கு கீல் வேலை செய்ய அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறோம்.இங்கிருந்தபடியே BPO வேலை மூலம் அவர்களுக்கு சேவை செய்து வருகிறோம். இந்திய அரசுக்கும், அரசியல்வாதிக்கும் மக்கள் நன்றாக கல்வி பயில வேண்டும்.சுய சிந்தனையுள்ள மனிதனாக வளர்க்கப்பட வேண்டும் என்று விரும்பியதை இல்லை.தனது குடிமகன் சிந்தனை செய்யகூடாது,சிந்தனை செய்தால் நாம் செய்யும் அக்கிரமங்களை கண்டுபிடித்து,நமக்கு வாக்களிக்கமாட்டார்கள்,இவன் அரை குறை அறிவோடு அரைவேக்காட்டுத்தனமாக கல்வி பயில வேண்டும்.பின் தன் அரசாங்கத்துக்குப் பொருள் உதவி செய்யும் பெரிய முதலாளிகளின் ஆலைகளில்,தொழிலில் அவர்கள் பணிபுரிய வேண்டும் .என்பதையே நோக்கமாக வைத்தே இந்திய குடிமகன்களுக்கு கல்வி வழங்க்பப்படுகிறது. இந்நிலையில் நாம் எப்படியான வாழ்கை வாழ்வது நமது தலைமுறைக்கு என்னவிதமான கல்வியை வழங்குவது? என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.நாம் மட்டும் தான் சிந்திக்க முடியும்.சிந்திப்போமா? நண்பர்களே பதிவை படித்து ஏதாவது சொல்லுங்கள்.கருத்து சொல்வதுதான் அழகு.அதை செய்யுங்கள்.நன்றி.
You might also like:

* மனிதம் எங்கே போனது?
*
* தமிழ் வீதி: என் சக பயணிகள்-3

LinkWithin
Posted by kadhar24 a
avatar
kadhar24
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 43
Points : 125
Join date : 02/02/2011

Back to top Go down

நாம் கற்றது சிந்திக்கும் கல்வி முறையா?  Empty Re: நாம் கற்றது சிந்திக்கும் கல்வி முறையா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 04, 2011 5:41 pm

உங்கள் சிந்தனை வரிகளுக்கு பாராட்டுக்கள்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» எனக்கு இல்லையா ?கல்வி ஆவணத் திரைப்படம் இயக்குனர் திரு பாரதி கிருஷ்ணகுமார் தயாரிப்பு மனித உரிமைக் கல்வி நிறுவனம் மதுரை விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கனவுக்கன்னி தங்கச்சி முறையா மாறிடுச்சி..!!
» தமிழர்களுக்கு சிந்திக்கும் வாய்ப்பு உள்ளதா ?
» சுயமாக சிந்திக்கும்... பேசும் 'கூகுள் அசிஸ்டென்ட்'
» கற்றது எங்கே..?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum