தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நபி மொழிகள்
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நபி மொழிகள்
First topic message reminder :
1 அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5012

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
26 "கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என நபி தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலிலி) நூல் : முஸ்லிம் 168
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
27 தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே தொழுதுவிடு. நேரப்படி தொழுவதில் தான் சிறப்பு உள்ளது'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ர-) நூல் : புகாரி 3366
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
28 ஒப்பாரிவைக்கும் பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோராவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக நிறுத்தப்படுவாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆஸிம் (ரலிலி) நூல் : முஸ்லிம் 1700
அறிவிப்பவர் : ஆஸிம் (ரலிலி) நூல் : முஸ்லிம் 1700
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
29 சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அவருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஃபிய்யா நூல் : முஸ்லிம் 4488
அறிவிப்பவர் : ஸஃபிய்யா நூல் : முஸ்லிம் 4488
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
30 உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ர-) நூல் : புகாரி 5984
அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ர-) நூல் : புகாரி 5984
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
ஸஃபர் மாதம்
1. தொற்று நோயும், பறவை சகுணமும், பீடை மாதமும் கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 5717
2. அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
அல்குர்ஆன் 19:74
3. உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
அல்குர்ஆன் 1:4
4. இந்த வேதத்தில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி.
அல்குர்ஆன் 2:2
5. "அல்லாஹ் ஒருவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.. அவனுக்கு நிகராக யாருமில்லை.
அல்குர்ஆன் 112;1,2,3,4
6. இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகிறவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) நூல் : முஸ்லிம் 1049
7. இஷாவையும், பஜ்ரையும் ஜமாஅத்துடன் தொழுகிறவர் இரவு முழுவதும் நின்று வணங்கியவரைப் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) நூல் : முஸ்லிம் 1049
8. ஒரு முஸ்-மைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 5640
9. உங்களுக்கு ஏற்படும் எந்தத் துன்பமாயினும் உங்கள் கைகள் செய்ததன் காரணத்தினால் ஏற்பட்டது. அவன் அதிகமானவற்றை மன்னிக்கிறான்.
அல்குர்ஆன் 42:30
10. தொழுகை மற்றும் பொறுமையின் மூலம் இறைவனிடம் உதவி தேடுங்கள்.
அல்குர்ஆன் 2:45
11. சுப்ஹ் மற்றும் அஸர் தொழுகையை தொழுகிறவர் சுவர்க்கம் நுழைவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அபூமூஸா நூல் : புகாரி 574

13. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் முறையாக அங்கத் தூய்மை செய்யும்போது அவருடைய பாவங்கள் அவரது உடலிலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.
அறிவிப்பவர் : உஸ்மான் (ரலிலி) நூல் : முஸ்லிம் 413
14. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ர், இஷா ஆகியத் தொழுகைகளைவிட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதும் இல்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 657
அறிவிப்பவர் : உஸ்மான் (ரலிலி) நூல் : முஸ்லிம் 413
14. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ர், இஷா ஆகியத் தொழுகைகளைவிட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதும் இல்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 657
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
15. நபி (ஸல்) அவர்களிடம் விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலிலி) நூல் : புகாரி 1144
16. நான் நபி (ஸல்) அவர்கüடம், "அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?'' என்று கேட்டேன். அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது'' என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ர-) நூல் : புகாரி 527
17. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிட வும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் "ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 477
18 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மக்களிடம்) நளினமாக நடந்து கொள்ளுங்கள். சிரமப் படுத்தாதீர்கள். நற்செய்தியைச் சொல்லுங்கள். வெறுப்பேற்றாதீர்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி 69,
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலிலி) நூல் : புகாரி 1144
16. நான் நபி (ஸல்) அவர்கüடம், "அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?'' என்று கேட்டேன். அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது'' என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ர-) நூல் : புகாரி 527
17. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிட வும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் "ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 477
18 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மக்களிடம்) நளினமாக நடந்து கொள்ளுங்கள். சிரமப் படுத்தாதீர்கள். நற்செய்தியைச் சொல்லுங்கள். வெறுப்பேற்றாதீர்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி 69,
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
19 கல்வி அகற்றப்பட்டுவதும், அறியாமை நிலைத்து விடுவதும் மதுவும் விபசாரமும் அதிகரிப்பதும் இறுதி நாளின் சில அடையாளங்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி 80
20 தொழுகை நடத்துபவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில் நோயாளிகள், பலவீனமானவர்கள், அலுவல் உடையோர் இருப்பார்கள்.
அறிவிப்பவர் : அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) நூல் : புகாரி 90
21. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கüல் ஒருவர் மக்களுக்குத் தொழுகை நடத்தும்போது சுருக்கமா(கத் தொழுவி)க்கட்டும்!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-) நூல் : புகாரி 703
22 உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 11.:3
23. (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! உமது எதிரி தான் சந்ததியற்றவன்.
அல்குர்ஆன் 108:1,2,3
24. தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர். அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர்.
அல்குர்ஆன் 107:5,6,7
25 காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.
அல்குர்ஆன் 103:1,2,3
26 "என்மீது பொய்சொல்பவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : இப்னு ஸுபைர் (ரலி) நூல் : புகாரி 107,

27 யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார். யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும்.
அல்குர்ஆன் 101:6,7,8,9
28 அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.
அல்குர்ஆன் 99:7,8
29. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.
அல்குர்ஆன் 98:7
30 யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னை கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம்
அல்குர்ஆன் 92:8,9,10
அல்குர்ஆன் 101:6,7,8,9
28 அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.
அல்குர்ஆன் 99:7,8
29. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.
அல்குர்ஆன் 98:7
30 யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னை கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம்
அல்குர்ஆன் 92:8,9,10
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நபி மொழிகள்
29. அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது "என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்'' எனக் கூறுகிறான்.
அல்குர்ஆன் 89:16
30. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இதுவே பெரும் வெற்றி.
அல்குர்ஆன் 85:11
அல்குர்ஆன் 89:16
30. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இதுவே பெரும் வெற்றி.
அல்குர்ஆன் 85:11
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum