தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கணனியின் மத்திய செயற்பாட்டகம் - CPU
Page 1 of 1
கணனியின் மத்திய செயற்பாட்டகம் - CPU
இதை எழுதியவர்: Rathees | |
கணனியின் மத்திய செயற்பாட்டகம் அல்லது மையச்செயலகம்(central processing unit - CPU) என்பது ஓர் கணனியின் மூளை என்றே கூறலாம். கணனியில் செயற்படுத்தப்படும் மென்பொருட்களை விளங்கிக் கொள்ளக்கூடிய ஓர் இலத்திரனியல் சதனமே இதுவாகும். இது பல ஆயிரம், பல மில்லியன் திரான்சிஸ்டர்களின் (transistors) ஓர் ஒருங்கிணைந்த கூட்டாகும். வழங்கப்படும் தகவல்களை ஒருங்கமைத்து செயற்படுத்தி அவற்றுக்கான தீர்வுகளை கொடுப்பதில்... இவற்றின் பங்கு இன்றியமையாதன. அத்துடன் கணனியின் அதிகமான விடையங்களை செயற்படுத்தும் அல்லது தீர்மானிக்கும் அடமாகவும் இதுவே விளங்குகின்றது. இந்தப்பெயர் 1960 களில் இருந்து கணனித் தொழில்நுட்பத்தில் கையாளப்பட்டுவரும் ஒன்றாகும். ஆனால் இன்று உள்ள மையச்செயலகங்கள் பெருமளவிற்கு தமது வடிவம் மற்றும் செயற்றிறன் கட்டமைப்புக்களில் மாற்றங்களை உள்வாங்கி வளர்ச்சியடைந்து வந்துவிட்டன. இருப்பினும் அதன் அடிப்படை கட்டமைப்புக்கள் இன்றும் பேணப்படுகின்றது. மத்திய செயற்பாட்டகங்கள் தகவல்களை தற்காலிக சேமிப்பகங்களில் இருந்து பெறுவது தொடக்கம் அவற்றினை இன்னோர் தகவலுடன் இணைத்து நோக்குதல் மற்றும் விடையங்களை தர்க்க ரீதியில் தரம் பிரித்தல் போன்ற செயல்களான கணனியின் மிக அடிப்படையான விடையங்களை செய்கின்றன. ஓர் மத்திய செயற்பாட்டகம் ALU, Registers, and the Control Store (ALU என்பது சிறிய செயற்பாடுகளை விளங்கிக் கொள்வதற்கான பகுதி உதாரணமமாக NOT, Left Shift, Right Shift, Add, Subtract, AND, and OR என்பனவற்றை குறிப்பிடலாம) என மூன்று முக்கியமான உள்ளடக்கங்களை கொண்டிருக்கும் தகவல்களை பெற்றுக்கொள்ளல், அவற்றினை புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் (எண் முறைமைக்கு) மாற்றுதல் செயலாற்றுதல் இறுதியில் விடையங்களை திருப்பி பதிவு செய்தல் போன்ற நான்கு விடையங்களை ஒரு மத்திய செயற்பாட்டுத்தொகுதி ஓர் கணனியில் செய்கின்றது. ஆரம்பகாலங்களில் மிகவும் நுணுக்கமான மத்திய செய்ற்பாட்டகங்கள் 1970 களிலேயே வெளிவரத்தொடங்கின. முதன்முதலில் the Intel 4004 மத்திய செயலகங்கள் வெளிவந்தன ஆனால் the Intel 8080 கள் வந்தவேளையிலேயே அவை பிரபல்யமடைந்தன. அதிகமான மென்பொருள்கள் ஓர் கணனியில் இயங்குவதற்கு தேவையான மத்திய செயற்பாட்டகங்களின் வேகங்கள் பல மென்பொருள் அமைப்பாளர்களால் குறிப்பிடப்படுவதுண்டு. ஏனெனில் கணனியின் செயற்படும் வேகத்தினை தீர்மானிக்கும் பல காரணிகளில் இம் மத்திய செயலகங்கள் முக்கிய பங்கு கொண்டவை. இவற்றி வேகங்கள் குறையும்போது கணனி மெதுவாக செயற்பட ஆரம்பிக்கின்றது. பொதுவாக கணனிகளை அவற்றின் மத்திய செயற்பாட்டகங்களின் வேகங்களை கொண்டே இனங்காண்பதுண்டு. Intel and Advanced Micro Devices (AMD) இன்றைய கணனிச் சந்தையில் விற்பனையில் இருக்கும் இரண்டு வகையான மத்தியசெயற்பாட்டகங்கள எனலாம். இவை இரண்டும் ஒவ்வோர் வகையில் பிரசித்தி பெற்றவை, அதனை அடுத்து ஓர் கட்டுரையில் விரிவாக நோக்கலாம். தற்காலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளீட்டு மையங்களை உடைய மிகவும் சிறிய மத்திய செயற்பாட்டகங்கள்; பாவனையில் வரத்தொடங்கிவிட்டன. எதிர்காலத்தில் இவற்றின் வளர்ச்சிகள் மிகத்துரிதமாக நடைபெறலாம். |
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» கணனியின் தற்காலிக சேமிப்பகம் (RAM)
» கணனியின் தற்காலிக சேமிப்பகம் (RAM)
» கணனியின் IP முகவரியினை புதுப்பிக்க புதிய முறை.
» 3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா
» சுங்கச்சாவடிகளுக்கு மூடுவிழா? மத்திய அரசு பரிசீலனை
» கணனியின் தற்காலிக சேமிப்பகம் (RAM)
» கணனியின் IP முகவரியினை புதுப்பிக்க புதிய முறை.
» 3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா
» சுங்கச்சாவடிகளுக்கு மூடுவிழா? மத்திய அரசு பரிசீலனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum