தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நபி மொழிகள்
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நபி மொழிகள்
1 அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5012
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5012
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
2 "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாüல் எழுபது தடவைக்கு மேல் "அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி' என்று கூறுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 6307
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 6307
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
3 உங்கள் மனைவியர் பள்üவாசலுக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர-) நூல் : புகாரி 5238
அறிவிப்பவர் : இப்னு உமர் (ர-) நூல் : புகாரி 5238
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
4 எவரது நாவு மற்றும் கையிலிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அவரே முஸ்லிம் ஆவார். அல்லாஹ் தடுத்ததிலிருந்து விலகிக் கொண்டவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : இப்னு அம்ர் (ரலி) நூல் : புகாரி 10,
அறிவிப்பவர் : இப்னு அம்ர் (ரலி) நூல் : புகாரி 10,
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
5 தனது தந்தை, பிள்ளை, பிற மக்கள் அனைவரையும் விட நான் அவரது நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் ஈமான் கொண்டவர் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) புகாரி 15
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) புகாரி 15
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
6 நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று. பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறுசெய்வான்; நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) புகாரி 33,
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) புகாரி 33,
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
7 நிரந்தரமாகச் செய்யும் நல்லறங்களே அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி 43,
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி 43,
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
8 "ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்; இருவரும் போரிட்டுக்கொள்வது இறை நிராகரிப்பாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி 48,
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி 48,
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
9 நபி (ஸல்) அவர்கள் சபிய்யாவை மணமுடித்த போது சிறிது மாவு, சிறிது பேரிச்சம் பழம் ஆகியவற்றையே வலீமா விருந்தாக வழஙகினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி 371
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி 371
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
10 நபி (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது பாரகல்லாஹ‚ லக்க வபாரக்க அலைக்க வஜமஅ பைனக்குமா ஃபீ கைர் என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : திர்மிதி 1011
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : திர்மிதி 1011
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
11 சந்தேகமானதை தவிர்த்து கொண்டவர் தமது மார்க்கத்தையும் மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : நுஅமான் (ரலி) புகாரி 52
அறிவிப்பவர் : நுஅமான் (ரலி) புகாரி 52
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
12 நான் ஒரு விருந்தைத் தயார் செய்து நபி (ஸல்) அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து என் வீட்டில் உருவப் படத்தைக் கண்ட போது திரும்பி சென்றுவிட்டார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி) நூல் : நஸயீ 5256
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
13 நன்மையை எதிர்பார்த்து குடும்பத்தினர்க்குச் செலவு செய்வதும் தர்மமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமஸ்ஊத் (ரலி) புகாரி 55,
அறிவிப்பவர் : அபூமஸ்ஊத் (ரலி) புகாரி 55,
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
14 அல்லாஹ்வின் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறைநம்பிக்கையாளர் செய்யும் போது அல்லாஹ் ரோஷம் கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : முஸ்லிம் 2819
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : முஸ்லிம் 2819
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
15 செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா உணவு உணவுகளில் மிகவும் கெட்டதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : புகாரி 5177
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : புகாரி 5177
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
16 மனைவியின் வாயில் ஊட்டும் ஒரு கவள உணவானாலும் அல்லாஹ்வின் திருப்திக்காக செய்யப்படும் எல்லா செலவுக்கும் நன்மை உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : சஅத் (ரலி) நூல் : .புகாரி 56
அறிவிப்பவர் : சஅத் (ரலி) நூல் : .புகாரி 56
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
17 (உளுவில்) குதிகால்களைச் சரியாகக் கழுவாதவருக்கு நாசம்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் நூல் : புகாரி 60
அறிவிப்பவர் : இப்னு உமர் நூல் : புகாரி 60
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
18 செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். செய்யுமாறு கட்டளையிட்டதை முடிந்த அளவிற்குச் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 7288
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
19 யாருடைய உள்ளத்தில் அணுஅளவு பெருமை இருக்கிறதோ அவன் சுவர்க்கம் நுழையமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னுமஸ்வூத் முஸ்லிம் 131
அறிவிப்பவர் : இப்னுமஸ்வூத் முஸ்லிம் 131
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
20 இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள்; (ஏனெனில்,) அவை உங்கüடம் வெüப்படுத்தப்பட்டால் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும்.
அல்குர்ஆன் (5:101)
அல்குர்ஆன் (5:101)
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
21 ஓர் அடியானுக்குக் குடிமக்கüன் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக்கூட பெறமாட்டான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் பின் ஸியாத் நூல் : புகாரி 7150
அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் பின் ஸியாத் நூல் : புகாரி 7150
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
22 முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்துவிட்டார்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்தவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்துவிட்டார்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர-) நூல் : புகாரி 7281
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
23 வெள்ü (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகின்றவன் தனது வயிற்றில் மிடறு மிடறாக நரக நெருப்பையே விழுங்குகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு சலமா (ர-) நூல் : புகாரி 5634
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
24 கர்வத்தோடு தனது கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாüல் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 578
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 578
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
25 "யார் அஸ்ர் தொழுகையை (வேண்டுமென்றே) விட்டு விடுகிறாரோ அவருடைய நற்செயல்கள் அழிந்துவிட்டன'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்''
அறிவிப்பவர் : புரைதா பின் ஹஸீப் (ர-) நூல் : புகாரி 553
அறிவிப்பவர் : புரைதா பின் ஹஸீப் (ர-) நூல் : புகாரி 553
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum