தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm
» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm
» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm
» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm
» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm
» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm
» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm
» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm
» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm
» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm
» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm
» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm
» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm
» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm
» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm
» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm
» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm
» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm
» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm
» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm
» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm
» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm
» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm
» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm
» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm
» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm
» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm
» மாங்குயிலே பூங்குயிலே
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:05 pm
» . கோடைக்கால காற்றே …
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:04 pm
சிறகை விரி! வானில் எழு!!
2 posters
Page 1 of 1
சிறகை விரி! வானில் எழு!!
எப்போதும் நல்லதை நினைக்கும்போதெல்லாம்
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியாக அது இருக்கும்!
நாளை என்று செயல்பாடுகளை தள்ளிப்போடாமல்
இன்றே இனிது முடிப்பதால் நிச்சயமாக
வளர்ச்சியின் படிகளில் வாழ்கிறோம் என்பதும்,
குறிக்கோளின் சிகரத்தினை காணும் நேரம்
அருகாமையில்தான் என்பதும் உறுதியாகிறது!
எதற்காக வாழ்ந்தோம் என்று நினைவுகூரும்போது,
அதற்கான லட்சியத்தை அடைந்தோமா என்பதில்தான்
இந்த மானுடத்தின் புரிதல் பரிமளிக்கிறது!
நண்பனே....சிறகை விரி! வானில் எழு!!
வானம் வசப்படவிட்டாலும் பரவாயில்லை...
இந்த பூமிப்பந்தின் விளிம்புகளையாவது தரிசனம் செய்!
.............கா.ந.கல்யாணசுந்தரம்.
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியாக அது இருக்கும்!
நாளை என்று செயல்பாடுகளை தள்ளிப்போடாமல்
இன்றே இனிது முடிப்பதால் நிச்சயமாக
வளர்ச்சியின் படிகளில் வாழ்கிறோம் என்பதும்,
குறிக்கோளின் சிகரத்தினை காணும் நேரம்
அருகாமையில்தான் என்பதும் உறுதியாகிறது!
எதற்காக வாழ்ந்தோம் என்று நினைவுகூரும்போது,
அதற்கான லட்சியத்தை அடைந்தோமா என்பதில்தான்
இந்த மானுடத்தின் புரிதல் பரிமளிக்கிறது!
நண்பனே....சிறகை விரி! வானில் எழு!!
வானம் வசப்படவிட்டாலும் பரவாயில்லை...
இந்த பூமிப்பந்தின் விளிம்புகளையாவது தரிசனம் செய்!
.............கா.ந.கல்யாணசுந்தரம்.
Kaa.Na.Kalyanasundaram- புதிய மொட்டு
- Posts : 45
Points : 101
Join date : 22/10/2009
Age : 69
Location : chennai
Re: சிறகை விரி! வானில் எழு!!
நமது உறவுகளும் சிறகை விரித்து வானில எழுவதற்கு ஆயத்தமாகிவிட்டார்கள்
மிகவும் நல்ல கவி நன்றி கவிஞர் கல்யணசுந்தரம் ஐயா
மிகவும் நல்ல கவி நன்றி கவிஞர் கல்யணசுந்தரம் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பறக்க ஒரு சிறகை கொடு.. 1
» ஒரு பறவை விரிக்குது சிறகை
» பறக்க ஒரு சிறகை கொடு.. 1
» பறக்க ஒரு சிறகை கொடு.. 2
» பறக்க ஒரு சிறகை கொடு.. 3
» ஒரு பறவை விரிக்குது சிறகை
» பறக்க ஒரு சிறகை கொடு.. 1
» பறக்க ஒரு சிறகை கொடு.. 2
» பறக்க ஒரு சிறகை கொடு.. 3
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum