தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. - (யோவான் 1:9).
2 posters
Page 1 of 1
உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. - (யோவான் 1:9).
மாலை மயங்குகிற வேளையில் ஒரு சிறுவன் மிதிவண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்தான். அவன் வருவதை பார்த்த ஒரு போலீஸ்காரர் அவனது சைக்கிளை நிறுத்தி, 'தம்பி, டைனமோ லைட்டை எரிய செய்யாமல் ஏன் சைக்கிளை ஓட்டி வருகிறாய்?' என்று கேட்டார். உடனே அவன், 'இந்த சாலையின் இருபுறமும் அநேக விளக்குகள் எரிகின்றன. பட்டப்பகலை போல வெளிச்சமாக உள்ளது. என் சைக்கிளில் வெளிச்சமில்லாதது குற்றமா? என்றான். இதை கேட்ட போலீஸ்காரர் அவனை சாலையின் ஒரு ஓரமாக அழைத்து சென்று அவனது சைக்கிளின் பின் சக்கரத்திலிருந்த காற்றை பிடுங்கி விட்டார். 'காற்று எல்லா இடத்திலும்தான் உள்ளது. ஆனால் உன் சைக்கிளில் காற்று இல்லை என்றால் உன்னால் ஓட்டி செல்ல முடியுமா?' என்றார். இந்த காரியம் சிறுவனை கோபமடைய செய்தாலும் சற்று நேரத்தில் அது அவனை சிந்திக்க வைத்தது.
இதை வாசிக்கும் அன்பானவர்களே, உங்கள் உள்ளத்தில் ஒளி உண்டா? இருள் இருக்கும் இடத்தில் பாவமும் பயமும் குடி கொள்ளும். வேத புத்தகத்தில் இருள் பிசாசையும் அவனது பிள்ளைகளையும் குறிக்கிறது. அப்படியென்றால், ஒளியானவர் யார்? 'நான் உலகத்திற்கு ஒளியாக வந்தேன்' என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். இந்த ஒளி குடும்பத்திற்கு மாத்திரமல்ல, குடும்பத்தின் அங்கத்தினர் ஒவ்வொருவருக்குள்ளும் காணப்பட வேண்டும். சிலர் கூறுவர், 'என் தாய் எப்போதும் எனக்காக ஜெபித்து கொண்டேயிருப்பார்கள்' என்று. அது நல்லதே, அனால் நீங்கள் ஜெபிக்கிறீர்களா? நீங்கள் குடும்பத்தினரோடு இணைந்து குடும்ப ஜெபம் செய்யலாம், ஆனால் தனிப்பட்ட விதத்தில் கிறிஸ்துவோடு தொடர்பு உங்களுக்கு உண்டா?
நாம் பரம்பரை கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததால் பரலோகில் நமக்கென்று ஒரு இடம் கொடுக்கப்பட மாட்டாது. ஆலயம் செல்வதோ, பெற்றோரின் ஜெபமோ, மனைவியின் ஜெபமோ நம்மை சுத்தவானாக தேவன் முன் நிலை நிறுத்தாது. அவர்களின் ஜெபம் நிச்சயம் உங்களை தீங்கிலிருந்து பாதுகாக்கும். இரட்சிக்கப்பட வழியை திறக்கும். ஆனால தேவனோடு தனிப்பட்ட முறையில் உறவாடும் அனுபவம் நிச்சயம் வேண்டும். அதுவே நம்மை கறைதிரையற்றவர்களாக நிற்க செய்யும்.
பிரியமானவர்களே, உங்கள் பெற்றோரின் ஜெபத்தை மனைவியின் ஜெபத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவரா நீங்கள்? தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு தானே, நம் வயிற்றிற்கு நாம் தானே சாப்பிட வேண்டும். அதுப்போலத்தான் தேவனோடுள்ள ஐக்கியமும், நம் சைக்கிளிலுள்ள குறையை சரி செய்யாமல் பிறரது வெளிச்சத்தையே நம்பி வாழ்வது நம்மை இக்கட்டான சூழ்நிலையில் கொண்டு போய் விட்டுவிடும். நாம் நமது குறைவுகளை மெய்யான ஜீவ ஒளியாகிய இயேசுவின் வார்த்தைகளால் சரி செய்து கொள்வோம். அதுவே எப்போதும் நம்மை பாவ படுகுழியிலிருந்தும், ஆவிக்குரிய வீழ்ச்சியிலிருந்தும் பாதுகாக்கும். இன்றே அவரோடு தனித்திருக்கும் தருணத்தை நியமியுங்கள். அவரது வார்த்தை உங்கள் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமாயிருக்கும்.
உம்மோடு இருக்கணுமே ஐயா
உம்மைப் போல் மாறணுமே
உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
வெளிச்சம் கொடுக்கணுமே
..
ஓடும் நதியின் ஓரம் வளரும்
மரமாய் மாறணுமே
எல்லா நாளும் இலைகளோடு
கனிகள் கொடுக்கணுமே
ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, மற்றவர்கள் எங்களுக்காக ஜெபித்து அல்ல, நாங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் உம்மோடு கூட இடைபடும்படியாக எங்களுக்கு உணர்த்தும் தேவனே. உம்மோடு தனித்து இருந்து ஜெபித்து, பரிசுத்த வாழ்க்கை வாழ எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. - (யோவான் 1:9).
//நாம் பரம்பரை கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்ததால் பரலோகில் நமக்கென்று ஒரு இடம் கொடுக்கப்பட மாட்டாது. ஆலயம் செல்வதோ, பெற்றோரின் ஜெபமோ, மனைவியின் ஜெபமோ நம்மை சுத்தவானாக தேவன் முன் நிலை நிறுத்தாது. அவர்களின் ஜெபம் நிச்சயம் உங்களை தீங்கிலிருந்து பாதுகாக்கும். இரட்சிக்கப்பட வழியை திறக்கும். ஆனால தேவனோடு தனிப்பட்ட முறையில் உறவாடும் அனுபவம் நிச்சயம் வேண்டும். அதுவே நம்மை கறைதிரையற்றவர்களாக நிற்க செய்யும்.//
உண்மைதான்....!!!
உண்மைதான்....!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
» உலகத்திலே நீ ஒருத்தி தான் பிகர!!!!
» உலகத்திலே ரொம்ப கஷ்டமான விஷயம் ..
» அந்த நேர ஆசை..!
» அந்த மஞ்சள் பூ...!
» உலகத்திலே நீ ஒருத்தி தான் பிகர!!!!
» உலகத்திலே ரொம்ப கஷ்டமான விஷயம் ..
» அந்த நேர ஆசை..!
» அந்த மஞ்சள் பூ...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum