தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உன்னைத் தவிர என்ன வேண்டும் ..

+5
சிசு
RAJABTHEEN
arony
கவிக்காதலன்
நிலாமதி
9 posters

Go down

உன்னைத் தவிர என்ன  வேண்டும் .. Empty உன்னைத் தவிர என்ன வேண்டும் ..

Post by நிலாமதி Thu Feb 03, 2011 1:33 am


...[You must be registered and logged in to see this image.]



உன்னைத் தவிர என்ன வேண்டும் ...........

அன்புக்கும் ஆசைக்கும் பரிசாய்
வந்துதித்த வெண்ணிலவின்
கண்களும் கவிபேசி
காதலும் உருவாகி
சுப நாள் ஒரு திருநாளிலே
மணமகன் நீயாக்
மங்கையிவள் கைப்பிடித்து
இன்புற்று வாழ்கையில்

ஆணோன்றும் பெண னோன்றும்
ஆசைக்கு ஒன்றும் ஆஸ்திக்கு
ஒன்றுமாய் பெற்று
இன்புற்று வாழ்கையில்
மாரடைப்பில் தந்தையை
கொண்டு சென்ற காலன்
தாயையும் நோயிலாழ்த்தினான்.
விதி வந்த வேளை
அன்னை அவள் சென்றுவிட
.
ஈர்பத்து வருடங்கள் உருண்டோடி
.மகவுகளும் கரை சேர்ந்து
இன்புற்று இல்லறம் நோக்கி
மகவுகளும் சென்றுவிட
தாயாய் தாரமாய்
மங்கையவள் துணை நிற்க
வானமாய் அவன் காத்து நிற்க
வருடங்கள் மூபத்து
சொல்லாமல் ஓடியது .

அன்னை வளர்ப்பில் இருபதும்
அத்தான் அணைப்பில் முப்பதுமாய்
ஐ பத்து வருடங் கள் தளம்பாமல்
தன்னாலே சென்றது
தாய் தந்தையிலும் மேலாய் எனை
கண் போல் காத்து கரிசனையாய்
உணவோடு உடை தந்து துணை இருந்து
அன்போடு ஆதரவும் பரிவு பாசம் தந்தாய்

உயிராய் எனை வலம் வந்தவனே
உனக்கும் ஆண்டுகள் ஆறு பத்து ஆயிற்று
வேறென்ன வேண்டும் இப் புவியில்
.உனைபிரிந்து இவ்வுலகில்
உயிர் தரியேன் ஒரு நாளும்
உன்னோடு உடன் கட்டையேறி வர
ஒரே ஒரு வரம் தவறாது
தரவேண்டும் உலகாளும் இறைவா
.


என் மூத்த சகோத்ரியின் கணவரின் ஆறுபதாம் பிற்ந்த நாளின் போது ....
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

உன்னைத் தவிர என்ன  வேண்டும் .. Empty Re: உன்னைத் தவிர என்ன வேண்டும் ..

Post by கவிக்காதலன் Thu Feb 03, 2011 2:55 am

உணர்வுகள் வரிகளாகியிருக்கின்றன...! அருமை!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உன்னைத் தவிர என்ன  வேண்டும் .. Empty Re: உன்னைத் தவிர என்ன வேண்டும் ..

Post by arony Thu Feb 03, 2011 2:57 am

அழகாக இருக்கு கற்பனை.

//உன்னோடு உடன் கட்டையேறி வர
ஒரே ஒரு வரம் தவறாது
தரவேண்டும் உலகாளும் இறைவா
/// பெரும்பாலானோரின் ஆசை இதுதான், ஆனால் நடக்குமா?.... அதுக்கெல்லாம் கொடுப்பினையும் வேண்டும்.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உன்னைத் தவிர என்ன  வேண்டும் .. Empty Re: உன்னைத் தவிர என்ன வேண்டும் ..

Post by RAJABTHEEN Thu Feb 03, 2011 4:02 am

உள்ளத்தை தொட்டவரிகள் அத்தனையும் அன்புபாராட்டுக்கள் அக்கா
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

உன்னைத் தவிர என்ன  வேண்டும் .. Empty Re: உன்னைத் தவிர என்ன வேண்டும் ..

Post by சிசு Thu Feb 03, 2011 2:36 pm

கவிக்காதலன் wrote:உணர்வுகள் வரிகளாகியிருக்கின்றன...! அருமை!!!
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

உன்னைத் தவிர என்ன  வேண்டும் .. Empty Re: உன்னைத் தவிர என்ன வேண்டும் ..

Post by அரசன் Thu Feb 03, 2011 4:16 pm

அக்கா அருமை...
அப்படியே அவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லிடுங்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உன்னைத் தவிர என்ன  வேண்டும் .. Empty Re: உன்னைத் தவிர என்ன வேண்டும் ..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 03, 2011 7:20 pm

RAJABDEEN wrote:உள்ளத்தை தொட்டவரிகள் அத்தனையும் அன்புபாராட்டுக்கள் அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உன்னைத் தவிர என்ன  வேண்டும் .. Empty Re: உன்னைத் தவிர என்ன வேண்டும் ..

Post by நிலாமதி Thu Feb 03, 2011 7:44 pm

கவிக்காதலன்.....ஆரணி ....... அரசன் ....யூஜின்
..சிசு ..றஜாப்டீன் உங்க்கள் கருத்துப் பகிர்வுக்கு என் நன்றிகள்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

உன்னைத் தவிர என்ன  வேண்டும் .. Empty Re: உன்னைத் தவிர என்ன வேண்டும் ..

Post by பட்டாம்பூச்சி Sat Feb 05, 2011 1:48 pm

[You must be registered and logged in to see this image.]
அரசன் wrote:அக்கா அருமை...
அப்படியே அவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லிடுங்கள்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

உன்னைத் தவிர என்ன  வேண்டும் .. Empty Re: உன்னைத் தவிர என்ன வேண்டும் ..

Post by kavithaigal Sat Feb 05, 2011 2:05 pm

அன்பரே
உம்மைத் தவிர
வேறு என்ன வேண்டும்
தமிழ் தோட்டத்திற்கு

அன்புடன் கந்தவேல் கவிதைக்காக .. . .


கலக்குங்கள் தொடர்ந்து
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

உன்னைத் தவிர என்ன  வேண்டும் .. Empty Re: உன்னைத் தவிர என்ன வேண்டும் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum