தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கணனியின் தற்காலிக சேமிப்பகம் (RAM)
2 posters
Page 1 of 1
கணனியின் தற்காலிக சேமிப்பகம் (RAM)
இவ்வாறான தற்காலிக சேமிப்பகங்கள்(RAM
-Random Access Memory) ஓர் கணனியில் அதன் நிரந்தர சேமிப்பகங்களை(Hard
disk) காட்டிலும் 1000 மடங்கு வேகத்தில் செயற்படக்கூடியன. கணனித் திரையில்
தொழிற்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து வேலைகளும் இச் சேமிப்பகத்தில்
தற்காலிகமாக சேமிக்கப்பட்டே கணனியில் வேலைகள் நடைபெறுவதற்கான
அறுவுறுத்தல்கள் மத்திய செயற்பாட்டுப்பகுதிக்கு (CPU) அனுப்பப்படுகின்றன.
பொதுவாக இத்தற்காலிக சேமிப்பகம் ( RAM) தற்போது கணனியில்... நடைபெறுகின்ற
அனைத்து வேலைகளையும் தற்காலிகமாக தன்னகத்தே சேமித்து வைத்திருக்கும்.
கணனியின் தற்காலிக சேமிப்பகம் (Random Access Memory - RAM) ஓர் கணனியின்
செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் அளவிற்கு முக்கியம் வாய்ந்ததாகும். இது
இரண்டு முறைகளில் முக்கியம் பெறுகின்றது.
ஓர் கணனியின் தற்காலிக
சேமிப்பகம் எவ்வளவு கொள்ளவினை கொண்டிருக்கின்றது? என்பது ஒன்று மற்றையது
அது எவ்வளவு வேகத்தில் தொழிற்படுகின்றது என்பதாகும். இவ்விரண்டும் ஓர்
கணனியில் உள்ள தற்காலிக சேமிப்பகத்தில் திருப்திகரமாக இருத்தல் ஓர்
கணனியின் வேகத்தினை அதிகரிப்பதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றினை
அக்கணனி பெற்றுள்ளது என கொள்ளலாம். ஒர் கணனியின் தற்காலிக சேமிப்பகத்தின்
வேகம் அதன் கொள்ளவின் முக்கியத்தும் போன்று அவ்வளவிற்கு அவசியமானதாக பார்க்கப்படுவதில்லை.
கணனிக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் யாவும் நேரடியாக கணனியின்
மத்திய செயற்பாட்டுப்பகுதிக்கு அனுப்பப்படுவதில்லை. அவை முதலில் தற்காலிக
செமிப்பகத்திற்கே எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கிருந்தே பின்னர் ஏனைய
இடங்களுக்கு அனுப்பும் செயல்முறைகள் நடைபெறுகின்றன. தற்காலிக சேமிப்பகம்
மற்றும் இரண்டாம் நிலை
அல்லது
நிரந்தர சேமிப்பகம் என கணனியில் இரண்டு வைகையான சேமிப்பகங்கள் காணப்படும்.
ஓர் கணனியின் நிரந்தர சேமிப்பகத்தில் உள்ள விடையங்களை அக்கணனியின் மத்திய
செயற்பாட்டுப்பகுதி புரிந்து கொள்வதில்லை. அதனால் அவை தற்காலிக
சேமிப்பகத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்னரேயே மத்திய செயற்பாட்டுப்பகுதிக்கு
அனுப்பப்படுகின்றது.
ஒர் கணனியில் குறைந்தளவான தற்காலிக சேமிப்பகம்
காணப்படுமானால் அங்கே பல வேலைகளுக்கான மென்பொருள்கள் ஒரே நேரத்தில்
இயங்குவதற்கான இடம் பற்றாக்குறை ஏற்படக்கூடும். அந்தவேளையில் "pயபiபெ" ழச
"ளறயிpin" போன்ற செய்திகளை கணனி திரையில் பிரதிபலிக்கும். ஒர் கணனியின்
தற்காலிக சேமிப்பகம் அதிகளவான கொள்ளவினை கொண்டிருப்பது சிறந்தது.
அத்துடன்
அது கணனியின் ஏனைய பாகங்களுடன் இசைவானதாகவும் இருப்பது இன்றியமையாதது
ஆகும். உதாரணமாகceleron, p1, p2, p3,p4, a.m.d மத்திய செயற்பாட்டு மையங்களை
உடைய கணனிகளில் RAM 512 MB உடன் நன்றாக இயங்கக்கூடியவை. இந்த இடத்தில்
கணனி விளையாட்டுக்களை நிறுவியுள்ள ஓர் கணனி எனில் அது இந்த அளவினை
காட்டிலும் சற்று அதிகமான தற்காலிக செமிப்பகங்களை கொண்டிருப்பதும்
விரும்பத்தக்கது. அடிப்படையில் ஓர் கணனியின் தற்காலிக சேமிப்பகங்களை
ஒவ்வோர் இயங்குதளங்களுக்கும் ஏற்றவகையில் நிறுவிக்கொள்ளலாம்.
நன்றி இணையத் தமிழ்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கணனியின் தற்காலிக சேமிப்பகம் (RAM)
தகவலுக்கு நன்றி...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» கணனியின் தற்காலிக சேமிப்பகம் (RAM)
» ஐநா பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினராகிறது இந்தியா!
» கணனியின் மத்திய செயற்பாட்டகம் - CPU
» கணனியின் IP முகவரியினை புதுப்பிக்க புதிய முறை.
» ஐநா பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினராகிறது இந்தியா!
» கணனியின் மத்திய செயற்பாட்டகம் - CPU
» கணனியின் IP முகவரியினை புதுப்பிக்க புதிய முறை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum